புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா
ஆதீனங்கள் என்பது சுதந்திரமான ஒரு ஆன்மிக அமைப்பு அதில் தற்போதைய தலைவர் தனக்கு அடுத்ததாக ஒரு வாரிசை தேர்ந்தெடுத்து அதை உலகுக்கு அறிவிப்பதில் எந்த தவறும் இருப்பதாக சொல்ல முடியாது. அது மடாதிபதியின் சொந்த விருப்பம் இந்த கருத்து வழக்கமான நடைமுறைகளுக்கு சரியானதே தவிர இப்போதைய மதுரை ஆதீனத்தின் செயல்பாட்டிற்கு பொருந்தி வரக்கூடியது அல்ல
பொதுவாக சைவ மடங்களில் சிவ தீட்சை பெறுவது என்பது சாதாரண மான விஷயம் அல்ல அதுவும் ஒரு ஆதீனத்தின் சன்யாசியாக தீட்சை பெறுவது என்றால் அதற்கென்று தனி பயிற்சிகள் உள்ளன உதாரணமாக மடத்தில் சேர்ந்த ஒருவருடத்திற்கு கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். அடுத்த ஒரு வருடம் பசுகொட்டைகளில் சாணம் வாருவது முதல் பசுக்களை கவனிப்பது வரை செய்ய வேண்டும். அதன் பிறகு மடப்பள்ளி என்ற சமயலறையில் தொண்டாற்ற அனுமதிப்பார்கள் இவைகளில் எல்லாம் நல்ல தேர்ச்சி பெற்ற பிறகே பூஜையறை பக்கம் வரமுடியும்.
இதில் எந்த பயிற்சியை எப்போது நித்தியானந்தா மதுரையில் பெற்றார் என்பது நமக்கு தெரியவில்லை மேலும் சைவ திருமுறைகளில் நல்ல தேர்ச்சியும் ஆகம விதிகளை நுணுக்கமாக ஆய்வு செய்யும் யுத்தியும் உடையவராக இருக்கவேண்டும் நித்தியானந்தா அந்த தகுதியை பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம் சந்தேகமே இதை அவருடைய கடந்த கால கருத்துக்களை வைத்து பார்க்கும் போது அதில் அவருக்கு துளி கூட அறிவு இல்லை என்பது தெரியவரும்.
மேலும் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் மதுரை ஆதீனம் நித்தியானந்தா ஆங்கில புலமை பெற்றவர் பல நாடுகளில் ஆன்மிக அமைப்புகளை வைத்திருக்கிறார் என்று சொல்கிறார் ஆதீனத்தின் இத்தகைய கூற்று சைவ சமையத்தை பற்றி அறிந்தவர்களுக்கு மனவேதனையை தருவதாகும் தேவார திருமுறைகளில் பற்றே இல்லாத ஒரு மனிதரை ஆங்கிலம் தெரிந்தவர் என்ற ஒரே காரணத்திற்க்காக இளைய பட்டமாக முடி சூட்டுவது தமிழையும் சைவத்தையும் அவமானபடுத்தும் செயலாகவே கருத வேண்டும். ஆங்கில புலமை ஒன்று தான் தகுதி என்றால் அதற்கு நித்தியானந்தா எதற்கு நல்ல ஆங்கில பேராசிரியரை பட்டம் சூட்டலாமே?
விஷயம் இவைகளில் எதுவுமே அல்ல திராவிட கழக கூட்டங்களில் கலந்துகொண்டு நாத்திக பேச்சிகளுக்கு சாமரம் வீசும் மதுரை ஆதீனம் போன்றவர்கள் சிவனையும் மதிக்க மாட்டார்கள் சைவத்தையும் போற்ற மாட்டார்கள் பணத்தை மட்டுமே போற்றி வழிபடுவார்கள் என்பது உலகறிந்த ரகசியம் பணத்திற்காக மதிப்பு மிக்க ஒரு ஆதீனத்தின் தலைமை பொறுப்பிற்கு ஒழுக்கத்தில் களங்கம் அடைந்த ஒருவரை கொண்டுவருவது என்பது அந்த ஆதீனத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனையும் சிறுமை படுத்துவதாகும் இவர்களை பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட எம்பெருமான் நெற்றிக்கண் திறந்தபோதும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட நக்கீரருக்கு நெற்றிகண்ணை திறந்து அருள்பாலித்த எம்பெருமான் மதுரை வீதியில் விறகு சுமந்து தனது பக்தனை காத்தருளிய எம்பெருமான் தண்டிக்காமல் விடபோவதில்லை காரணம் சிவன் என்ற மங்கள பொருளே ருத்திரன் என்ற சம்ஹார மூர்த்தியாகவும் இருக்கிறார்
http://www.ujiladevi.blogspot.com/2012/05/blog-post_02.html

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முறைதானா என்று கேட்பதை விடுத்து இவரை
உதைக்கலாமா ன்னு சிந்திக்காம சென்று உதைத்தால் நன்றாக இருக்கும்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1