புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
88 Posts - 39%
i6appar
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
2 Posts - 1%
prajai
 தங்கப் பூனை Poll_c10 தங்கப் பூனை Poll_m10 தங்கப் பூனை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கப் பூனை


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 3:51 pm

÷பாறைகள் அதிகமுள்ள வனப் பிரதேசங்களில்தான் தங்கப் பூனைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இமயமலைத் தொடர்களில், கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரம் வரை உள்ள இடங்களில், தங்கப் பூனைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. இவை, தனியே இரைதேடும் இயல்புடையவை. இவை, சிறிய வகையான மான்களையும், பறவைகளையும் உண்கின்றன.

÷காடுகளை அழிப்பதாலும், வேட்டையாடப்படுவதாலும் தங்கப் பூனைகள் வெகுவாக அழிந்து கொண்டிருக்கின்றன.

இவை, பார்ப்பதற்கு சிறிய புலியைப் போன்றிருக்கும். பொதுவாக, தங்க நிறம் கலந்த தவிட்டு நிறமே இதன் நிறம். இதன் எடை 16 கிலோ கிராம். தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இவை அதிகமாக வாழ்கின்றன. இந்தியா, சீனா, திபெத்து, பூட்டான் ஆகிய நாடுகளில் இவற்றைப் பார்க்க முடியும்.

÷அடர்ந்த தவிட்டு நிறத்திலும், சாம்பல் நிறத்திலும், கருப்பு நிறத்திலும் தங்கப் பூனைகள் இருக்கின்றன. சிறுத்தையைப் போன்று உடல் முழுதும் புள்ளிகள் உள்ள தங்கப் பூனைகள் சீனாவில் இருக்கின்றன.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 3:52 pm

அதிர்ச்சி
தகவலுக்கு நன்றி கார்த்தி



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 3:55 pm

மீனா wrote:அதிர்ச்சி
தகவலுக்கு நன்றி கார்த்தி
நன்றி நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 3:59 pm

தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி




 தங்கப் பூனை Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 4:01 pm

பிளேடு பக்கிரி wrote:தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உனக்கு இது தெருஞ்சு போச்சா ...
தங்க பூனையின் நிலை அவ்வளவுதான்...




அன்புடன்
மீனா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 4:05 pm

இது ஆசிய தங்கப்பூனை!

 தங்கப் பூனை 250px-Asian_Golden_cat


இது ஆப்பிரிக்க தங்கப்பூனை!

 தங்கப் பூனை African_golden_cat

நன்றி கார்த்திக்!



 தங்கப் பூனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 15, 2010 4:06 pm

அழகா இருக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 4:08 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உனக்கு இது தெருஞ்சு போச்சா ...
தங்க பூனையின் நிலை அவ்வளவுதான்...

கோபம் கோபம் கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி




 தங்கப் பூனை Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 4:08 pm

நன்றி அண்ணா அழகா இருக்கு எங்க வீட்ல இருக்கிற பூனை போல



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 4:09 pm

சிவா wrote:இது ஆசிய தங்கப்பூனை!

 தங்கப் பூனை 250px-Asian_Golden_cat


இது ஆப்பிரிக்க தங்கப்பூனை!

 தங்கப் பூனை African_golden_cat

நன்றி கார்த்திக்!

நன்றி சிவா அண்ணா , ரொம்ப அழகா இருக்கு



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக