ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்!

2 posters

Go down

கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்! Empty கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்!

Post by பிரசன்னா Thu May 03, 2012 3:55 pm

கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்!

கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்! P6

பெர்ஃபெக்டான உலகத்தில் நடக்கும் சந்தையில் ஒரு பங்கின் விலை, அதன் தரம், மதிப்பு மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால், 'உலகம் பெர்ஃபெக்டாக நடந்தால், அது உலகமாகவே இருக்காது’ என்பது பழமொழி.

முதலீடு என்பது ஒரு தெளிவில்லாத, அனுமானங்கள் நிறைந்த ஒரு உலகம். இந்த உலகத்தில் சந்தை மேலே போனால் புல் மார்க்கெட். கீழே போனால் பியர் மார்க்கெட். ஏறுகிற மார்க்கெட்டிற்கு காளையையும், இறங்குகிற மார்க்கெட்டிற்கு கரடியையும் சொன்னவர்கள், இந்த இரண்டுமே இல்லாமல் மேலும் கீழுமாக கொந்தளிக்கும் சந்தைக்கு எந்த மிருகத்தையும் சொல்லவில்லை. வேண்டுமா னால் காளையும், கரடியும் கலந்து செய்த கலவையான மிருகத்தை நாம் வைத்துக் கொள்ளலாம்.

இந்நிலைமை வரக்காரணம் எஃப்.ஐ.ஐ.கள் அல்லது பார்ட்டிசிப்பேட்டரி நோட்டுகள்தான் என்று நீங்கள் சொன்னால், அடுத்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள சென்செக்ஸின் 32 வருட சார்ட்டை பாருங்கள். ஒரு புல் ரன், ஒரு பியரிஷ் கரெக்ஷன், அப்புறம் கொஞ்சம் (அல்லது நிறைய) காலம் கொந்தளிப்பு என மாறி மாறித்தான் சந்தை பயணித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

தற்சமயம் இந்தியச் சந்தை இருக்கும் சூழ்நிலை சார்ட்டைப் பார்த்தாலும் சரி, சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பார்த்தாலும் சரி, கொந்தளிக்கும் காலமாவே சந்தை இருக்கிறது. கொடுக்கப்பட்டுள்ள 32 வருட காலத்திலேயே கிட்டத்தட்ட சரி பாதிக்கும் மேலாக (17 வருடம்) கொந்தளிக்கும் சந்தையாக மார்க்கெட் இருந்துள்ளது.
இந்த சார்ட்டில் கொந்தளிப்புக் காலம் சிவப்பு லைனில் அடிக்கோடிடப் பட்டு வருடங்களின் எண்ணிக்கை கட்டத்துக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. 18-03-09-ல் இருந்து நடந்துவரும் கொந்தளிப்பு மார்க்கெட் எந்த லெவலை அடியும் முடியுமாக கொண்டிருக்கும் என்பது இரண்டு கேள்விக்குறியாக தரப்பட்டுள்ளது.

கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்! P7

உலக மற்றும் இந்தியப் பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு ஆராய்ந்தால், இந்த கொந்தளிப்பு மார்க்கெட் சிவப்பு நிறப் புள்ளிகளால் தரப்பட்ட அளவிற்கே வந்து செல்லும் போலவே தோன்று கிறது. அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது சில முக்கிய பங்குகளை வாங்கிவிட்டால் வாழ்நாளுக்குமே அந்த பங்கை விற்கத் தேவையிருக்காது.

எப்படி என்று கேட்கிறீர்களா? கம்பெனிகளின் லாபம் என்பது அதிகரித்துக் கொண்டே போய், ஒரு கட்டத்தில் மீண்டும் குறைந்து, ஏறிய ஏற்றம் சமன் செய்யப்படும். அதாவது, எந்தத் தொழிலில் அதிக லாபம் இருக்கிறதோ, அத்தொழிலில் அந்த லாபத்தைக் குறிவைத்து போட்டிகள் வரும்.

அப்படி போட்டிகள் வரும்போது பழைய கம்பெனிகளின் லாபம் குறையும். அப்போது பழைய கம்பெனிகள் புதிய டெக்னாலஜி மூலம் தொழிலை வளர்த்து, லாபத்தைப் பெருக்கும். மறுபடியும் போட்டி வரும். அந்த ரவுண்டில் தோற்கும் கம்பெனி அதற்கு மேல் போராட முடியாமல் வெளியேறும். இதுதான் தொழில் விளையாட்டு.
இத்தொழில் விளையாட்டில் லாபம் அதிகமாகி விலைகள் ஏறி (புல் மார்க்கெட்), பின்னர் போட்டியால் லாபம் குறைந்து விலையும் குறைந்து (பியர் மார்க்கெட்), பழைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள பழைய கம்பெனியும், பழைய கம்பெனியை விரட்ட புதிய கம்பெனியும் சண்டை யிட்டுக் கொள்ளும் காலம்தான் இந்த கொந்தளிப்பு காலம்.

இந்தக் காலத்தில், நீண்ட நெடுங்காலமாக லாபம் சம்பாதித்து வரும் கம்பெனிகள் கூட அவற்றின் உண்மை மதிப்பைவிட சூப்பரான தள்ளுபடியில் கிடைக்கும். அப்படிப்பட்ட கம்பெனிகளை கொந்தளிப்பான இந்த காலத்தில் சீப்பாக வாங்கிப் போட்டால், அசத்தலான லாபம் தரும். அப்படிப்பட்ட ஐந்து பங்குகளை உங்களுக்குத் தருகிறோம். இவற்றை ஆராய்ந்து, பின்தொடர்ந்து சென்று, இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங்கிப் போட்டால், கொள்ளை லாபம்தான்!

கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்! P8

விகடன்.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்! Empty Re: கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்!

Post by பிரசன்னா Thu May 03, 2012 3:56 pm

கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்! P9a
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்! Empty Re: கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்!

Post by பாலாஜி Thu May 03, 2012 3:59 pm

விகடன் பகிர்வுக்கு மிக்க நன்றி ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்! Empty Re: கொந்தளிக்கும் சந்தையில்... 5 அசத்தல் பங்குகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum