ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Poll_c10 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Poll_m10 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Poll_c10 
heezulia
 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Poll_c10 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Poll_m10 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Poll_c10 
mruthun
 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Poll_c10 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Poll_m10 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ்

5 posters

Go down

 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Empty 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ்

Post by முஹைதீன் Wed May 02, 2012 9:45 pm

10 மில்லியன் டொலர் பரிசினை வென்ற 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ்
 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் 20yearsusebulb002300x20
மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம்மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான ‘பிலிப்ஸினால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் 20yearsusebulb0021300x2

மேலும் அண்மையில் அமெரிக்க அரசாங்கத்தினால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் மின்குமிழுக்கான 10மில்லியன் டொலர் பரிசினையும் இந்த மின்குமிழி வென்றுள்ளது. சுமார் 18 மாதங்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இப்பரிசு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த மின்குமிழியின் விலை 60 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் விலை சற்று அதிகம் என்றாலும் இதனைப் பயன்படுத்தும் காலத்தில் சுமார் 165 அமெரிக்க டொலர்கள் வரையான மின்சக்திச் செலவினை சேமிக்க முடியும் என பிலிப்ஸ் தெரிவிக்கின்றது. எனினும் சில இடங்களில் இதனை 25 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக பிலிப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
http://www.ktamil.com/archives/4147
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Empty Re: 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ்

Post by யினியவன் Wed May 02, 2012 10:16 pm

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.

நம்ம ஊருக்கு 40 வருஷம் வரும் - ஏன்னா பாதி நேரம் மின்சாரமே இல்லேல்ல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Empty Re: 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ்

Post by முரளிராஜா Wed May 02, 2012 10:26 pm

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Empty Re: 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ்

Post by கேசவன் Wed May 02, 2012 10:57 pm

பகிர்வுக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் 1357389 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் 59010615 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Images3ijf 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Empty Re: 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ்

Post by சிங்கம் Wed May 02, 2012 11:16 pm

நம்ம ஊருக்கு 40 வருஷம் வரும் - ஏன்னா பாதி நேரம் மின்சாரமே இல்லேல்ல. சரியாக சொன்னீர்கள்.


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Empty Re: 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum