Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீக பகிர்வுகள் !!!
+8
M.M.SENTHIL
jesifer
ராஜா
ayyasamy ram
பிளேடு பக்கிரி
சிங்கம்
அசுரன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
12 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஆன்மீக பகிர்வுகள் !!!
First topic message reminder :
ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!
உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!
கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!
மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!

Re: ஆன்மீக பகிர்வுகள் !!!
நல்ல விளக்கமான பதிவு...........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஆன்மீக பகிர்வுகள் !!!
குரானின் மிகமுக்கியமான உபதேசம் இறைவன் ஏகன் அரூபமானவன் அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அவனில் பாதிகூட இல்லை ஆகவே படைக்கப்பட்ட எவற்றையும் அவருக்கு இணைவைக்காதே என்பதாகும்
ஆனால் அதே குரானில் அதே இறைவன் முதல் மனிதனான ஆதமை அதாவது சிவனை தன் சாயலில் படைத்து தனது படைப்புகள் யாவும் தேவர்கள் உட்பட அனைவரும் தன்னை வணங்குவதுபோலவே சிவனையும் வணங்குங்கள் என்று கட்டளையிட்டார் என்றுதானே உள்ளது
சிவனை வணங்கமாட்டோம் என்று கடவுளின் கட்டளையை மீறியதால் மட்டுமே தேவர்களில் சிலர் அசுரர் ஆனார்கள்
ஆக சிவனை வணங்காத முஸ்லீம்கள் அல்லாவிற்கு அடிபணிபவர்களா அல்லது சைத்தானின் கூட்டாளிகளா
சிவன் ஆதமா என்பதற்கு ஆதாரம் போதாது என்றால் முஸ்லீம்கள் அல்லாவோடு ஆதமை வணங்கவேண்டும் என்பதையாவது ஏற்றுக்கொள்ளவேண்டுமல்லவா

சுய தேடலும் இறைவனின் கிருபையுமு்ள்ள ஆத்மா அறிவிக்காமலேயே அறியும்
சுய தேடல் உள்ளோருக்கு குரு அறிவித்தால் அறியும்
சுய தேடல் இல்லாதவருக்கு அறிவித்தாலும் அறியாது
உணர்ந்ததை அறிவித்தலோடு கடமை முடிகிறது
யார் அறிவது என்பது இறைவனின் சித்தத்தில் உள்ளது
சுய தேடல் உள்ளோருக்கு குரு அறிவித்தால் அறியும்
சுய தேடல் இல்லாதவருக்கு அறிவித்தாலும் அறியாது
உணர்ந்ததை அறிவித்தலோடு கடமை முடிகிறது
யார் அறிவது என்பது இறைவனின் சித்தத்தில் உள்ளது
Re: ஆன்மீக பகிர்வுகள் !!!
மேற்கோள் செய்த பதிவு: 1198244கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:சுய தேடலும் இறைவனின் கிருபையுமு்ள்ள ஆத்மா அறிவிக்காமலேயே அறியும்
சுய தேடல் உள்ளோருக்கு குரு அறிவித்தால் அறியும்
சுய தேடல் இல்லாதவருக்கு அறிவித்தாலும் அறியாது
உணர்ந்ததை அறிவித்தலோடு கடமை முடிகிறது
யார் அறிவது என்பது இறைவனின் சித்தத்தில் உள்ளது
அருமையான தகவல் நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஆன்மீக பகிர்வுகள் !!!
கடவுள் என்றொருவர் தனியாக இல்லை ஆனால் இயற்கையாக இருக்கிறார் என்கிறார்கள் சில சித்த சிகாமணிகள்
அந்நிலைஅறிந்து அம்மயமானவர்கள் சித்தர்கள் என்கிறார்கள் புலமையான இவ்வார்த்தைகளில் ஒரு உண்மையை மறைக்கிறார்கள் ?
அம்மயமான சித்தர்களும் இயற்கையாக கலந்து விட்டார்கள் என்றால் தனியாக தற்போது இல்லாமல் போய் விட்டார்கள் என்றுதானே அர்த்தம் அப்படியானால் அவர்களை வழிபடுவது வீண்தானே ?
இல்லாத நபர்களை ஏன் வழிபடுகிறீர்கள்
அம்மயமான சித்தர்கள் தற்போது கடவுளைப்போல இருக்கிறார்கள் அவர்களை வழிபட்டால் போதும் எல்லாமும் நாம் பெற்றுவிடலாம் என்கிறீர்கள் ?
இயற்கை மயமான சித்தர்களே கடவுளைப்போல இருக்கும் போது இயற்கையே தாம் ஆன கடவுள் மட்டும் ஒரு நபரைப்போல இல்லவே இல்லை என ஏன் சாதிக்கிறீர்கள் ?
கடவுள் என்றொருவர் தனியாக இருக்கிறார் என ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு என்ன கஷ்ட்டம் ?
கொஞ்சம் யோசித்து பாருங்கள்

ஆவிகளை பிரித்தறிவதில் முக்கியமானது தேவர்கள் நமக்கு சாந்தியை உண்டாக்கி இறைவனிடம் நம் பிரார்த்தனையை கொண்டுசேர்ப்பார்கள் நம் குற்றங்குறைகளை உணர்த்துவிப்பார்கள்
ஆனால் அசுர ஆவிகள் நாம் சொல்வதையெல்லாம் செய்துகொடுப்பார்கள் கைவல்யமே ஏவல் பில்லிசூன்யங்களாக பிறரை கெடுப்பதாக தடம்மாறுவோம்
நாம் பாவத்தில் வீழ்ந்து பரலோகத்தில் நுழையதகுதியற்றவர்களாக மாறட்டும் என்பதற்காக நமக்கு அடங்கியவர்கள் போல காட்டி ஆணவம் கொள்ளவைப்பார்கள்
ஆனால் இறைஞானமோ உன்னை வெறுமையாக்கி சும்மாயிரு என்கிறது
நாம் பிரார்திப்பதோடு வேலை முடிகிறது இறைவனே செயல்படவேண்டும் நாம் அல்ல
சும்மாயிரு

கென்யாவில் காலாரா வியாதியால் மனிதர்கள் கொத்துகொத்தாக மடிந்தபோது புதுச்சேரி அன்னை அங்கு சென்று பிரார்தித்தார்கள்
அப்போது தரிசனத்தில் கருப்புகுதிரைகளில் கருப்புநிற ஆவிகள் மனிதர்களை வெட்டி எறிவதை கண்டார்கள் இறைவனை நோக்கி பிரார்திக்கவும் வெள்ளைநிற குதிரைகளில் வெள்ளைநிற ஆவிகள் வானத்திலிருந்து இறங்கி கருப்பு ஆவிகளை துறத்தின
ஓரிரு நாளில் கென்யாவில் காலார நீங்கிவிட்டது
வியாதிகளை ஆவிகளாகவும் பார்க்கவேண்டும்
நோய்க்கும் பாரு பேய்க்கும் பாரு என்பது பழமொழி

தெய்வீக பேரன்பு இறைவனின் வெளிப்பாடாகும்
அது சகலரின் உயிரில் உறைந்துள்ளது
அது மனமாக வெளிப்பட முயல்கிறது
ஆனால் சரீரத்தால் பங்கப்பட்டு சுயநலமாக பரிணமித்துவிடுகிறது
சரீரம் நானல்ல இதற்கு முன்பும் ஏத்தனையோ சரீரங்களில் இருந்திருக்கிறேன் இனியும் பல சரீரங்களில் இருப்பேன் நான் பரமாத்மாவின் பின்னமான ஜீவாத்மா என்பதை உணர்ந்தால் ஒழிய சரீரத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தொடங்கினாலொழிய சுயநலவாத அன்பிலிருந்து மனம் விடுபடாது
ஆகவேதான் உன்னுள் உறையும் உயிரில் ஒன்றி தியானித்தால் அதில் நிலைத்து நின்று சரீரத்தை மறக்க பழகினால் அதாவது சரீரத்தை வெல்ல அடக்கியாள பழகினால் கடவுளின் தெய்வீக அன்பு உன்னில் ஊற்றெடுக்கும் என்றார்கள்
உன்னுள்ளே உறையும் கடவுளின் தெய்வீக அன்பை அறிந்தால் கடவுளை அறிவாய் இதைத்தான் நானே கடவுள் என்று தவறாக விளக்கம் சொல்கிறார்கள்
உனக்கு பெரிய எதிரி உன் சரீரமே
உன் மனம் சரீரத்தின் பின் செல்லும்வரை நீ போகி
சரீரத்தை அடக்கி உன் உயிரின் பின்னால் உன் மனம் சென்றால் நீ யோகி
உனக்குள்ளே தேவனும் உண்டு அசுரனும் உண்டு
இவ்வளவு ஆபத்து உனக்குள் இருக்க நீ எப்படி கடவுளாவாய்
ஆகவே அதிதேவர்கள் நால்வர் மூலமாக கடவுளிடம் பக்தி செய்க

துன்பங்களில் இருந்து வடுதலைபெற, குடும்பத்திற்கு நிம்மதி கிடைக்க,
நோய்நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய்பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட
ஆயுளை இறைவனிடம் வேண்ட,ஆன்மாவை சுற்றி ஒரு வேலி அமைத்துக்
கொள்ள,ஸ்ரீ கிருஷ்ணகவசத்தை தினமும் பாராயணம் செய்யவும்.
கண்ணன்ஓர் காவல்தெய்வம், நம்பிக்கையோடு பின்பற்றுபவர்களுக்கு
நல்ல துணைவன், அவன் ஆதார புருஷன், ஆதர்ஸ நாயகன், இகலோ
கத்துக்கும் பரலோகத்துக்கும் அவனே பாலம். கடுமையான சோதனைக்கு
பின்னர் மலையளவு புகழையும் பொருளையும் அவன் தருகிறான். யாருடைய
ஆசைகளையும் அவன் தடுப்பதில்லை .ஆனால் அவற்றை ஒழுங்குபடுத்துகிறான்.
அவன் முன்னே தினந்தோரும் படிக்க வெளிவரும் முதற்கவசம் இதுவே.
கண்ணனைநினைப்போர் சொன்னது பலிக்கும். இந்த கவசம்
படிப்போர் கவலைகள் பறக்கம். ---கண்ணதாசன்.

ஒவ்வொரு மாயையும் உணர்ந்து தெளிந்து கடராமால் முழுமை இல்லை ஞானமும் இல்லை
இதை செய்யமாட்டேன் என இருப்பது விரதம்
ஏத்தனை பிறவி விரதம் இருந்தாலும் ஒருநாள் அதில் விழுந்துவிடுவோம்
விசுவாமித்திரர் போல
ஒவ்வொரு மாயையும் கடர இறைவனிடம் தாழ்மையோடு மண்ணிப்பு வேண்டி விழுந்து விழுந்து நொந்து நமக்காக இது அவசியமில்லை என்ற பட்டறிவு உள்ளே விளையும் அதுதான் ஞானம்
நாம் நம்மோடு மல்லுக்கட்டுவது உள்விசாரம்
ஞானிகளோடும் மற்ற மனிதர்களோடும் உறவாடி அவர்களின் அனுபவத்தை ஞானத்தை கிரகிப்பது வெளிவிசாரம்
இதற்கு திறந்த காது அவசியம்
நம்மில் பலர் நமக்கு தெரிந்ததையே வெளியே கொட்டிக்கொண்டு இருப்போம் அடுத்தவர் சொல்வதை காது கொடுத்து கேட்கமாட்டோம்
நல்லதோ கெட்டதோ எங்கிருந்து ஒரு சேதி வந்தாலும் கேட்டு உள்ளே வைத்துக்கொள்ள பழகவேண்டும்

Similar topics
» தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்
» ஆன்மீக சிந்தனை
» ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்
» ஆன்மீக அருளுரைகள்
» ஆன்மீக சிந்தனை
» ஆன்மீக சிந்தனை
» ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்
» ஆன்மீக அருளுரைகள்
» ஆன்மீக சிந்தனை
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum