புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 12:36 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 4:53 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:52 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 4:44 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 4:39 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 4:37 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 4:26 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 4:23 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 4:11 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 10:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 10:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 5:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணாமல் போன நண்பரின் கதை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காணாமல் போன நண்பரின் கதை
நாமறிந்த நண்பர் ஒருவர் திடீரென காணாமல் போய் விட்டார்.
ஒருவருக்கும் சொல்லாமல் ஏன் இப்படி செய்தார் என்று இல்லாத மூளையை கசக்கியா சிந்திக்க முடியும்?
ஏற்கனவே தலை சூடானா முடி கொட்டும்ன்னு சொல்றாங்க - நமக்கேன் வம்புன்னு எப்பவும் போல சும்மா இருந்துட்டேன்.
தோணுமே தோணுமே உங்களுக்கு நக்கலா? கல்யாணம் ஆயிடுச்சுன்னா சும்மா இருந்து தான ஆவணும் - ஆமாஞ்சாமி போட்டுட்டுன்னு.
கல்யாணம் ஆகாத சிங்கக் குட்டிகளெல்லாம் சிரிக்காதீங்க - தில்லிருந்தா சாரி மூளை இல்லாமா கல்யாணத்த கட்டி பாருங்க - அப்ப தெரியுஞ்சேதி.
கல்யாணம் ஆன சிலர் சிரிச்சீங்கன்னா - கண்டிப்பா நீங்க பொய் சொல்றீங்க, இல்லேன்னா - வெளில உதார் விடறதுக்கு அம்மணி கிட்ட உத்திரவு வாங்கி இருக்கீங்கன்னு எங்களுக்கு புரிஞ்சிடுச்சு.
சரி மேட்டருக்கு வருவோம். யார் அந்த நண்பர். ஏன் காணாம போனார்.
அரசல் புரசலா வந்த செய்தி இன்னா சொல்லுதுன்னா - நம்ம நண்பர் ரீசண்ட்டா காணாம போறதுக்கு முன்னாடி கேப்ட்டன் படம் நாலஞ்சு வெறிக்க வெறிக்க பார்த்து - உடம்பெல்லாம் முறுக்கேறி, காலரில்லா சட்டை கூட காலர தூக்கிக்க வீறு கொண்டு எழுந்து காஷ்மீர் தீவிரவாதிகளை துவம்சம் பண்றேன்னு அசுர பலத்தோட காஷ்மீர் பார்டருக்கு கெளம்பிட்டாரு.
அங்க போயி தீவிரவாதிகளை வதம் பண்ணினாரா இல்ல அன்றாடம் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவரை வதம் பண்ற வீட்டம்மாவுக்கு சேவகம் செஞ்சு அவங்க படுத்தல அன்றாட வாழ்க்கைல குறைக்கலாம்ன்ற நப்பாசையில் முயற்சி சென்ஜாரான்னு அவரே வந்து சொல்லட்டும்.
ஆனாலும் அவரு அழுத்தக் கார மனுஷன். வீட்டில வாங்கிக் கட்டிக்கிரதையும் வெளில மூச்சு விடறதில்ல, போயிட்டு வந்த சேதியையும் சொல்றதில்லன்னு முடிவா இருக்காரு போல தெரியுது.
எந்த விஷயத்தையும் சொல்றதில்லேன்னு மங்குனி மாதிரி இருக்கரவருகிட்ட படிக்கிற பசங்க நிலமைய நெனச்சாதான் எனக்கு கஷ்டமா இருக்கு.
இந்நேரம் கண்டு புடிச்சிட்டீங்களா யார் அந்த அழுத்தக் கார வீர தீர கேப்ட்டனின் சிஷ்யப்புள்ள யாருன்னு?
அட நம்ம அம்மாஞ்சி அசுரன் தானுங்க அவரு.
காஷ்மீர் சென்று வந்த அனுபவங்களை இப்பவாவது எங்களோடு பகிர்ந்துக்குங்க அசுரன் - வீட்டில பெர்மிஷன் வாங்கிட்டு. அப்புறம் தினப் படி கிடைக்கிற கவனிப்பு டபுள் ஆயிடப் போவுது, அதுக்கு எங்கள வதம் பண்ண கெளம்பிடப் போறீங்க.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எந்த விஷயத்தையும் சொல்றதில்லேன்னு மங்குனி மாதிரி இருக்கரவருகிட்ட படிக்கிற பசங்க நிலமைய நெனச்சாதான் எனக்கு கஷ்டமா இருக்கு.
ஆஹா! யாரையோ தேடுறீங்கன்னு வந்து பாத்தா அது நான் தானா?
சரி சரி அவசியம் காஷ்மீர் அனுபவங்களை பகிர்கிறேன்.
எந்த இடத்திற்கும் ஒரு முறை போயி வந்தா அந்த இடத்தை பற்றி அதிகம் தெரிந்துக்கொண்டு அடுத்த முறை யாருடைய உதவியும் இன்றி செயல்படுவேன். முதல் முறையாக காஷ்மீர் சிரீநகர் சென்று வந்த அனுபவங்கள் கொஞ்சம் திரில்லானவை.... காத்திருங்கள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ராஜா wrote: அதானே , நம்மிடம் சொல்லாமல் சென்றதற்கு இவருக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும் , என்ன பண்ணலாம்.
Assignment கொடுக்கலாமா (இதை கொடுத்து தானே மாணவர்களை கொல்லுரிங்க)
ஏன்ணே ஏன்... இந்த கொலவெறியோட சேர்ந்து கொலவெறி உங்களுக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொல்லாம கொள்ளாம கம்பி நீட்டிட்டு இப்ப வந்து பேச்சைப் பாரு பேச்ச.அசுரன் wrote:ஆஹா! யாரையோ தேடுறீங்கன்னு வந்து பாத்தா அது நான் தானா?
சரி சரி அவசியம் காஷ்மீர் அனுபவங்களை பகிர்கிறேன்.
எந்த இடத்திற்கும் ஒரு முறை போயி வந்தா அந்த இடத்தை பற்றி அதிகம் தெரிந்துக்கொண்டு அடுத்த முறை யாருடைய உதவியும் இன்றி செயல்படுவேன். முதல் முறையாக காஷ்மீர் சிரீநகர் சென்று வந்த அனுபவங்கள் கொஞ்சம் திரில்லானவை.... காத்திருங்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிரம்பு எடுத்து கணுக் காலுக்கு கீழ அடி பின்னிடலாமா ராஜா?ராஜா wrote: அதானே , நம்மிடம் சொல்லாமல் சென்றதற்கு இவருக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும் , என்ன பண்ணலாம்.
Assignment கொடுக்கலாமா (இதை கொடுத்து தானே மாணவர்களை கொல்லுரிங்க)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கொலவெறி wrote:சொல்லாம கொள்ளாம கம்பி நீட்டிட்டு இப்ப வந்து பேச்சைப் பாரு பேச்ச.அசுரன் wrote:ஆஹா! யாரையோ தேடுறீங்கன்னு வந்து பாத்தா அது நான் தானா?
சரி சரி அவசியம் காஷ்மீர் அனுபவங்களை பகிர்கிறேன்.
எந்த இடத்திற்கும் ஒரு முறை போயி வந்தா அந்த இடத்தை பற்றி அதிகம் தெரிந்துக்கொண்டு அடுத்த முறை யாருடைய உதவியும் இன்றி செயல்படுவேன். முதல் முறையாக காஷ்மீர் சிரீநகர் சென்று வந்த அனுபவங்கள் கொஞ்சம் திரில்லானவை.... காத்திருங்கள்
நீங்களும் தான் சொல்லாம கொஞ்ச நாளா காணாம போயிட்டிங்க உங்கள என்ன பண்ணலாம்...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜாஹீதாபானு wrote:சொல்லாம போய் வந்ததுக்கு முட்டி போடுங்கண்ணா.........
இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன?
உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3