ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

+2
யினியவன்
முத்துராஜ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by முத்துராஜ் Thu May 03, 2012 7:21 am

அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல்
உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள்
கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக்
கொள்ளலாம்.கையெழுத்தை FONT டாக மாற்றித் தருகிறது . இது ஒரு ஆன்லைன்
சேவையாகும்.

கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர்
எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான்
கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான
கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம்.


சரி, இதற்கு எந்த
மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம்
ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.


கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில்
www.fontcapture.com எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் பொண்ட்
டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF
பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து
அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள்
கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ்
பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட்
செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு
பொன்ட் பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.




தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by யினியவன் Thu May 03, 2012 7:32 am

அட சூப்பரா இருக்கே. தகவலுக்கு நன்றி முத்து.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by Aathira Thu May 03, 2012 7:41 am

இனிமேல் தலையெழுத்தே மாறிப் போகும் பல பேருக்கு. சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர். முத்து, முத்தான தகவலுக்கு நன்றி


உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Tஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Hஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Iஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Rஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by யினியவன் Thu May 03, 2012 7:46 am

Aathira wrote:இனிமேல் தலையெழுத்தே மாறிப் போகும் பல பேருக்கு. சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர். முத்து, முத்தான தகவலுக்கு நன்றி
கோழி கிறுக்கறத ஒன்னும் பண்ண முடியாதாம் - உங்களுக்கு யூஸ் ஆவாது ஆதிரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by Aathira Thu May 03, 2012 8:39 am

கொலவெறி wrote:
Aathira wrote:இனிமேல் தலையெழுத்தே மாறிப் போகும் பல பேருக்கு. சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர். முத்து, முத்தான தகவலுக்கு நன்றி
கோழி கிறுக்கறத ஒன்னும் பண்ண முடியாதாம் - உங்களுக்கு யூஸ் ஆவாது ஆதிரா.
ஆதிரா = கோழி ன்னு யாரு உங்களுக்குச் சொன்னது


உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Tஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Hஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Iஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Rஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by முரளிராஜா Thu May 03, 2012 8:41 am

தகவலுக்கு நன்றி முத்துராஜ் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by யினியவன் Thu May 03, 2012 8:43 am

Aathira wrote:ஆதிரா = கோழி ன்னு யாரு உங்களுக்குச் சொன்னது
வேற யாரு இந்தமாதிரி விஷயத்தெல்லாம் சொல்லுவா? நம்ம சிவா தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by Aathira Thu May 03, 2012 9:08 am

கொலவெறி wrote:
Aathira wrote:ஆதிரா = கோழி ன்னு யாரு உங்களுக்குச் சொன்னது
வேற யாரு இந்தமாதிரி விஷயத்தெல்லாம் சொல்லுவா? நம்ம சிவா தான்.
வரட்டும்.. வரட்டும்... ஒரு அட்மினா இருந்துட்டு சே சே நிறுவனரா இருந்துட்டு ..... கெடக்கற வேலையெல்லாம் விட்டுட்டு கெடாய மடியில போட்டுக் கொஞ்சிட்டு இருக்காரா? இதுக்கு ஒத்து வேற.... கொ.வெ


உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Tஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Hஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Iஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Rஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Aஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by அசுரன் Thu May 03, 2012 9:16 am

Aathira wrote:
கொலவெறி wrote:
Aathira wrote:இனிமேல் தலையெழுத்தே மாறிப் போகும் பல பேருக்கு. சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர். முத்து, முத்தான தகவலுக்கு நன்றி
கோழி கிறுக்கறத ஒன்னும் பண்ண முடியாதாம் - உங்களுக்கு யூஸ் ஆவாது ஆதிரா.
ஆதிரா = கோழி ன்னு யாரு உங்களுக்குச் சொன்னது

என்னாது ஆதிரா அக்கான்னா கோழியா? மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by யினியவன் Thu May 03, 2012 9:17 am

Aathira wrote:வரட்டும்.. வரட்டும்... ஒரு அட்மினா இருந்துட்டு சே சே நிறுவனரா இருந்துட்டு ..... கெடக்கற வேலையெல்லாம் விட்டுட்டு கெடாய மடியில போட்டுக் கொஞ்சிட்டு இருக்காரா? இதுக்கு ஒத்து வேற.... கொ.வெ
பார்ட் டைமா கோழிப் பண்ணை நிறுவி இருப்பாரோ? கோழிப் பண்ணை நிறுவனர் சிவா வாழ்க, வளர்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Empty Re: உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum