ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

5 posters

Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by மகா பிரபு Wed May 02, 2012 4:21 pm

நாட்டிலே‌யே அதிக பள்ளிவேலை நாட்களை கொண்டுள்ள மாநிலங்களி்ன் வரிசையி்ல் திரிபுரா முதலாவது இடத்தை பிடித்துள்ளது. சராசரியாக இந்திய மாநிலங்களின் பள்ளி வேலை நாட்களாக துவக்க பள்ளிகளில் 222 நாட்களாக உள்ளது . மேல்நிலைப்பள்ளியில் 225 நாட்களாகவும், நகர்பகுதிகளில் 223 நாட்களாகவும் உள்ளது. அதேசமயம் பள்ளி வேலை நாட்களை அதிகமாக கொண்டுள்ள மாநிலங்களி்ன் வரிசையில் ஜார்கண்ட் மாநிலம் 23 8 நாட்களையும், தத்ரா நாகர் ஹவேலி, பீகார் மாநிலங்கள் 23 6 நாட்களையும், பஞ்சாப், திரிபுரா233 நாட்களையும் குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் 231 வேலை நாட்களுடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல் கிராமப் புறங்களை பொறுத்த வரையில் திரிபுராவில் 241 நாட்கள், தத்ரா நாகர்ஹவேலி 238, பீகாரில் 235 நாட்கள் இயங்கி வருகி்ன்றன. மிக குறைந்த‌ வேலை நாட்களை கொண்ட மாநிலங்களில் நாகாலாந்து 189 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்குகி்ன்றன. நாட்டிலேயே முதல் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழும் கேரளாவில் பள்ளிகள் இயங்கும் வேலை நாட்களின் எண்ணிக்கை 198 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்ட்ரி்க்ட் இன்பர்மேஷன் சிஸ்டம் பார் எஜூ‌கேஷன்(டி.ஐ.எஸ்.இ) இத்தகைய கணக்கெடுப்‌பை முதன் முதலாக நடத்தியுள்ளது.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty Re: திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by முஹைதீன் Wed May 02, 2012 4:51 pm

நாட்டிலேயே முதல் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழும் கேரளாவில் பள்ளிகள் இயங்கும் வேலை நாட்களின் எண்ணிக்கை 198 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

ஆச்சர்யமான் உண்மை.

தகவலுக்கு நன்றி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty Re: திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by மகா பிரபு Wed May 02, 2012 5:57 pm

முஹைதீன் wrote:
நாட்டிலேயே முதல் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழும் கேரளாவில் பள்ளிகள் இயங்கும் வேலை நாட்களின் எண்ணிக்கை 198 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

ஆச்சர்யமான் உண்மை.

தகவலுக்கு நன்றி
நன்றி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty Re: திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by கேசவன் Wed May 02, 2012 6:24 pm

தகவலுக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் 1357389திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் 59010615திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Images3ijfதிரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty Re: திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by யினியவன் Wed May 02, 2012 7:17 pm

நல்ல வேலை நான் திரிபுராவில் வேலை செய்யவில்லை என்று பிரபு பெருமூச்சு விடற மாதிரி தெரியுதே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty Re: திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by sinthiyarasu Wed May 02, 2012 7:50 pm

என்ன கொலைவெறி சேர் உங்களை காணோம்னு தேடிக்கொண்டிருந்தார்களே. வந்திட்டீங்களா.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty Re: திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by யினியவன் Wed May 02, 2012 8:49 pm

sinthiyarasu wrote:என்ன கொலைவெறி சேர் உங்களை காணோம்னு தேடிக்கொண்டிருந்தார்களே. வந்திட்டீங்களா.
வந்துட்டேன் சிந்தியா. ஆனா நீங்க காணாம போயிட்டீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty Re: திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by மகா பிரபு Wed May 02, 2012 9:31 pm

sinthiyarasu wrote:என்ன கொலைவெறி சேர் உங்களை காணோம்னு தேடிக்கொண்டிருந்தார்களே. வந்திட்டீங்களா.
இந்த சேர் எங்கே கிடைக்கும்?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty Re: திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by யினியவன் Wed May 02, 2012 9:37 pm

மகா பிரபு wrote:
sinthiyarasu wrote:என்ன கொலைவெறி சேர் உங்களை காணோம்னு தேடிக்கொண்டிருந்தார்களே. வந்திட்டீங்களா.
இந்த சேர் எங்கே கிடைக்கும்?
நாற்காலி சண்டை கூடாது.
அரசியலில் இருக்கும் காலிகள் தான் நாற்காலி சண்டை போடணும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty Re: திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by மகா பிரபு Wed May 02, 2012 9:41 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
sinthiyarasu wrote:என்ன கொலைவெறி சேர் உங்களை காணோம்னு தேடிக்கொண்டிருந்தார்களே. வந்திட்டீங்களா.
இந்த சேர் எங்கே கிடைக்கும்?
நாற்காலி சண்டை கூடாது.
அரசியலில் இருக்கும் காலிகள் தான் நாற்காலி சண்டை போடணும்.
அப்படி என்றால் சரி ..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Empty Re: திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum