ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!

+2
ஹர்ஷித்
கேசவன்
6 posters

Go down

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Empty உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!

Post by கேசவன் Thu May 03, 2012 8:24 pm


உலக சரித்திரத்தில் இடம் பிடித்த ரோம பேரரசர் ஜூலியஸ் சீசர். இவரின் படைத்தளபதி மார்க் அந்தோணி. அவனது இதயத்தில் இடம் பிடித்தவர் எதிப்து நாட்டு பேரழகி கிளியோபாட்ரா. இவர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் கல்லறை வடக்கு எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அலெக்சாண்ட்ரியா எனப்படும் துறைமுக நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள டபுசிரிஸ் மக்னா என்ற இடத்தில் உள்ளது. அங்கு உள்ள ஒரு கோவிலில் அவர்கள் கல்லறை உள்ளது.


சமீபகாலம் வரை இந்த கல்லறையை யார் வேண்டுமானாலும் போய்ப்பார்க்க முடியும் என்பது மாதிரியான சூழ்நிலை இருந்தது. இப்போது அந்த இடம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. 2000 ஆண்டு பழைமையான அந்த கல்லறையை தோண்டி பார்க்க எகிப்து நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

காதலர்கள் இருவரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கல்லறையை தோண்டி பார்க்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். கல்லறையை மூழ்கடித்து இருக்கும் தண்ணீரை வடியச்செய்து விட்டு வருகிற நவம்பர் மாதம் தோண்டி எடுக்க இருக்கிறார்கள்.


கல்லறைக்குள் ஏராளமான தங்கக்காசுக்ள கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கல்லறைக்குள் 120 மீட்டர் நீளத்துக்கு ஒரு சுரங்கப்பாதை உள்ளது. அதில் பல அறைகள் உள்ளன. அவற்றில் கிளியோபாட்ரா பற்றிய பல ரகசியங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது

http://www.panithulishankar.com/2009/08/blog-post_1572.html


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! 1357389உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! 59010615உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Images3ijfஉலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Empty Re: உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!

Post by ஹர்ஷித் Thu May 03, 2012 8:25 pm

சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Empty Re: உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!

Post by sinthiyarasu Thu May 03, 2012 8:27 pm

அட கடவுளே.............
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Empty Re: உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!

Post by அசுரன் Thu May 03, 2012 8:41 pm

மர்ம முடிச்சுகள் அவித்தால் தெரிவுயுங்கள் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Empty Re: உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!

Post by முரளிராஜா Fri May 04, 2012 8:19 am

பொறுத்திருந்து பார்ப்போம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Empty Re: உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!

Post by சிவா Fri May 04, 2012 8:51 am

பேய் வரப்போகிறது....!!! சிரி


உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Empty Re: உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!

Post by முரளிராஜா Fri May 04, 2012 8:54 am

சிவா wrote:பேய் வரப்போகிறது....!!! சிரி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Empty Re: உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum