ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!

+4
rameshnaga
ராஜா
பாலாஜி
பிரசன்னா
8 posters

Go down

சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Empty சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!

Post by பிரசன்னா Thu May 03, 2012 3:37 pm

ராய்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில்,மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட கலெக்டரான அலெக்ஸ் பால்மேனன், கடந்த 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார்.

அவரை விடுவிக்க வேண்டுமானால்,சிறையில் உள்ள 17 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும்;மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும்; பழங்குடியினர் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்புக்கும்,மாவோயிஸ்டுகள் தரப்புக்கும் இடையே
நடைபெற்ற நான்கு சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதனையடுத்து மேனன் மே 3ம் தேதியன்று, அதாவது இன்று விடுவிப்பதாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள குறுந்தகவ்லில் மாவோயிஸ்டுகள் தெரிவித்திருந்தனர்.

தாட்மேட்லா பகுதியில் ஆட்சியரை ஒப்படைக்கப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்ததால்,மாவோயிஸ்டுகள் சார்பில் அரசுடன் பேச்சு நடத்திய மத்தியஸ்தர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர்,மேனனை அழைத்து வருவதற்காக தாட்மேட்லா வனப்பகுதிக்கு இன்று காலை புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், ,மாலை 3 மணி அளவில் அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் விடுவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பால்மேனன் விடுவிக்கப்பட்டது குறித்து அவரது மனைவி மற்றும் பெற்றோர்கள்,உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விகடன்.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Empty Re: சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!

Post by பாலாஜி Thu May 03, 2012 3:45 pm

மிக்க மகிழ்ச்சி .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Empty Re: சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!

Post by ராஜா Thu May 03, 2012 3:53 pm

மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Empty Re: சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!

Post by rameshnaga Thu May 03, 2012 4:00 pm

இன்றைக்கு ரொம்பவும் மன நிறைவு தந்த விஷயம் இது.
அவர் குடும்பத்தினர் 13 நாட்களாக பட்டுவந்த மன வேதனையைத் தீர்த்து வைத்த
கடவுளுக்கு நன்றி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Empty Re: சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!

Post by உதயசுதா Thu May 03, 2012 4:07 pm

அப்பாடா விடுவிக்கப்பட்டு விட்டாரா. கடவுளுக்கு நன்றி


சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Uசத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Dசத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Aசத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Yசத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Aசத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Sசத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Uசத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Dசத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Hசத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Empty Re: சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!

Post by பிஜிராமன் Thu May 03, 2012 4:12 pm

மிக்க மகிழ்ச்சியான சம்பவம்........
வாழ்க பல்லாண்டு
ஆற்றுக பல செயல்கள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Empty Re: சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!

Post by மகா பிரபு Thu May 03, 2012 6:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Empty Re: சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!

Post by முரளிராஜா Thu May 03, 2012 8:12 pm

மிக்க மகிழ்ச்சி ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Empty Re: சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
» அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்
» கலெக்டர் அலெக்ஸ் நாளை விடுதலை: மாவோயி்ஸ்டுகள் ஒப்புதல்
» தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum