Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
+23
உதயசுதா
ராஜா
மோகன்
Aathira
hega
T.N.Balasubramanian
krishnaamma
balakarthik
ரா.ரா3275
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
சார்லஸ் mc
தர்மா
முரளிராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
ஹர்ஷித்
பாலாஜி
யினியவன்
பிரசன்னா
கேசவன்
சிவா
அசுரன்
27 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
அன்பு நண்பர்களே!
ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! அனைவரையும் அரவணைத்து செல்வதில் சிறந்தவரான நம்ம சிவாவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்
நண்பர்களே தங்கள் வாழ்த்துகளை ஒரு நான்கு வரி கவிதையில் தெரிவியுங்கள்
எனது கவிதை:
மயிலிறகே உனது மணம்
மாரி மழையே உனது குணம்
நீ சிவனானாலும் ஆக்கப்பிறந்தவன்
வாழ்க உனது ஈகரை சேவை
அன்புடன் அசுரன்

Last edited by அசுரன் on Thu May 03, 2012 9:56 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
வாழ்த்துக்கு நன்றி பாஸ்! நண்பர்கள் எனக்கு அளித்துள்ள மதிப்புக்குப் பங்கம் விளைவிக்காமல் என்றும் இன்றுபோல் சிறப்புடன் செயலாற்றுவேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
சிவா wrote:வாழ்த்துக்கு நன்றி பாஸ்! நண்பர்கள் எனக்கு அளித்துள்ள மதிப்புக்குப் பங்கம் விளைவிக்காமல் என்றும் இன்றுபோல் சிறப்புடன் செயலாற்றுவேன்!
கவித கவித.......
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
என் வாழ்த்துகள் ,என் வாழ்த்துகள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
அனைவரையும் அரவணைத்து செல்வதில் சிறந்தவரான நம்ம சிவாவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்
நமக்கு கவிதை தெரியாதே பாஸ்... மேலும் பல பயனுள்ள பதிவுகள் பதியுங்கள்... மதிபிடுகள் பன்மடங்கு உயரட்டும்... வாழ்த்துகள்...
நமக்கு கவிதை தெரியாதே பாஸ்... மேலும் பல பயனுள்ள பதிவுகள் பதியுங்கள்... மதிபிடுகள் பன்மடங்கு உயரட்டும்... வாழ்த்துகள்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
என்னது நம்ம சிவா நல்லவரா? சொல்லவே இல்ல.
ஆனா நல்லவருன்னு நானே உணர்ந்துட்டேன். ஏன்னா என்ன இங்க சரிகட்டி அப்படி இப்படி மேனேஜ் பண்ணிட்டு இருக்காரே - அத வெச்சு சொல்றேன் - சிவா நல்லவரு - நம்புங்க நண்பர்களே.
வாழ்த்துகள் சிவா - தொடர்க உங்களது சேவை - வாங்கித் தாரேன் சேர்வை.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
கொலவெறி wrote:என்னது நம்ம சிவா நல்லவரா? சொல்லவே இல்ல.

சேர்வை இல்லை, அம்பலம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
கொலவெறி wrote:என்னது நம்ம சிவா நல்லவரா? சொல்லவே இல்ல.
உங்க வாயால இதை கேக்கனும்னு தானே அப்படி போட்டோம், ஹா ஹா.... எப்படி போட்டு வாங்குனோம் பாருங்க கொலவெறி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
அதான் நீங்க எம்பூட்டு நல்லவருன்னு அம்பலத்துக்கு வந்துடுச்சே...சிவா wrote:சேர்வை இல்லை, அம்பலம்!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
அசுரன் wrote:கொலவெறி wrote:என்னது நம்ம சிவா நல்லவரா? சொல்லவே இல்ல.
உங்க வாயால இதை கேக்கனும்னு தானே அப்படி போட்டோம், ஹா ஹா.... எப்படி போட்டு வாங்குனோம் பாருங்க கொலவெறி
கெட்டவன் கண்ணில் பட்டதெல்லாம் கோணலாம்! அதுபோலத்தான் நம் கொலவெறியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 6000 மதிப்பீடுகளை கடந்தார் நம்ம சிவா
» 3500 மதிப்பீடுகளை கடந்த நம்ம தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
» நம்ம ஈகரை தல சிவா
» 3000 மதிப்பீடுகளை கடந்து அசத்தி கொண்டிருக்கும் நமது இனியவரை வாழ்த்தலாம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|