Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
+5
Manik
முரளிராஜா
பாலாஜி
ராஜா
முஹைதீன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
First topic message reminder :
நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
![நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்? - Page 2 03kamalandbarrieosborne](https://2img.net/r/ihimizer/img18/4774/03kamalandbarrieosborne.jpg)
கமல்ஹாசனின் விஸ்வரூபம் அவரை எங்கெங்கோ கொண்டு சென்று விடும் போலத் தெரிகிறது. காரணம், அமெரிக்காவின் பிரபல தயாரிப்பாளரான பேரி ஆஸ்போர்ன், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் குறித்து அறிந்து அவரது படத்தை பார்க்க ஆர்வம் தெரிவித்துள்ளாராம். கமல்ஹாசனும் அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்ட அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
விஸ்வரூபம் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் டிரெய்லர் ஏற்கனவே காட்டுத் தீ போல பரவி வருகிறது. இப்படம் குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை இந்த டிரெய்லரும், அதில் கமலின் தோற்றமும், விஸ்வரூபம் என்ற பெயரின் எழுத்துக்களும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் கமல் ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. கமல்ஹாசனின் நடிப்பையும், விஸ்வரூபம் படம் வந்துள்ள விதம் குறித்தும் அறிந்த ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன், உடனடியாக அப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளாராம். தனது விருப்பத்தை ஹாலிவுட் மேக்கப் கலைஞர் மைக்கேல் வாட்மோரிடம் தெரிவித்துள்ளார். மைக்கேல் வாட்மோர்தான், கமல்ஹாசனின் பல படங்களுக்கு மேக்கப் ஆலோசகர் என்பது நினைவிருக்கலாம்.
வாட்மோர், இந்தத் தகவலை கமலுக்குத் தெரிவிக்க கமலும் இசைவு தெரிவித்தாராம். இதையடுத்து தற்போது அமெரிக்கா சென்றுள்ள கமல், அங்கு பேரி ஆஸ்போர்னுக்குப் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு பதிப்புகளையும் சப் டைட்டிலுடன் ஆஸ்போர்னுக்குப் போட்டு காண்பிக்கிறார்களாம்.
பேரி ஆஸ்போர்ன் ஹாலிவுட்டின் பிரபல முகங்களில் ஒருவர். ஆக்டோபஸ்ஸி, அபோகாலிப்ஸ் நவ், மேட்ரிக்ஸ், லார்ட் ஆப் ரிங்ஸ், பேஸ் ஆப் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஆஸ்போர்ன்.
விஸ்வரூபம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்தே வாட்மோர் மூலம் படத்தைப் பார்க்கும் விருப்பத்தை அவர் வெளியிட்டாராம். ஒருவேளை கமல்ஹாசனின் நடிப்பு அவரைக் கவர்ந்து விட்டால் நிச்சயம் கமல்ஹாசனை வைத்து நேரடியாக ஒரு ஆங்கிலப் படத்தை அவர் தயாரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
அப்படி ஒரு வேளை கமல்ஹாசன் நடிப்பில் ஒரு ஹாலிவுட் படம் உருவானால் அல் பசினோ மாதிரியான வித்தியாசமான நாயகன் வரிசையில், நம்ம ஊர் கமலை ஹாலிவுட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம்...
பார்க்கலாம், பேரி என்ன செய்யப் போகிறார் என்று...!
http://tamil.oneindia.in/movies/hollywood/2012/05/hollywood-producer-barrie-osborne-watches-viswaroopam-aid0090.html

முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
Manik wrote:ஹாஹாஹா முதல்ல மதுரைக்கு வாங்க அப்பறம் யார் யாரை பொலக்குறாங்கன்னு பாப்போம்![]()
பார்க்கலாம்டா ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
படம் எப்ப அண்ணா ரிலீஸ்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
Manik wrote:படம் எப்ப அண்ணா ரிலீஸ்
டிரைலர் அப்படி ஒன்னும் நல்லா இல்லையே என்று சொன்னில ,
நீ சிங்கம்புனரிதானே , உன் ஊர்ல புகுந்து உன்னை போலக்குறேண்டா ... நீ அழுவடா ,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
பாசக்கார அண்ணே என்னை பாக்க வீட்டுக்கே வர்ரீங்களா அண்ணே வாங்க வாங்க வரும்போது அண்ணியையும் கூட்டிட்டு வாங்க அண்ணே.......... இன்னும் ௨௦ நாளைல இங்க திருவிழா ஆரம்பிக்க போகுது கண்டிப்பா வரனும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
கமல் ஆச்சே.......மொக்கை படமா இருந்தாலும் பார்த்து தான் ஆகணும்....இல்லைனா..மனசு கேட்காது...........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
ஆக மொக்கை படம்னு ஒத்துக்குற பிஜிராமன் சரிதானே...............
பாலாஜி அண்ணே கேக்குதா விஸ்வரூபம் மொக்கை படமாம்
பாலாஜி அண்ணே கேக்குதா விஸ்வரூபம் மொக்கை படமாம்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» ஹாலிவுட் படத்தில் நெப்போலியன்
» ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா!
» ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் தீபிகா படுகோன் !
» தனுஷ் படத்தில் ஹாலிவுட், ‘ஸ்டன்ட்’ மாஸ்டர்!
» ஹாலிவுட் படத்தில் நெப்போலியன்
» ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா!
» ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் தீபிகா படுகோன் !
» தனுஷ் படத்தில் ஹாலிவுட், ‘ஸ்டன்ட்’ மாஸ்டர்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|