புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_m10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10 
70 Posts - 53%
heezulia
மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_m10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_m10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_m10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_m10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_m10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_m10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_m10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_m10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_m10மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue May 01, 2012 9:34 am

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Teachersentnudephotoesf
தன்னிடம் கல்வி பயின்ற 16 வயது மாணவர்கள் மூவருக்கு நிர்வாண படம் அனுப்பிய குற்றச்சாட்டில் பெண் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் தென் மத்திய பிராந்தியமான Oklahoma பகுதியில் உள்ள Southmoore உயர்நிலை கல்லூரியில் கற்பித்து வந்த 28 வயது ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…

குறித்த பெண் ஆசிரியை, தன்னிடம் கல்வி கற்ற 16 வயது மாணவர்கள் மூவரிடம் Facebook சமூக வலைத்தளம் மூலம் நட்பை பேணி வந்துள்ளார்.

Facebook Messenger சேவையை பயன்படுத்தியே குறித்த ஆசிரியர், அம் மாணவர்களுக்கு வக்கிரத்தை தூண்டக்கூடியவாறான நிர்வாண படங்களை அனுப்பியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு பதிவுசெய்து குறித்த ஆசிரியையை கைதுசெய்த பொலீசார், நீதிமன்றம் பிணை மறுத்ததை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக சிறையில் அடைத்துள்ளனர்.

இச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilcloud.com/2012/04/30/teacher-sent-nude-photos-for-her-students



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 01, 2012 9:55 am

மிகவும் நல்ல ஆசிரியை சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 9:56 am

இதல்லாம் பரபரப்பே இல்லேன்ற அளவுக்கு இது போல் சம்பவங்கள் நிறைய நடக்கிறது - முகநூல் பலரின் முகத் திரையை கிழிக்கும் நூல் தான் கண்டிப்பா.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 01, 2012 10:41 am

இணையத்தின் அசுர வளர்ச்சியால் இது போன்ற கன்றாவிகள் , சில நொடிகளில் உலகின் அனைத்து பகுதிக்கும் சென்று விடுகிறது, இப்படியும் செய்யலாம் என்ற எண்ணத்தை தான் இது தூண்டுகிறது என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 01, 2012 10:43 am

சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை



ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 01, 2012 11:30 am

balakarthik wrote:சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை
என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 11:31 am

ராஜா wrote:இணையத்தின் அசுர வளர்ச்சியால் இது போன்ற கன்றாவிகள் , சில நொடிகளில் உலகின் அனைத்து பகுதிக்கும் சென்று விடுகிறது, இப்படியும் செய்யலாம் என்ற எண்ணத்தை தான் இது தூண்டுகிறது என்ன கொடுமை சார் இது
எதையாவது செஞ்சு அவஸ்தைப் படப் போறீங்க - கவனமா இருங்க பாஸ்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 11:32 am

முரளிராஜா wrote:
balakarthik wrote:சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை
என்ன கொடுமை சார் இது
12 காதலை சொல்லி 13 ஐ சொல்ல முடியாமல் இருக்கற நீங்க இவ்ளோ பீலிங்க்ஸ் காட்டக் கூடாது. புன்னகை




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 01, 2012 11:34 am

அட சே நான் கூட நம்ம நாட்டுலயோன்னு நினைச்சு பயந்துட்டேன்.
இப்ப தான் மாணவர் கூட ஓடி போன ஆசிரியர் என்று செய்தி எல்லாம் வருதே



மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Uமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Dமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Aமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Yமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Aமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Sமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Uமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Dமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை Hமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 01, 2012 11:35 am

கொலவெறி wrote:12 காதலை சொல்லி 13 ஐ சொல்ல முடியாமல் இருக்கற நீங்க இவ்ளோ பீலிங்க்ஸ் காட்டக் கூடாது. புன்னகை
நான் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டிங்க போல அழுகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக