ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_c10மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_m10மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_c10 
heezulia
மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_c10மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_m10மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_c10 
E KUMARAN
மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_c10மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_m10மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_c10மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_m10மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

+15
வின்சீலன்
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
ராஜா
சிங்கம்
Aathira
இளமாறன்
யினியவன்
Manik
ஹர்ஷித்
அசுரன்
பாலாஜி
சிவா
முரளிராஜா
krishnaamma
19 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Fri May 04, 2012 10:33 am

First topic message reminder :

மன்னிக்கணும் நண்பர்களே! நான் இங்கு வந்துவெகு நாட்கள் ஆகிவிட்டது, வேலைபளு தான் காரணம். அத்துடன் ஒரு சந்தோஷமான செய்தி உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

எங்க கிருஷ்ணாக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு புன்னகை நடனம் நடனம் நடனம் அதனால் தான் வேலை அதிகமாகிவிட்டது, அது தான் இங்கு வர முடியாமல் போனது புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by Manik Fri May 04, 2012 10:47 am

கிருஷ்ணா அண்ணனுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள் அம்மா.............. :suspect: :suspect: :suspect:


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Fri May 04, 2012 10:48 am

ஜேன் செல்வகுமார் wrote:வாங்கம்மா,நல்லா இருக்கீங்களா?
கிருஷ்ணா அவர்களுக்கு எங்களின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நல்லா இருக்கேன் செல்வகுமார் புன்னகை நீங்க எப்படி இருக்கீங்க, உங்க வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே ! நன்றி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Fri May 04, 2012 10:49 am

Manik wrote:கிருஷ்ணா அண்ணனுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள் அம்மா.............. :suspect: :suspect: :suspect:

கிருஷ்ணா அண்ணா இல்ல உங்களுக்கு தம்பி தான் மாணிக் புன்னகை உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by சிவா Fri May 04, 2012 10:51 am

krishnaamma wrote:
சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! திருமணத்தை சிறப்பாக முடித்துவிட்டு வாருங்கள்.

நன்றி சிவா, உங்களால் திருமணத்துக்கு இந்தியா வர முடியுமா? வந்தால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் , முடியுமா பாருங்களேன் புன்னகை

முயற்சிக்கிறேன் அக்கா! அடுத்த மாதம் தமிழகம் வருகிறேன்! அங்கு வந்து உங்களுக்கு அழைக்கிறேன் அக்கா!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Fri May 04, 2012 10:59 am

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! திருமணத்தை சிறப்பாக முடித்துவிட்டு வாருங்கள்.

நன்றி சிவா, உங்களால் திருமணத்துக்கு இந்தியா வர முடியுமா? வந்தால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் , முடியுமா பாருங்களேன் புன்னகை

முயற்சிக்கிறேன் அக்கா! அடுத்த மாதம் தமிழகம் வருகிறேன்! அங்கு வந்து உங்களுக்கு அழைக்கிறேன் அக்கா!

ஆகா, சூப்பர் சிவா புன்னகை ரொம்ப சந்தோஷமாய் இருக்கு, உங்கள் வருகையை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by அசுரன் Fri May 04, 2012 10:59 am

krishnaamma wrote:
அசுரன் wrote:நல்ல விசயம் சொல்லியிருக்கீங்க சுமதி அக்கா! வாழ்த்துகள்

நன்றி அசுரன், நீங்க நலாமா? குழந்தை எப்படி இருக்கா? புன்னகை

நலம் அக்கா! குழந்தை நலம்
[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by யினியவன் Fri May 04, 2012 11:03 am

கஞ்ச கிருஷ்ணாம்மாவுக்கு வாழ்த்துகள்.

நிச்சயதார்த்த செலவ குறைக்க சொல்லாம பண்ணிட்டீங்க.

வந்து வேலை ஓவர்ன்னு சமாளிபிகேஷன் வேற.

வாழ்த்துகள் கிருஷ்ணாவுக்கு.

கல்யாணத்துக்கு மறக்காம கூப்பிடுங்க - கஞ்ச தனமா கூப்பிடாம விட்டுடாதீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Fri May 04, 2012 11:05 am

சூப்பராக இருக்காளே புன்னகை செல்லம், முத்தம் அந்த 'தலை குட்டி குடுமி' ரொம்ப அழகாய் இருக்கு அசுரன் ஜாலி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Fri May 04, 2012 11:10 am

கொலவெறி wrote:கஞ்ச கிருஷ்ணாம்மாவுக்கு வாழ்த்துகள்.

நிச்சயதார்த்த செலவ குறைக்க சொல்லாம பண்ணிட்டீங்க.

வந்து வேலை ஓவர்ன்னு சமாளிபிகேஷன் வேற.

வாழ்த்துகள் கிருஷ்ணாவுக்கு.

கல்யாணத்துக்கு மறக்காம கூப்பிடுங்க - கஞ்ச தனமா கூப்பிடாம விட்டுடாதீங்க.

இல்லை இனியவன், சிக்கனத்துக்காக இல்லை,எங்களுக்கே அவர்கள் புதியவர்கள், இங்குள்ள நண்பர்களையும் நான் பார்த்தது இல்லை, நான் உங்களுடன் அறிமுகம் செய்து கொண்டு பேசுவேனா, அவர்கள் குடும்பத்தாருடன் பேசுவேனா ? சொல்லுங்கள்.......

பிரகடிகலாய் யோசித்துத்தான் பேசாமல் இருந்து விட்டேன். அப்படியும் கொஞ்சம் பேருக்கு சொன்னேன் புன்னகை

கோபிக்க வேண்டாம், கல்யாணத்துக்கு கண்டிப்பா பத்திரிகை அனுப்புகிறேன், உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன் , சரியா? புன்னகை

உங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by அசுரன் Fri May 04, 2012 11:13 am

krishnaamma wrote:சூப்பராக இருக்காளே புன்னகை செல்லம், முத்தம் அந்த 'தலை குட்டி குடுமி' ரொம்ப அழகாய் இருக்கு அசுரன் ஜாலி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 2 Empty Re: மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum