ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

+10
மகா பிரபு
Aathira
சிங்கம்
பிஜிராமன்
சார்லஸ் mc
ஹிஷாலீ
பிரசன்னா
யினியவன்
சிவா
அசுரன்
14 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by அசுரன் Thu 3 May 2012 - 22:23

First topic message reminder :

பாகம் - 1

வணக்கம் நண்பர்களே!

சென்ற ஏப்.23 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரசில் 89 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் காஷ்மீர் செல்ல டெல்லி நோக்கி புறப்பட்டோம், அங்கு புதுடெல்லி ரயில் நிலையத்தில் 25 ஆம் தேதி காலை இறங்கி அங்குள்ள நியூ பேலஸ் என்ற ஒரு ஓட்டலில் மாணவர்களுக்கு அறை எடுத்துக்கொடுத்து தங்க வைத்து காலை சிற்றுண்டி தந்தோம், பிறகு குளித்து முடித்து மீண்டும் கிளம்பி விமான நிலையம் சென்று மூன்று விமானங்களில் (ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் கிங்பிஷர்) சிறிநகர் நோக்கி பயணித்தோம்.... மாலை சிறிநகர் சென்றதும் ஓட்டல் ஷாலிமரில் மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கி கொடுத்தோம், பிறகு மாலை காபி மற்றும் சிற்றுண்டியுடன் அறைகளில் சிறிது நேர ஓய்விற்கு பிறகு சிறிநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன் சென்று அழகிய பூங்காவையும் அதை சுற்றிய பனிபடர்ந்த மலைகளையும் கண்டு களித்தோம்.

மொஹல்கார்டனில் அசுரன்

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 JB0290

தொடரும்.....





[center]


Last edited by அசுரன் on Fri 4 May 2012 - 20:14; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by அசுரன் Thu 3 May 2012 - 23:48

பிரசன்னா wrote:அருமை அருமை... இன்னும் தொடரும் அல்லவா... படங்களும் அருமை... 6KM பனிமலையில் நடந்து சென்றிர்கள.... மிகவும் அறிய அனுபவம்... சூப்பர் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

பகிர்விற்கு நன்றி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பனி மலையில் அல்ல சிமென்ட் பாதையில் சென்று பிறகு பனிமலையை அடைந்தோம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by பிரசன்னா Fri 4 May 2012 - 0:05

[quote="அசுரன்"]
பிரசன்னா wrote: பனி மலையில் அல்ல சிமென்ட் பாதையில் சென்று பிறகு பனிமலையை அடைந்தோம்
பல்லு தந்தி அடித்த effect .... சிரி
உங்கள் பயண அனுபவத்தை படங்களுடன்.... மகிழ்ச்சி முடிந்தால் / இருந்தால் காணொளியையும் இணைக்கவும்... சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by அசுரன் Fri 4 May 2012 - 0:21

[quote="பிரசன்னா"]
அசுரன் wrote:
பிரசன்னா wrote: பனி மலையில் அல்ல சிமென்ட் பாதையில் சென்று பிறகு பனிமலையை அடைந்தோம்
பல்லு தந்தி அடித்த effect .... சிரி
உங்கள் பயண அனுபவத்தை படங்களுடன்.... மகிழ்ச்சி முடிந்தால் / இருந்தால் காணொளியையும் இணைக்கவும்... சூப்பருங்க
அவசியம் காணொளி பதிகிறேன்.. கேமரா நண்பரிடம் உள்ளது. நாளை வந்துவிடும், இங்கு பதிந்தது எனது மொபைல் படங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by அசுரன் Fri 4 May 2012 - 0:22

இன்னும் தொடரும்......
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by ஹிஷாலீ Fri 4 May 2012 - 12:33

நாங்கள் எல்லாம் வெறும் படத்தில் தான் காஷ்மீரை பார்த்திருக்கிறோம் நீங்கள் நேரிலே கொடுத்துவைத்தவர்கள் தான் சூப்பர் வாழ்த்துகள் அரசன் அவர்களே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by அசுரன் Fri 4 May 2012 - 12:45

ஹிஷாலீ wrote:நாங்கள் எல்லாம் வெறும் படத்தில் தான் காஷ்மீரை பார்த்திருக்கிறோம் நீங்கள் நேரிலே கொடுத்துவைத்தவர்கள் தான் சூப்பர் வாழ்த்துகள் அரசன் அவர்களே
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஹிஷாலீ, பள்ளியில் அழைத்துச்சென்றார்கள்.. அடிச்சது யோகம் அவ்வளவே ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by ஹிஷாலீ Fri 4 May 2012 - 12:49

அசுரன் wrote:
ஹிஷாலீ wrote:நாங்கள் எல்லாம் வெறும் படத்தில் தான் காஷ்மீரை பார்த்திருக்கிறோம் நீங்கள் நேரிலே கொடுத்துவைத்தவர்கள் தான் சூப்பர் வாழ்த்துகள் அரசன் அவர்களே
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஹிஷாலீ, பள்ளியில் அழைத்துச்சென்றார்கள்.. அடிச்சது யோகம் அவ்வளவே ஜாலி

அப்படியா மிக்க நன்றிகள் மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by சார்லஸ் mc Fri 4 May 2012 - 14:32

அனுபவமும், படங்களும் அருமையாக உள்ளது. அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 224747944 அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 677196

நீங்கள் மிக அழகாக இருக்கிறீா்கள். அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 154550


அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 154550அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 154550அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 154550அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 154550அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by யினியவன் Fri 4 May 2012 - 14:53

அருமையா சொல்லி இருக்கீங்க அசுரன்.

காஷ்மீர் பலருக்கு கணவாய் இருக்க நீங்கள் அதை நினைவாக்கி எங்களுடன் பகிர்ந்தது சூப்பர்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by அசுரன் Fri 4 May 2012 - 14:58

சார்லஸ் mc wrote:அனுபவமும், படங்களும் அருமையாக உள்ளது. அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 224747944 அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 677196

நீங்கள் மிக அழகாக இருக்கிறீா்கள். அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 154550
என்னை போயி.... அட போங்க சார்லஸ்..... என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது - Page 2 Empty Re: அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum