Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
சென்னை, மே 2: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 22-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி புதன்கிழமை தெரிவித்தார்.
தேர்வு முடிவுகள் இணையதளங்களில் மே 22 காலை வெளியிடப்பட உள்ளன.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 8 முதல் 30 வரை சுமார் 2 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் 8.2 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது.
பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்கள் "டம்மி' எண் வழங்கப்பட்டு பல்வேறு தேர்வு மையங்களில் திருத்தப்பட்டன.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்து அவ்வப்போது பெறப்பட்ட மதிப்பெண்கள், சென்னையிலுள்ள டேட்டா சென்ட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்த பிறகு மொத்தமாக சி.டி.க்களில் இந்த மதிப்பெண் விவரங்கள் பெறப்படும்.
அதன்பிறகு, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மதிப்பெண்களும், சி.டி.க்களில் பெறப்பட்ட மதிப்பெண்களும் சரிபார்க்கப்படும். இதில் ஏதேனும் குறை இருந்தால் அவையும் உடனுக்குடன் சரிசெய்யப்படும். இறுதி மதிப்பெண் பட்டியலும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கப்படும். கடைசியாக, டம்மி எண்களுக்கு உரிய தேர்வர்களின் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும். மாநில அளவில் ரேங்க் பெறும் மாணவர்களின் மதிப்பெண்களும் சிறப்பு கவனத்தோடு சரிபார்க்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வழக்கமாகத் தொடங்குவதை விட, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒரு வாரம் தாமதமாகத் தொடங்கியது. அதன் காரணமாக இந்த ஆண்டு சற்று தாமதமாக முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
கடந்த ஆண்டு மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்: இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் புகைப்படம், "பார் கோடு' உள்பட 12 பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ் முறைகேடு உள்ளிட்டவற்றுக்கு வாய்ப்பே இல்லை என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பெண் சான்றிதழ் தரமான தாளில் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
dinamani

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
புதுக்கோட்டை மாணவர்களுக்கு எக்ஸ்ட்ரா மார்க் எதுவும் தர அம்மா ஆர்டர் போட்டிருக்காங்களா பிரபு?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
இதெல்லாம் பப்ளிக்ல எப்படி சொல்ற்றது?கொலவெறி wrote:புதுக்கோட்டை மாணவர்களுக்கு எக்ஸ்ட்ரா மார்க் எதுவும் தர அம்மா ஆர்டர் போட்டிருக்காங்களா பிரபு?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
சொன்னா அப்புறம் எல்லா ஊர் எம்எல்ஏ தலைக்கும் ஆபத்தாயிடும்.மகா பிரபு wrote:இதெல்லாம் பப்ளிக்ல எப்படி சொல்ற்றது?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
அவுங்க தாலிய வச்சு என்ன பண்ணுவாங்க?கொலவெறி wrote:சொன்னா அப்புறம் எல்லா ஊர் எம்எல்ஏ தலைக்கும் ஆபத்தாயிடும்.மகா பிரபு wrote:இதெல்லாம் பப்ளிக்ல எப்படி சொல்ற்றது?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
அங்கயும் இடைத் தேர்தல் வரும் - பசங்களுக்கு மார்க் அதிகமா கிடைக்கும், தொகுதிக்கும் சிறப்பு கவனிப்பு கிடைக்குமே.மகா பிரபு wrote:அவுங்க தாலிய வச்சு என்ன பண்ணுவாங்க?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
கொலவெறி wrote:அங்கயும் இடைத் தேர்தல் வரும் - பசங்களுக்கு மார்க் அதிகமா கிடைக்கும், தொகுதிக்கும் சிறப்பு கவனிப்பு கிடைக்குமே.மகா பிரபு wrote:அவுங்க தாலிய வச்சு என்ன பண்ணுவாங்க?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் முறை பாராட்டுதற்குரியது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
ஒரு ஐடியா தான் சொன்னேன் - உடனே துப்பாக்கிய தூக்கிட்டு போட்டுத் தள்ள கெளம்பிட்டீங்களே.மகா பிரபு wrote:கொலவெறி wrote:அங்கயும் இடைத் தேர்தல் வரும் - பசங்களுக்கு மார்க் அதிகமா கிடைக்கும், தொகுதிக்கும் சிறப்பு கவனிப்பு கிடைக்குமே.மகா பிரபு wrote:அவுங்க தாலிய வச்சு என்ன பண்ணுவாங்க?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
வெறும் புகைபடம்னு போட்டு இருக்கே யாரோட புகைப்படம்?அசுரன் wrote:புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் முறை பாராட்டுதற்குரியது.
அம்மா படம் தானே?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி
» மே 14-ல் பிளஸ் 2 முடிவு
» பிளஸ்-2 தேர்வு முடிவு
» 14-ந்தேதி பிளஸ்-2 முடிவு
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி
» மே 14-ல் பிளஸ் 2 முடிவு
» பிளஸ்-2 தேர்வு முடிவு
» 14-ந்தேதி பிளஸ்-2 முடிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|