உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டு பிரார்த்தனை & தியானம் !!!
5 posters
கூட்டு பிரார்த்தனை & தியானம் !!!
19 /8 /2012 Sunday
5:30pm until 6:30pm
நீங்கள் இருக்கிற இடத்திலேயே --இணைய வழி
1)ஏக இறைவனின் அன்பும்; சமாதானமும் ; சகிப்புதன்மையும் வளற!-பிரார்திப்போம்!
2)இந்தியாவில் ஆண்மீக விழிப்புணர்வு அபிரதமாய் பெறுகவேண்டும்!
3)முக நூல் நண்பர்கள் --குழு நண்பர்கள் அணைவரின் வாழ்விலும் கடவுளின் அரவணைப்பு பெறுகவேண்டும்!
4)முக நூலில் உலாவுவதால் தியாணநேரம்,பிரார்த்தனைநேரம் குறைந்து அதனால் வாழ்க்கையில் இடர்கள்,அசுரர்கள் தொந்தரவு கூடுவது உணரமுடிகிறது! எணவே அதனை ஈடு கட்ட கூட்டு பிரார்த்தனை மூலமாக அதிக அருள் ஆற்றலை பொழிந்து கடவுள் நம் நண்பர்களை தேற்ற வேண்டும்!
நாம் பிரார்திக்கிர --தியானிக்கிர நேரம் தான் நம்மை உயிர்ப்பிப்பது!நமது உயிர் ஆகிய ஆவி கடவுளின் ஆவியிடத்திளிருந்து தன்னை பலப்படுத்திக்கொள்ளுகிரது!
அன்றாட வாழ்க்கையில் அலசடிபட்டு பலகீனமடைந்திருக்கும் நாம் கூட்டுபிரார்த்தணை செய்தால் வாரம் ஒரு முறை டயருக்கு காற்று அடித்துக்கொள்வதைப்போல பஞ்சர் இல்லாமல் ஓடலாம்!
நண்பர்களே ஊர்கூடி தேர் இழுப்பது இறைவன் தொடர்பான விஷயங்களில் கூட்டு முயற்ச்சி பெரும்பலன் தரும் என்பதை ஞாபகப்படுத்தவே
பல குருமார்களிடம் தியாணங்கள் கற்றவர்கள் பலர் இந்த தளத்தில் உலவுகிறீர்கள்
ஆனால் ஏன் தயங்குகிறீர்கள் எங்கெங்கோ இருப்பவர்கள் எப்படி கூட்டு என நினைக்காதீர்கள் கடவுளின் பார்வைக்கு இது கூட்டு
எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடம் மட்டுமாவது தியானித்து விட்டு கடவுளை நோக்கி வேண்டுங்கல் போதும் !அபிரதாமான இறை அருள் உங்களை சூழும்!!!

Last edited by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu Aug 16, 2012 2:56 pm; edited 4 times in total
Re: கூட்டு பிரார்த்தனை & தியானம் !!!
நான் கலந்து கொள்கிறேன் அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: கூட்டு பிரார்த்தனை & தியானம் !!!
மன்னிக்கவும் ....எனக்கு இந்த விடயத்தில் உடன்பாடு இல்லை...ஆயினும் உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: கூட்டு பிரார்த்தனை & தியானம் !!!
27/5/2012 ஞாயிறு மாலை 5.30 மணி முதல் 6.30 மனி வரை !!
நீங்கள் இருக்கிற இடத்திலேயே --இணைய வழி !!
நீங்கள் இருக்கிற இடத்திலேயே --இணைய வழி !!
Re: கூட்டு பிரார்த்தனை & தியானம் !!!
உங்கள் பிரார்த்தனை தேவைகள் இருந்தால் குறிப்பிடலாம் ! அதற்காக வேண்டுவோம் !!
Re: கூட்டு பிரார்த்தனை & தியானம் !!!
10 /6/2012 ஞாயிறு மாலை 5.30 மணி முதல் 6.30 மனி வரை !!
நீங்கள் இருக்கிற இடத்திலேயே --இணைய வழி !!
நீங்கள் இருக்கிற இடத்திலேயே --இணைய வழி !!
Re: கூட்டு பிரார்த்தனை & தியானம் !!!
17 /6/2012 ஞாயிறு மாலை 5.30 மணி முதல் 6.30 மனி வரை !!
நீங்கள் இருக்கிற இடத்திலேயே --இணைய வழி !!
பொதுவாக கலியுக மனிதர்கள் கடவுளோடு ஒப்புறவு குறைவு என்பது மழைகுறைவிற்கு ஒரு காரணம்! அதுவும் இல்லாமல் மழை குறைவிற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது!இது தற்செயலாய் நடப்பது!
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் இன்னாளில் ஒரு பெரும் தொகையினர்! இவர்கள் சற்று மழை பெய்தாலும் தங்களை அறியாமல் ``அடடா! கொஞ்ச நேரம் இந்த மழை நிற்காதா !!`` என ஏங்கதொடங்குகின்றனர்!!
மழையே வந்தாலும் இது நிற்காதா என தங்களை அறியாமல் மனிதர்களின் ஏக்கம் விண்ணை எட்டுகிறது !அது மழையை தடை செய்யும் பிரார்த்தனை ஆகிறது!
ஆகவே இதை சமபடுத்த ஆன்மீக அண்பர்களால் மட்டுமே முடியும்! நாம் நமது அன்றாட பிரார்த்தனையில் அல்லது கூட்டு பிரார்த்தனையிலாவது தேவையான அளவு மழை பொழிவு அருளும் படி வேண்டிவரவேண்டும்! நமது சொந்த பிரார்த்தனைகள் கடவுளால் நிறைவேற்றபட உறுதிபடுத்தும் ஒரு விசயம் நாம் எவ்வளவு முறை சமூக நலனுக்காக பிரார்த்தனை ஏறெடுக்கிறோம் என்பது!

மழைத்தாழ்சி நாட்டை உறுத்துகிற விசயமாக உள்ளது ! சமூக பாரமுள்ள மனிதர்கள் கவலைப்பட்டே ஆகவேண்டிய விசயமாக உள்ளது !எனவே தமிழ் நாட்டில் தேவையான அளவு மழைப்பொழிவு அருளும் படி வேண்டுவோம் !!]
பிரார்த்தனைக்கு கடவுள் எப்போதும் செவிசாய்ப்பவரே ! தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து கொண்டுள்ளது !
ஆனாலும் மேகம் திரளுமளவு நல்ல மழை பெய்யாமல் எதோ தடையும் உள்ளது !சமூக பாவங்கள் --உண்மை உணராத பலருக்காக நாம் கடவுளிடம் மன்னிப்பு கோரவேண்டும் ! நமக்காக சமூக பாவங்களை கடவுள் மன்னிக்கும் படி கோருவதும் அவர்களை நல்வழிப்படுத்தும் படி வேண்டுவதும் அவருக்கு பிரியமானது
தொடந்து சில வாரங்கள் இந்த பிரார்த்தனையை ஏறெடுப்போம் !
https://www.causes.com/causes/667745-/actions/1672326
19/8/2012 ,மாலை 5.30 முதல் 6.30 மணி வரை !! கூட்டு பிரார்த்தனை & தியானம் !!! நீங்கள் இருக்கிற இடத்திலேயே --இணைய வழி

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|