ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

+23
உதயசுதா
ராஜா
மோகன்
Aathira
hega
T.N.Balasubramanian
krishnaamma
balakarthik
ரா.ரா3275
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
சார்லஸ் mc
தர்மா
முரளிராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
ஹர்ஷித்
பாலாஜி
யினியவன்
பிரசன்னா
கேசவன்
சிவா
அசுரன்
27 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by அசுரன் Thu 3 May 2012 - 23:22

அன்பு நண்பர்களே!

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! அனைவரையும் அரவணைத்து செல்வதில் சிறந்தவரான நம்ம சிவாவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! 100779,xcitefun-1190039274-congrats11

நண்பர்களே தங்கள் வாழ்த்துகளை ஒரு நான்கு வரி கவிதையில் தெரிவியுங்கள்

எனது கவிதை:

மயிலிறகே உனது மணம்
மாரி மழையே உனது குணம்
நீ சிவனானாலும் ஆக்கப்பிறந்தவன்
வாழ்க உனது ஈகரை சேவை அன்பு மலர்

அன்புடன் அசுரன்



Last edited by அசுரன் on Thu 3 May 2012 - 23:26; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by சிவா Thu 3 May 2012 - 23:24

வாழ்த்துக்கு நன்றி பாஸ்! நண்பர்கள் எனக்கு அளித்துள்ள மதிப்புக்குப் பங்கம் விளைவிக்காமல் என்றும் இன்றுபோல் சிறப்புடன் செயலாற்றுவேன்!


ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by அசுரன் Thu 3 May 2012 - 23:28

சிவா wrote:வாழ்த்துக்கு நன்றி பாஸ்! நண்பர்கள் எனக்கு அளித்துள்ள மதிப்புக்குப் பங்கம் விளைவிக்காமல் என்றும் இன்றுபோல் சிறப்புடன் செயலாற்றுவேன்!

கவித கவித....... ரிலாக்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by கேசவன் Thu 3 May 2012 - 23:31

என் வாழ்த்துகள் ,என் வாழ்த்துகள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! 1357389ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! 59010615ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Images3ijfஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by பிரசன்னா Thu 3 May 2012 - 23:38

அனைவரையும் அரவணைத்து செல்வதில் சிறந்தவரான நம்ம சிவாவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள் சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நமக்கு கவிதை தெரியாதே பாஸ்... மேலும் பல பயனுள்ள பதிவுகள் பதியுங்கள்... மதிபிடுகள் பன்மடங்கு உயரட்டும்... வாழ்த்துகள்... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by யினியவன் Thu 3 May 2012 - 23:43

என்னது நம்ம சிவா நல்லவரா? சொல்லவே இல்ல. புன்னகை

ஆனா நல்லவருன்னு நானே உணர்ந்துட்டேன். ஏன்னா என்ன இங்க சரிகட்டி அப்படி இப்படி மேனேஜ் பண்ணிட்டு இருக்காரே - அத வெச்சு சொல்றேன் - சிவா நல்லவரு - நம்புங்க நண்பர்களே. புன்னகை

வாழ்த்துகள் சிவா - தொடர்க உங்களது சேவை - வாங்கித் தாரேன் சேர்வை. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by சிவா Thu 3 May 2012 - 23:46

கொலவெறி wrote:என்னது நம்ம சிவா நல்லவரா? சொல்லவே இல்ல. புன்னகை

ஆனா நல்லவருன்னு நானே உணர்ந்துட்டேன். ஏன்னா என்ன இங்க சரிகட்டி அப்படி இப்படி மேனேஜ் பண்ணிட்டு இருக்காரே - அத வெச்சு சொல்றேன் - சிவா நல்லவரு - நம்புங்க நண்பர்களே. புன்னகை

வாழ்த்துகள் சிவா - தொடர்க உங்களது சேவை - வாங்கித் தாரேன் சேர்வை. புன்னகை

சேர்வை இல்லை, அம்பலம்! சிரி


ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by அசுரன் Thu 3 May 2012 - 23:47

கொலவெறி wrote:என்னது நம்ம சிவா நல்லவரா? சொல்லவே இல்ல. புன்னகை

உங்க வாயால இதை கேக்கனும்னு தானே அப்படி போட்டோம், ஹா ஹா.... எப்படி போட்டு வாங்குனோம் பாருங்க கொலவெறி ஜாலி அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by யினியவன் Thu 3 May 2012 - 23:49

சிவா wrote:சேர்வை இல்லை, அம்பலம்! சிரி
அதான் நீங்க எம்பூட்டு நல்லவருன்னு அம்பலத்துக்கு வந்துடுச்சே... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by சிவா Thu 3 May 2012 - 23:50

அசுரன் wrote:
கொலவெறி wrote:என்னது நம்ம சிவா நல்லவரா? சொல்லவே இல்ல. புன்னகை

உங்க வாயால இதை கேக்கனும்னு தானே அப்படி போட்டோம், ஹா ஹா.... எப்படி போட்டு வாங்குனோம் பாருங்க கொலவெறி ஜாலி அய்யோ, நான் இல்லை

கெட்டவன் கண்ணில் பட்டதெல்லாம் கோணலாம்! அதுபோலத்தான் நம் கொலவெறியும்! சிரி சிரி


ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Empty Re: ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum