ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

+10
மகா பிரபு
Aathira
சிங்கம்
பிஜிராமன்
சார்லஸ் mc
ஹிஷாலீ
பிரசன்னா
யினியவன்
சிவா
அசுரன்
14 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 Empty அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by அசுரன் Thu 3 May 2012 - 22:23

First topic message reminder :

பாகம் - 1

வணக்கம் நண்பர்களே!

சென்ற ஏப்.23 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரசில் 89 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் காஷ்மீர் செல்ல டெல்லி நோக்கி புறப்பட்டோம், அங்கு புதுடெல்லி ரயில் நிலையத்தில் 25 ஆம் தேதி காலை இறங்கி அங்குள்ள நியூ பேலஸ் என்ற ஒரு ஓட்டலில் மாணவர்களுக்கு அறை எடுத்துக்கொடுத்து தங்க வைத்து காலை சிற்றுண்டி தந்தோம், பிறகு குளித்து முடித்து மீண்டும் கிளம்பி விமான நிலையம் சென்று மூன்று விமானங்களில் (ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் கிங்பிஷர்) சிறிநகர் நோக்கி பயணித்தோம்.... மாலை சிறிநகர் சென்றதும் ஓட்டல் ஷாலிமரில் மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கி கொடுத்தோம், பிறகு மாலை காபி மற்றும் சிற்றுண்டியுடன் அறைகளில் சிறிது நேர ஓய்விற்கு பிறகு சிறிநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன் சென்று அழகிய பூங்காவையும் அதை சுற்றிய பனிபடர்ந்த மலைகளையும் கண்டு களித்தோம்.

மொஹல்கார்டனில் அசுரன்

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 JB0290

தொடரும்.....





[center]


Last edited by அசுரன் on Fri 4 May 2012 - 20:14; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by பிஜிராமன் Fri 4 May 2012 - 23:50

அசுரன் wrote:இதுபோல அனுபவம் எனக்கு ஏற்பட்டதே கிடையாது... நான் இதுவரை 100 க்கும் மேற்பட்ட பயணங்களை மாணவர்களுடன் செய்திருக்கிறேன். பயணத்திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவோம். இந்த முறை எங்கள் டிராவல் ஏஜென்ட் பணத்தாசை பிடித்தவர் என்பதால் எங்கள் வசதிகளை குறைத்து லாபம் அடிக்க பார்த்தார். உணவு கூட சரியில்லை.. மேலும் எனக்கு அடுத்த மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த ஏஜென்டிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டதால் இந்த துன்பத்தை நாங்கள் அனுபவிக்க வேன்டியிருந்தது. நேர்மையாக இருக்கும் என்னை பின்னுக்கு தள்ளிவிட்டனர்.

சார், இந்த காலத்துல, நல்லவங்க கொஞ்சம் பேரு தான், அதுனால கெட்டவங்க கெட்டவங்க பேச்ச தான் கேட்பாங்க..அப்புறம் அவஸ்தையும் படுவாங்க, ஆனா, அத பெருசா எடுத்துக்க மாட்டாங்க..
என்ன பண்றது கலியுகம் சார் கலியுகம்.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by யினியவன் Sat 5 May 2012 - 0:11

அசுரன் wrote:எனக்கு அடுத்த மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த ஏஜென்டிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டதால் இந்த துன்பத்தை நாங்கள் அனுபவிக்க வேன்டியிருந்தது. நேர்மையாக இருக்கும் என்னை பின்னுக்கு தள்ளிவிட்டனர்.
நேர்மை முன்னாடி இருந்தாதான் ஆச்சரியமே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by மகா பிரபு Sat 5 May 2012 - 8:06

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார். நீங்க சூர்யா மாதிரியே அழகா இருக்கீங்க.


இந்த அம்மா ஆடுரதையும், அவரு வாசிக்கிரதையும் பார்த்தா, தில்லானா மோகனாம்பாள், சிவாஜியையும் பத்மினியையும் பார்குற மாதிரியே இருக்கு......

இந்த டயலாக் அஹ சொல்ல அசுரன் சார் உங்களுக்கு எவ்ளோ குடுத்தாரு அண்ணா.... சிரி
எஉண்மையை சொன்னா பொறுக்காதே???? என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by தர்மா Sat 5 May 2012 - 10:49

இது ஒரு அனுபவம் அல்ல பாடம். நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு வாழ்கையின் நெளிவு சுளிவுகள் போராட்டம் சவால்கள் அனைத்தையும் காண்பித்து விட்டு அதை சந்திக்கும் பக்குவத்தையும் கற்று கொடுத்தீர்கள். இக்கால குழந்தைகள் தாய் தந்தையர் அதீத அக்கறையால் போராடும் குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடுகின்றனர். ஆகவே இந்த பயணம் உங்கள் மானாகர்களை பிரச்சனைகளை சமாளிக்க கற்று கொடுத்துள்ளது. இதுவே ஒரு உண்மையான கல்வி சுற்றுலா. இனி இது போல் ஒரு பிரச்சனை வருங்காலத்தில் அவர்களுக்கு வந்தால் அதை அவர்களாகவே சமாளித்து விடுவார்கள்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by இரா.பகவதி Sat 5 May 2012 - 11:06

asuran anna mika arumaiyana payanam enkaludan pakirnthamaikku nandri
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by ராஜா Sat 5 May 2012 - 11:55

அசுரன் wrote:அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 JB0319
ஐ .... எம்ஜிஆரு .... வணக்கம் தலீவா :வணக்கம்: நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by ராஜா Sat 5 May 2012 - 11:58

radharmaa wrote:இது ஒரு அனுபவம் அல்ல பாடம். நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு வாழ்கையின் நெளிவு சுளிவுகள் போராட்டம் சவால்கள் அனைத்தையும் காண்பித்து விட்டு அதை சந்திக்கும் பக்குவத்தையும் கற்று கொடுத்தீர்கள். இக்கால குழந்தைகள் தாய் தந்தையர் அதீத அக்கறையால் போராடும் குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடுகின்றனர். ஆகவே இந்த பயணம் உங்கள் மானாகர்களை பிரச்சனைகளை சமாளிக்க கற்று கொடுத்துள்ளது. இதுவே ஒரு உண்மையான கல்வி சுற்றுலா. இனி இது போல் ஒரு பிரச்சனை வருங்காலத்தில் அவர்களுக்கு வந்தால் அதை அவர்களாகவே சமாளித்து விடுவார்கள்
மிகச்சிறந்த கருத்து , நானும் இதையே தான் நினைத்தேன்.

அசுரன் அண்ணா , அருமையான ஒரு கல்வி சுற்றுலா மற்றும் மாணவர்களுக்கு வாழ்க்கையின் நிதர்சனத்தை கற்று கொடுத்துள்ளீர்கள். எந்த வித பிரச்சினையும் இல்லாமல் சுற்றுலா முடிந்திருந்தால் மாணவர்களுக்கு இதிலுள்ள கஷ்டம் எதுவுமே தெரிந்திருக்காது, ஆனால் இப்போது உங்களுடம் வந்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு நீண்ட பயணத்தில் இடையில் ஏற்படும் தடங்கல்கள் / பிரச்சினைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அனுபவ அறிவை கற்று கொடுத்திருக்கும். இது தான் இந்த சுற்றுலாவின் உண்மையான வெற்றி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 4 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum