புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_c10அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_m10அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_c10 
30 Posts - 54%
heezulia
அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_c10அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_m10அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_c10அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_m10அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_c10அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_m10அம்மாக்கு  தெரிஞ்சு  போச்சு   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாக்கு தெரிஞ்சு போச்சு

Page 1 of 3 1, 2, 3  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 03, 2012 6:22 pm

மை பூசிய உன் விழிகளின் மொழி அறிந்தேன்.
ஒலி இல்லை உரு இல்லை,
ஓவியமாய் உன் கண்கள் மட்டுமே.

அந்தி சாயட்டும் பிறகு பார்க்கலாம்
என அவசரமாய் நீ இட்ட கட்டளைகள்

அச்சச்சோ அக்கா வரா! போச்சு
என் நீ போட்ட கூச்சல்கள்

ஊருக்கு செல்கிறேன் வர ஒரு வாரம் ஆகும்
எனும் உன் கண்ணீர் துளிகள்

சென்று வந்த பின் எங்கே நான்
என் வாசலருகில் வீற்றிருந்த உன் கண்கள்

அனைத்தையும் தேடுகிறேன் நான்
கடைசியாய் நான் புரிந்த வார்த்தைகளை
என்னுள்ளே சுமந்தபடி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 6:24 pm

பது தான் இதுக்கு இன்ஸ்பிரேஷனா?

நல்லாருக்கு ஜேன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 03, 2012 6:26 pm

கொலவெறி wrote:பது தான் இதுக்கு இன்ஸ்பிரேஷனா?

நல்லாருக்கு ஜேன்.

அப்ப பதுக்கு ஒரு நன்றி சொல்லிடுறேன்.,

நன்றி அண்ணா.,எதிர் வீட்டு பொண்ணுக்காக சின்ன வயசுல எழுதுனது.,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 6:29 pm

ஜேன் செல்வகுமார் wrote:

அப்ப பதுக்கு ஒரு நன்றி சொல்லிடுறேன்.,

நன்றி அண்ணா.,எதிர் வீட்டு பொண்ணுக்காக சின்ன வயசுல எழுதுனது.,
அந்த வயசிலையே வா - சூப்பர் அசத்திட்டீங்க போங்க.

அந்த பொண்ணு தப்பிசிடுச்சா உங்ககிட்ட இருந்து? புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 03, 2012 6:31 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:

அப்ப பதுக்கு ஒரு நன்றி சொல்லிடுறேன்.,

நன்றி அண்ணா.,எதிர் வீட்டு பொண்ணுக்காக சின்ன வயசுல எழுதுனது.,
அந்த வயசிலையே வா - சூப்பர் அசத்திட்டீங்க போங்க.

அந்த பொண்ணு தப்பிசிடுச்சா உங்ககிட்ட இருந்து? புன்னகை
எறும்புக்கு பயந்து முதலைகிட்ட மாட்டிகிட்டேன்.,.,., அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 6:53 pm

ஜேன் செல்வகுமார் wrote:
எறும்புக்கு பயந்து முதலைகிட்ட மாட்டிகிட்டேன்.,.,., அழுகை
யானைக்கே அடி சறுக்குதாம் - நமக்கு சொல்லனுமா? எல்லாம் பழகிடும். சூடு சுரணைய அந்தாண்ட வீசிடுங்க. புன்னகை

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu May 03, 2012 7:22 pm

நன்றாக உள்ளது உங்கள் கவிவரிகள்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 03, 2012 8:15 pm

sinthiyarasu wrote:நன்றாக உள்ளது உங்கள் கவிவரிகள்.
மிக்க நன்றி சிந்தியரசு அவர்களே!!!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri May 04, 2012 12:54 am

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
எறும்புக்கு பயந்து முதலைகிட்ட மாட்டிகிட்டேன்.,.,., அழுகை
யானைக்கே அடி சறுக்குதாம் - நமக்கு சொல்லனுமா? எல்லாம் பழகிடும். சூடு சுரணைய அந்தாண்ட வீசிடுங்க. புன்னகை

அதெல்லாம் பண்ணி அஞ்சு வருஷம் ஆச்சுங்க எஜமான்/.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 12:57 am

ஜேன் செல்வகுமார் wrote:அதெல்லாம் பண்ணி அஞ்சு வருஷம் ஆச்சுங்க எஜமான்/.
வெரி குட். இன்னிக்கு நைட் ட்யூடியா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக