புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
5 Posts - 3%
prajai
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
2 Posts - 1%
சிவா
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
435 Posts - 47%
heezulia
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
30 Posts - 3%
prajai
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_m10படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்


   
   
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue May 01, 2012 3:56 pm

இந்த பகுதியில் நான் படிச்ச எனக்கு மிகவும் பிடித்தவைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..


ஒரு தேவதை மீளாத் துயில் கொள்கிறாள்

எனக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளில் ஒன்று பொங்கல்,பொங்கல் நாளை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாமல் மனது கிடந்தது தவிக்கிறது,பச்சுலர் லைபில் என்ன இழவுப் பொங்கல் என நீங்கள் கேட்டாலும் நான் பொங்கலை ஏதாவது வகையில் கொண்டாடி விடுவேன்,பொங்கல் என்று சொல்லப் படும் பண்டிகையை தெலுங்கர்கள் சங்கராந்தி என வேறு விதமாக வேறு கொள்கையில் கொண்டாடுவார்கள்,எனக்கு பெங்களூரில் இருக்கும் நண்பர்களில் பெரும் பாலானவர்கள் தெலுங்கர்கள்,தெலுங்கு நண்பர்களுடன் ஒன்றாக ரூமில் சிறிது காலம் தங்கிய அனுபவமும் உண்டு,பொங்கலில் கலந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு தமிழ் நண்பர்கள் பெங்களூரில் குறைவு,ஆனால் சங்கராந்தியில் கலந்து கொள்ளும் அளவுக்கு போதும் போதும் என்கிற அளவிற்கு எனக்கு தெலுங்கு நண்பர்கள் பெங்களூரில் உண்டு,இன்று அவர்கள் வீட்டுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் தான் எதேட்சையாக நண்பர் ஒருவர் முகப் புத்தகத்தில் ஷேயார் பண்ணி இருந்த செய்தி ஒன்றைப் படித்த போது எனக்கு விசராக்கி விட்டது,ஆம் அது ஒரு இழவுச் செய்தி,பொங்கல் அதுவுமாய் இழவு செய்தி சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை ஆனால் கண்டிப்பாக சொல்லித்தான் ஆகணும்,ஏன் என்றால் நாம்,மனித குலம் இழந்தது ஒரு தேவதையை,ஒரு எதிர்கால நம்பிக்கையை,ஒரு எதிர்காலப் பெண்களின் பிரதிநிதித்துவத்தை.


ஆம் நண்பர்களே நாங்கள் அனைவரும் பொங்கல் ஆயத்தங்களில் மகிழ்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேற்று [ஜனவரி 14,2012],அர்பா கரீம் என்கிற சின்னம் சிறு ஏஞ்சல் இறந்து விட்டாள்...............
Posted Image Arfa Karim



உங்களில் பெரும் பாலானவர்களுக்கு அர்பா கரீமைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை,ஆனால் எனக்கு அர்பா கரீமை சுமார் இரண்டு வருடங்களாக தெரியும்,பெண்கள் கல்வியால்,பொருளாதாரத்தால் அடையும் முன்னேற்றமும் தன்னிறைவும் தான் இந்த உலகத்தில் நிலையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடைய காஷ்மீரி முஸ்லிம் நண்பன் ஒருவனுடன் உரையாடிய போது அவன் எனக்கு அறிமுகப் படுத்திய பெயர் தான் அர்பா கரீம்,காஷ்மீரி களுக்கு பொதுவாக பாகிஸ்தான் மீதும் அதன் எதிர் காலம் மீதும் அக்கறை உண்டு,அந்தக் காஷ்மீரி நண்பன் பாகிஸ்தான் பெண்களின் எதிர்கால அம்பாசிடர் என எனக்கு அறிமுகப் படுத்திய பெயர் தான் அர்பா கரீம்.

Posted Image

யாரிந்த அர்பா கரீம்?,அதற்கு முதல்...................


Posted Image

எனக்கு மனதுக்கு பிடித்த பெண்கள் என்பது மிகவும் குறைவு,எனக்கு பெண் சகோதரங்கள் என்று யாருமே இல்லை,லக்கியோ அன் லக்கியோ எனக்கு உறவினர்களில் கூட பெண்கள் என்று யாரும் இல்லை.தனியே ஆண்கள் நிறைந்த சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு பெண்கள் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது ,எனது வாழ்வில் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்திய பெண்கள் என்று என்னால் இரண்டு பேர்களைத்தான் என்னால் சொல்ல முடியும் ஒன்று எனது அம்மா,இரண்டாவது சிறு வயதில் இருந்து இன்று வரை என்னுடன் இருக்கும் எனது தோழி,இருவர் மீதும் நான் மிகப் பெரிய மரியாதையும் பக்தியும் காதலும் வைத்துள்ளேன்,இவர்களை விட எனது வாழ்வில் சம்பந்தப் படாத ஆனால் எனக்கு மனதுக்கு பிடித்த,என்னால் எனது இன்ஸ் பிரேசன் என்று தயங்காமல் சொல்லக் கூடிய பெண்கள் சிலர் உள்ளனர்,

அன்பின் வீரியத்தை உலகுக்கு அறிமுகப் படுத்திய மதர் தெரேசா,
Posted Image Mother Teresa


உண்ணா விரதத்தை ஆயுதமாக எடுத்து மிகப் பெரிய இந்திய அரசாங்த்துக்கே சவாலாக உள்ள இரோம் ஷர்மிலா
Posted Image Irom Sharmila

காடழிப்பை தடுப்பதற்காக தனது வாழ்வையே அர்பணித்த வங்கரி மாதாய்
Posted Image Vangari Mathai

என எனது இன்ஸ்பிரேசன் லிஸ்டில் உள்ள ஒரு சின்னம் சிறு தேவதை தான் அர்பா கரீம்.1988 கடைசியில் பிறந்த எனக்கு 1995 ஜனவரியில் பிறந்த அர்பா கரீம் இன்ஸ்பிரேசன் ஆக இருந்து இருக்கிறாள்,அதாவது என்னை விட ஏறத்தாள ஏழு வயது குறைந்த பெண் எனக்கு இன்ஸ்பிரேசன் ஆக இருந்து இருக்கிறாள் என்றால் அவள் சாதித்தது அதிகம்.அவள் என்னால் மாத்திரம் மதிக்கப்படவில்லை ஒட்டு மொத்த பாகிஸ்தான் தேசத்தாலும் மாற்றத்தை விரும்பிய உலக மக்களாலும் தமது ஓன் சைல்ட் என மதிக்கப் பட்டாள்,


Posted Image


யாரிந்தக் அர்பா................?

அவள் அப்படி சாதித்தது என்ன................................?

அதற்கு முன்


Posted Image





அர்பாவின் உடல் நிலை சம்பந்தமான தகவல்களை வைத்திய சாலை நிர்வாகம் தர மறுக்கிறது,அர்பாவிற்கு என்ன நடந்தது பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு அர்பாவின் உடல் நிலையைக் கவனிப்பதை விட வேறு என்ன புடுங்கல் வேலை இருக்கிறது என பாகிஸ்தான் மக்கள் தெருவுக்கு வந்து போராட பயந்து போன பிரதமர் தனது சிறிய மகள் பிசாவுடன் லாகூர் வைத்திய சாலைக்கு சென்று அர்பாவைப் பார்த்து விட்டு ,அர்பாவின் உயிரைக் காக்க பாகிஸ்தான் அரசாங்கம் தன்னால் ஆன அனைத்தையும் செய்யும் சற்றுப் பொறுங்கள் மக்களே என மக்களை சமாதானப் படுத்திய பின்புதான் சிறிது அடங்கி போனார்கள் பாகிஸ்தான் மக்கள்.ராணுவ ஆட்சி ஏற்பட்டு விடுமோ என பயந்தோ என்னவோ இதயம் கோளாறாக்கி துபாயிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி துபாயில் இருந்து கொண்டு பாகிஸ்தான் மக்களுக்கு விடுத்த செய்தியில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்படாது என்பதுடன் மறக்காமல் அர்பாவின் உடல் நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் மிகுந்த கவனம் எடுக்கிறது என்பதையும் குறிப்பிடிருந்தார்,மைக்ரோ சொப்டின் நிர்வாகி பில் கேட்ஸ் அர்பாவின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு தனது பிரத்தியேக மருத்துவர்களை அர்பாவின் மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளச் செய்து அர்பாவின் உடல் நிலை சம்பந்தமான தகவல்களை உடனுக்குடன் தனக்கு அனுப்ப சொன்னதுடன்,அர்பாவின் சிகிச்சைக்காகும் முழுப் பணத்தையும் தான் வழங்குவதாகவும் உறுதி அளித்தார் .இப்படியாக பாகிஸ்தான் மக்களின் மனதை மாத்திரம் அன்றி உலக மக்களின் மனதையும் குத்தகைக்கு எடுத்திருந்த அர்பா அப்படி சாதித்தது என்ன....?


கம்ப்யூட்டர் புலிகள் என்று சொல்லக் கூடியவர்கள் எல்லாம் தலையால் தண்ணி குடிக்கும் Microsoft Certified Professionals (MCPs) ஆக அர்பா வரும் போது அவளுக்கு வெறும் ஒன்பது வயது,அவளை உலகமே ஒரு முறை ஷாக் ஆகி திரும்பிப் பார்த்தது,மைக்ரோ சொப்டின் உயர் அதிகாரிகளில் ஒருவரான பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழர் சோமசேகர் [the Senior Vice President of the Developer Division at Microsoft Corporation] அர்பாவைப் பற்றி புகழ்ந்து தனது ப்ளோகில் பின்வருமாறு எழுதுகிறார்.



"I got a chance to meet with this wonder kid – Arfa Karim Randhawa earlier this week. She is a 5th grader who visited us at Microsoft for a few days along with her father. I had a lot of fun in meeting Arfa and getting a chance to understand what motivated her to strive for such an accomplishment at such a young age. She definitely has some clear ideas about the kinds of scenarios she envisions technology can enable in the future.

My hats off to Arfa’s parents for nurturing her passion and talent and providing her with opportunities to learn and excel. I wish Arfa all the very best in her life and hope that her passion for learning and more importantly “dreaming big” enables her to do great things in her life."

தனது வாழ்க்கை காலத்தில் பெரிய விடயங்களை சாதிக்கக் கூடியவள் என சோமசேகரால் பாராட்டப்பட்ட அர்பா இறக்கும் போது அவளுக்கு வெறும் பதின் ஆறு வயது,[ (1995 – January 14, 2012)] ,Cardiac arrest ஆகி ஏறத்தாள இருபத்தி நன்கு நாட்கள் மரணப் படுக்கையில் இருந்து வெறும் பதின் ஆறு வயதில் இறந்தாலும் அவள் சாதித்தது மிக மிக அதிகம்,சாதாரண மனிதர்கள் தமது முழு வாழ்க்கைக் காலத்தில் சாதிக்க முடியாததை அவள் வெறும் பதினாறு வயதுக்குள் சாதித்து விட்டாள்.

பாகிஸ்தானின் அதி உயர் சிவில் விருதைப் பெற்றுக்கொண்ட போது அவளுக்கு வயது வெறும் ஒன்பது இன்று வரை அந்த விருதைப் பெற்றுக் கொண்ட மிக இளம் வயது நபர் அர்பாதான்.பாகிஸ்தானின் தந்தை என அழைக்கப் படும் Muhammad Ali Jinnahவின் சகோதரி பாத்திமா ஜின்னாவின் பெயரால் வழங்கப் படும் தொழில் நுட்பத்துக்கான பாகிஸ்தானின் அதி உயர் விருதை பெற்ற போதும் அவளுக்கு வயது வெறும் ஒன்பது.பாகிஸ்தானின் சலாம் யூத் விருதை அவள் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி முஸாரப் கைகளால் பெற்ற போது அவளுக்கு பத்து வயது கூட முழுமையாக நிரம்பவில்லை,மைக்ரோ சொப்டின் உலகளாவிய மாநாடுக்கு சிறப்பு அழைப்பாளராக அவள் அழைக்கப் பட்ட போது அவளுக்கு வெறும் ஒன்பது வயது,அந்த மகாநாட்டில் ஒன்பது வயது தொழில் நுட்பப் புலியைப் பார்த்து காம்பியூட்டரில் பழமும் தின்று கொட்டையும் போட்டவர்கள் எல்லாம் திகில் ஆகி விட்டனர்.

துபாயில் நடை பெற்ற தகவல் தொழில் நுட்ப நிபுணர்களுக்கான மகா நாட்டுக்கு அவள் அழைக்கப் பட்ட போது அவளுக்கு வயது வெறும் ஒன்பது,மாற்றத்தை விரும்பிய உலகம் மேற்படி விருதுகளை எல்லாம் தனியே வெறும் விருதுகள் எனப் பார்க்கவில்லைஅர்பாவை உலகம் வெறும் சுட்டிப் பெண் ஆக மூளை சாலியாக மாத்திரம் பார்க்கவில்லை மாறாக பாகிஸ்தான் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகப் பார்த்தன,பாகிஸ்தான் பெண்களுக்கு சம உரிமை கிடைக்க அர்பாவை தமக்கு கிடைத்த ஒரு துருப்பு சீட்டாகப் பார்த்தன.

ஆம் பாகிஸ்தானில் பெண்களின் நிலை வார்த்தைகளால் நான் விளங்கப் படுத்த முடியாத அளவுக்கு கேவலம்.பாகிஸ்தானில் எங்கும் அடிப்படைவாதம் தலை தூக்கி ஆடுகிறது.பாகிஸ்தான் பெண்களுக்கு கணவன் விரும்பும் போது கணவனுடன் உறவு கொள்ளல்,பிறக்கும் குழந்தைகளை பராமரித்தல் தவிர வேறு செயல்கள் பெரிதாக செய்யக் கூடாது,அதிலும் படிப்பு மசிர் மட்டை எனக் கதைக்கவே கூடாது,பெண் ஏன் படிக்கக் கூடாது..............?

ஒரு பெண் படித்தால் அவளுக்கு பகுத்தறிவு வரும் பகுத்தறிவு வந்தால் ஏன் நான் அடிமையாக இருக்கிறேன் என சந்தேகங்கள் வரும்,சமுதாயத்தைப் பார்த்து சம உரிமை என குழந்தைப் பிள்ளைத் தனமாக கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவாள்,ஏன் இந்த இழவு எல்லாம்?,பெண்களின் படிப்பை தடை செய்யுங்கள் இதுதான் பெரும் பாலான பாகிஸ்தான் ஆண்களின் மன ஓட்டம்,பெண்களும் வேறு வழி இல்லாமல் அதை மன விருப்புடன் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் பெண் அடிமைத்தனத்தில் ஊறிய பாகிஸ்தானில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரு சாதனைப் பெண் ஆகத்தான் அர்பாவை உலகம் பார்த்தது,அதற்கு வலு சேர்க்கும் முகமாக சி என் என் னுக்கு கொடுத்த பேட்டியில் அர்பா பின்வருமாறு சொன்னாள்

"பாகிஸ்தான் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் எனது முழுக் கனவாக இருக்கும்"

-சொல்லும் போது அவளுக்கு வயது வெறும் பத்து.

இப்போது அர்பா எங்களிடம் இல்லை,உலகம் மீண்டும் ஒரு நம்பிக்கையை பாகிஸ்தானில் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்


தனது அறிவால் மாத்திரம் அல்லாது தனது கவிதைத் திறனாலும் பாகிஸ்தான் மக்களின் நெஞ்சில் அர்பா நீங்கா இடம் பிடித்து விட்டாள்,அர்பாவின் சில கவிதைகளைப் படிக்க கீழ் உள்ள லிங்கை சொடுக்குங்கள்

http://www.pakblog.net/2011/12/list-of-poems-written-by-arfa-karim.html

அர்பாவின் மறைவை ஒட்டி பாகிஸ்தானின் ஜனாதிபதி,பிரதமர்,அமைச்சர்கள் செனட்டர்கள் எல்லாம் விடுத்த இரங்கல் செய்தியில் அரபாவின் மறைவை வெறும் பாகிஸ்தானுக்கு மாத்திரம் நேர்ந்த இழப்பாக குறிப்பிடாமல் உலகத்துக்கு நேர்ந்த இழப்பாகத்தான் குறிப்பிட்டிருந்தனர்

ஆம் நாம் ஒரு எதிர்கால நம்பிகையை இழந்து விட்டோம்

பாகிஸ்தானில் உள்ள கடுப்பினாலோ என்னவோ அர்பாவின் சாதனைகளை இந்திய ஊடகங்கள் இன்னும் சரியாக பதியவில்லை,அர்பா கரீம் பற்றி தமிழில் வெளிவந்த பதிவு பெரும் பாலும் இது ஆகத் தான் இருக்கும் என நம்புகிறேன்,அர்பாவின் ஜனாஸா நல் அடக்கத்தில் பங்கு பற்றிய அனைவரும் அர்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்தித்தனர்,அர்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்க எனக்கு மனம் இல்லை,எந்த இறைவனும் பதின் ஆறு வயது இளம் குருத்தின் உயிரை எடுக்க விரும்ப மாட்டார்,ஜேசு,அல்லா,புத்தா,சிவன் எல்லாருக்கும் இது பொருந்தும்,ஆகவே அவளுடைய ஆத்மா சாந்தியடைய நாம் எமக்குள் பிராத்திப்போம்.

http://aruliniyan.blogspot.in/2012/01/blog-post_15.html

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue May 01, 2012 5:08 pm

படித்து முடித்ததும் மனம் மிகுந்த வேதனை அடைந்தது. நானும் எனக்குள்ளே பிரார்த்திக்கிறேன். கவிதைகளை படிக்க நீங்கள் கொடுத்துள்ள லிங்க் திறக்கவில்லை. நீங்களே கவிதைகளையும் பதிவிடுங்கள்.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக