புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 12:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 11:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 8:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 7:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 7:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 7:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 7:52 am
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 7:50 am
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 7:49 am
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 7:48 am
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 7:46 am
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 7:09 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 3:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 5:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 11:58 am
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 11:56 am
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:52 am
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 10:43 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 10:07 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 10:03 am
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 10:00 am
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:57 am
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:52 am
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 9:44 am
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 9:39 am
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:37 am
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 9:28 am
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 9:26 am
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:25 am
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 9:11 am
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 5:53 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 1:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிவுக்குழுவிற்கு கூட்டமைப்பு தயார்! இந்தியா, அமெரிக்கா மீது பழி!?
Page 1 of 1 •
தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான நிலைப்பாட்டினை கூட்டமைப்பு எடுக்கலாம் என்று எதிர்பார்க்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகின்றது. இந் நிலைப்பாட்டிற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தான் காரணம் என்று தமிழ் மக்கள் மத்தியில் புலுடா விடுவதற்கான முயற்சியினை கூட்டமைப்பு எடுத்திருப்பதனையும் இதற்கு உதயன் பத்திரிகையினைத் துணைக்கு அழைத்திருப்பதனையும் இன்றைய உதயன் செய்தி ஊடாக அவதானிக்க முடிகிறது.இதுவரையில் நடைபெற்ற பேச்சுக்களில் எதுவித ஆரோக்கியமான முடிவுகளும் எட்டப்படவில்லை, பேச்சுக்குப் போகமுன்னர் கூட்டமைப்பிடம் அரச தரப்பு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவை நிறைவேற்றப்பட்டாலேயே தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் பரீசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்து வந்திருந்த நிலையில் இன்று “தெரிவுக்குழுவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழுத்தம்; தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைக்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் கோரிக்கை” என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இதேவேளை நேற்று முன்தினம் மேதின நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய நீதித்துறை அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீம், கூட்டமைப்பினருடன் தெரிவுக்குழு தொடர்பில் தான் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,
இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மீது சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.
இந்த அழுத்தங்களை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைத்து விடும் வகையில் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பை இந்தத் தெரிவுக் குழுவில் பங்கேற்குமாறு கோரி சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு இறுதி முடிவுக்கு வருவதற்காகவும் ஜனாதிபதியின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காகவும் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் கூறின.
இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமே எட்டப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் அவர் சார்ந்த குழுவினரும் உறுதியாக உள்ளனர். அரசியல் தீர்வு வேண்டுமாக இருந்தால் தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என்று அரசு கூட்டமைப்பிடம் தொடர்ந்து கோரிவருகிறது.
அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற குழுவுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி மஹிந்த இதனைத் தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் அந்தக் குழுவிடம் கேட்டுக்கொண்டார்.
எனினும் தெரிவுக்குழு விடயத்தில் கூட்டமைப்பு இதுவரை உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. அரசின் தீர்வுத் திட்டம் என்ன என்பதில் வெளிப்படுத்தினால் மட்டுமே தெரிவுக்குழுவுக்கு வரமுடியும் என கூட்டமைப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்திய, அமெரிக்க தரப்புக்கள் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராமையால் தான் அரசியல் தீர்வு தாமதமடைவதாக ஜனாதிபதி கூறிவருகிறார். அதனை அவர் ஒரு சாட்டாகப் பயன்படுத்துகிறார். தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு வந்தால் 6 மாத காலத்தில் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் என அவர் சர்வதேசத்திடமும் உறுதியளித்திருக்கிறார்.
இந்த நிலையில் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்பதன் மூலம் அரசு அரசியல் தீர்வை வழங்காமல் இழுத்தடிப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைத்து விடமுடியும் என இந்திய, அமெரிக்க அரசுகள் கூட்டமைப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளன.
இப்போது தெரிவுக்குழுவுக்குச் சென்று இந்த ஆண்டு இறுதிவரையான 6 மாத காலப்பகுதியில் அரசுக்கு ஒரு அவகாசமாக வழங்கிப் பார்க்கலாம் எனவும் அவை எடுத்துரைத்துள்ளன.
இந்த அழுத்தங்களை அடுத்து தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்பதற்கான சாத்தியப் பாடுகள் அதிகம் உள்ளதாகவும் அது தொடர்பில் கூட்டமைப்பு விரைவில் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் எனவும் ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து மேலும் அறிய முடிகிறது.
http://thaaitamil.com/?p=17889

Similar topics
» இந்தியா மீது தாக்குதல் நடத்த 35 ஆயிரம் தாலிபன்கள் தயார்
» ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா? பரபரப்பு தகவல்
» மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா
» அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
» ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1