புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_rcap 
165 Posts - 76%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_rcap 
9 Posts - 4%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பகிர்வுகள் !!!


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 1:23 am

First topic message reminder :

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!

உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!

கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!

மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 20, 2014 8:28 am

ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 4 3838410834 
-
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான்
ஒருவன்,

அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான்
இறைவன்... ...
-

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Mar 20, 2014 11:20 pm

ஜீவ காருண்யம் மோட்ச வீட்டின் திறவுகோல் என்றுதான் வள்ளலார் சொன்னார் அது ஒரு கதவு மட்டுமே அதில் பிரவேசித்து உள்ளே ரெம்ப தூரம் செல்லவேண்டும்

ஜீவ காருண்யம் மட்டுமே மோட்ச வீடு என்பதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது

திறவுகோல் இருந்தால் மட்டுமே கதவை திறக்கமுடியும்

கதவு என்பது நமது முன்னேற்றத்தை அல்லது மோட்சத்தை தடை செய்வது - மாயை

அதை வெல்வதற்கு ஜீவ காருண்யம் ஒரு முக்கியமான திறவுகோல்

இது மட்டுமே திறவு கோலுமல்ல இன்னும் எத்தனையோ திறவுகோல் உண்டு

அப்படி திறந்து விட்டாலே மோட்சமும் அல்ல அதன் பிறகும் ரெம்ப துரம் முன்னேற வேண்டும்

ஆனால் சீடர்களைப்பிடிக்கும் ஒரு அஞ்ஞானம் இது மட்டும் இது மட்டும் தான் என அந்தக்கதவிலேயே நின்று பெருமை பாராட்டிக்கொண்டிருப்பது


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Mar 23, 2014 12:50 am

நேற்று 20/3/2014 மத்வ சங்கங்களில் மகா குரு விஜயேந்திரரின் ஜீவ சமாதி நாள் விமரிசையாக கொண்டாடினார்கள்

அவரது பிருந்தாவனத்தில் விசேஷ ஆராதனை !

ஆனால் உண்மை யாதெனில் அதே விஜயேந்திரரே சிதம்பரம் அருகிலுள்ள புவனகிரியில் ராகவேந்திரராக சில ஆண்டுகள் கழித்து பிறந்தார்

ஆக ஜீவ சமாதிகள் என்பவை சில நாட்கள் மட்டுமே ! அந்த ஆத்மாக்கள் மறு பிறவி எடுக்கும் வரை மட்டுமே அவ்விடங்களில் அருள் ஆற்றல் இருக்கும்

அதன் பிறகு அங்கு அவர்கள் இருப்பதில்லை

ஆனால் அவர்கள் பெயரை சொல்லிக்கொண்டு அசுர ஆவிகள் செயல்படத்தொடங்குகின்றன

ஜீவ சமாதி ஜீவ சமாதி என்று அலைகிறவர்கள் யாதொரு முன்னேற்றமுமில்லாமல் தேங்கிப்போனவர்கலாக இருப்பதை அதிகம் காண்கிறேன்

அதிலும் கொஞ்சம் உத்துப்பார்த்தால் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக - நவீன நாத்திகர்களாக ஆன்மீக வாதிகள் போர்வையில் உலா வருகிறார்கள்

முன்பெல்லாம் பகுத்தறிவு பகலவன்கலாக தங்களை காட்டிக்கொள்வோர் பெரியாரியம் என்று பேசுவார்கள் - இப்போது சமுகத்தில் அது கேவலமான ஒன்றாக ஆகிப்போனதால் அவர்கள் சித்தர்கள் ஜீவ சமாதிகள் என்ற ஆன்மீகப்போர்வையில் நவீன நாத்திகம் பேசி வருகிறார்கள்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 23, 2014 2:45 pm

அநியாயம் அநியாயம் பல புதிய ஆன்மீக செய்திகளை பகிர்கிருரீர்கள் , ஆனால் எனக்கு தான் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னும் வரவில்லை புன்னகை மிக்க நன்றி அண்ணா
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 01, 2014 10:37 am

பெரும்பாலும் போட்டோ மாட்டி விடிவெள்ளி எரியவிடுபவர்கள் ; இறந்தவர்களை விழுந்து விழுந்து கும்பிடுபவர்கள் ; பெற்றவர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்களை கண்டுகொள்ளாதவர்களும் அவமரியாதையாக நடத்தியவர்களே என்பது என் அனுபவம்

எங்கே தாங்கள் செய்த கொடுமைக்கு பெற்றவர்கள் ஆவியாக வந்து பழிவாங்கி விடுவார்களோ என்கிற பயம் சிலருக்கு

சிலருக்கு ஊர் உலகம் முன்பு ரெம்ப பெற்றவர்களை மதிப்பவர்கள் போல அலம்பல் செய்வது

உயிரோடு இருக்கும் போது முடிந்தளவு அன்பும் ஆறுதலும் செய்து இதயத்தில் மதித்தவர்கள் அவர்கள் சென்று போனபின்பு அவர்கள் நற்பேறு பெறட்டும் என இறைவனிடம் வேண்டுதல் செய்வது ; என்பதோடு திருப்தி அடைகிறார்கள் ; அலப்புதல் செய்வதில்லை !

அம்மாவாசை விரதம் இருந்து முன்னோர்கள் அனைவருக்காகவும் வேண்டுதல் செய்வது சிறந்தது அவர்கள் பிறவி எடுத்திருந்தாலும் உதவி செய்யும் ! நமது முற்பிறவி முன்னோர்களுக்கும் உதவி செய்யும் !!

தை முதல் தேதியிலும் அம்மாவாசையிலும் இதைச்செய்தாலே போதுமானது ஒவ்வொருவரின் இறப்பு நாளை அனுசரிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை !!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 01, 2014 10:39 am

அவ்வப்போது தமது தூதர்களை கடவுள் அனுப்பி பகுதி பகுதியாக படிப்படியாக உண்மைகளை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்

ஆனால் அந்த துதர்கள் சென்றுபோன பிறகு அவரின் சீடர்கள் என்ற பெயரில் அதை மதமாக்கி அது மட்டுமே உண்மை என்றும் மற்றவைகளை வெறுப்பது கடவுளுக்கு செய்யும் தொண்டு என்பது போலவும் மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள்

கிணற்றுத்தவளைகள் தங்கள் கிணறு மட்டுமே உலகத்தில் சிறந்தது என கூச்சல் போட்டுக்கொண்டே இருக்கும்

உலகத்தில் இன்னும் பல கிணறுகள் இருக்கின்றன அவற்றையும் இறைவன்தான் படைத்துள்ளார் அங்கும் பலருக்கு வாழ்வு உள்ளது என்பதை போய்ப்பார்த்த அனுபவம் வாய்க்கும் வரை இப்படித்தானிருக்கும்

இவர்களின் அறிவுக்கண்ணை இறைவன் மட்டுமே திறந்தருள முடியும்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun May 11, 2014 2:11 pm

சுதர்மம் !!

நடைமுறை காரிய சித்தி ; என்பது உண்டு நல்ல நோக்கத்தோடு எப்படியாவது பலன் சமூகத்தில் உண்டாகட்டும் என ஞானிகள் செயல்படுவார்கள்

ஆனால் சுத்தவாதம் பேசிக்கொண்டு எதையும் ஆகவும் விடமாட்டார்கள் ; தாங்களும் செய்ய மாட்டார்கள் இதுக்கு இது தவறு இது தவறு என்று பேசிக்கொண்டு சிவப்பு மை பேனாவை சிலர் பிடித்துக்கொண்டிருப்பார்கள்

இத்தகைய நபர்கள் ; அதிகாரிகள் இருக்கும் இடத்தில் ஒரு வேலையும் நடக்காது சீட்டை தேய்த்து விட்டு போய் விடுவார்கள்

சின்ன தப்பு கூடஎதையும் செய்ய மாட்டோம் அப்படியே நேர்மையை ஒரு நூல் கூட தவற விடமாட்டோம் என்ற சாக்கில் எதையும் செய்யாமல் மேஜையை தேய்த்து விட்டு போய் விடுவார்கள்

ஒன்றையுமே செய்யாமல் இருப்பதை விட எதையாவது தவறாக கூட செய்வது மேல் ஏனென்றால் கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என எதிர்மறைப்பாடமாவது கிடைக்கும்

எனது அனுபவத்தில் திட்டம் போட்டு பல கெடுதல் செய்கிரவர்களால் வெளியே எவ்வளவு கெடுதல் நடக்குமோ அவ்வளவு கெடுதல் இந்த சுத்த வாதம் பெசுகிரவர்களாலும் நடக்கிறது

ரெம்ப நல்லவர்களும் ரெம்ப கெட்டவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல இருவராலும் கெடுதல்தான் நடக்கும்

உண்மையைச்சொல்லப்போனால் இருவரையும் ஒரே அசுர ஆவிதான் வழி நடத்தும்

தீமை செய்ய தயங்காதவரை எந்த ஆவி அப்படி செய் இப்படி செய் என வழினடுத்துமோ அதே ஆவி நல்லது மட்டும்தான் செய்வேன் என சிலர் முடிவெடுத்தவுடன் இது தவறு அது தவறு என தூண்டி செயல்படாமல் தடை செய்கிறது

ஆனால் கடவுளின் சார்பானவர்களோ நடைமுறைக்கு ஒத்த காரிய சித்தி ; முடிந்தளவு நன்மை ; உள் நோக்கம் தர்மத்தில் வைத்து செயல்படும்போது கொஞ்சம் நெகிழ்வுடன் - சமரசத்துடன் காரியத்தை நிறைவேற்றுவார்கள்

ஆனால் அசுர ஆவிகளோ ஒன்று ஈவு இறக்கம் இல்லாமல் தீமை செய்ய தூண்டும் அல்லது சின்ன தப்பும் தப்புதான் அவன் மோஷம் இது மோசம் என குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கும்

கடவுள் சார்பானவர்களோ குற்றம் குறைகளை சகித்து எல்லோரும் மேல்நிலைக்கு வரட்டும் என்ற நோக்கிலேயே இருப்பார்கள் . தர்மத்தை உள்ளத்திலே வைத்து நடைமுறையில் நெகிழ்வை கடைபிடித்தலே சுதர்மம் !!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 23, 2014 11:18 pm

கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம்

கீதை 13 : 1 அர்ச்சுணன் கேட்கிறான் : கேசவா ! பிரகிருதி மற்றும் புருஷன் ; களம் மற்றும் துய்த்தறிகிறவன் மேலும் ஞானம் மற்றும் ஒத்திசைகிறவன் என்பவைகளைப்பற்றி ஆழமாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்

கீதை 13 : 2 கிரிஸ்னர் கூறினார் : களம் என்பது சரீரம் அதில் இயங்குகிற ஆத்மாவே துய்த்து அறிகிறவன் . ஞானம் என்பது முழுமையான தெளிவு . அதோடு ஒத்திசைந்து நாளுக்கு நாள் உள்விளையும் ஞானத்தை பெருக்குகிறவனே ஞேயன் – யோகி

ஞானம் பயிலும் சாதகனுக்கு முதலில் தேவை விணா ! அதாவது கேள்வி ! புரிந்தாலும் புரியாவிட்டாலும் எங்காவது கேள்விப்பட்டிருந்தால் மட்டுமே போதுமானது ! பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கேட்கிற காது – காதில் விழுகிற எதையும் கிரகிக்கிற காது முதலாவது வேண்டும்

அது ஏற்ற சமயத்தில் ஏற்ற குருவிடம் தன்னை தெளிவுபடுத்திக்கொள்ள முனையும் அந்த ஆர்வம் இருப்பவருக்கு மட்டுமே குருவாலும் உபதேசிக்க முடியும்

பிரம்மத்தைப்பற்றிய ரகசியங்களை மேற்கண்ட மூன்று ஜோடிகளின் தெளிவால் உணர்ந்து விடலாம் தபஸ்விகளுக்கு எட்டாத இவ்விசயங்களை எங்கோ கேட்டு வைத்திருந்ததால் மட்டுமே அர்சுணனால் இந்த கேள்வியை கேட்க முடிந்தது

ஞானம் பயில்வோருக்கு இந்த குணம் ஒரு தகுதி எதையும் முதலாவது கேட்டு வைத்துக்கொள்ளவேண்டும்

பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கு பிடித்தமானவைகளை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள் பிடித்தமற்றவைகளை கேள்விப்படும்போதே உணர்ச்சி வயப்பட்டு எதிர்க்கத்தொடங்கி விடுகிறார்கள் உள்ளே நுழையவே விடுவதில்லை

சற்குரு இயேசுவும் கேட்கக்காதுள்ளவன் கேட்கக்கடவன் கேட்கக்காதுள்ளவன் கேட்கக்கடவன் என்ற வாசகத்தை அடிக்கடி உச்சரித்துள்ளார்

கண்ணிருந்தும் குருடர்களாய் காதிருந்தும் செவிடர்களாய் இவ்வுலகத்தின் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம் !

தனக்கு புரியாத விசயத்தை கேள்விப்பட்டிருந்ததால் அர்ச்சுணனும் கேட்டார் யுகபுருஷனிடம் தெளிவையும் பெற்றுக்கொண்டார்

இம்மூன்றுமே ஒரே மாதிரியானவையே

1) பிரக்ருதி மற்றும் புருஷன் :

பிரம்மம் பிரபஞ்சமாக ஜட இயற்கையாக ஈரேழு பதினாலு லோகமாக கண்ணால் காணக்கூடியதாக கண்ணால் காணாததை நம்ப முடியாததாக - ஞானத்தால் நம்பக்கூடியதாக பலவாறு நம்மைச்சுற்றிலும் உள்ளதே அது பிரக்ருதி

இவ்வளவும் அது அது பாட்டுக்கு இருந்தாலும் அதை இன்னது இன்னது என கொஞ்சம் கொஞ்சமாக உணர்கிற ஒரு வேலையை மனிதன் ஒருவன் மட்டுமே செய்கிறான் எந்த மனிதனும் அவனவன் தரத்துக்கு எதையாவது உணர்ந்து கொண்டேதான் இருப்பான் அதுதான் புருஷன்

இந்த முழு இயற்கையும் ஏன் கடவுள் படைத்தார் என்றால் அதை இந்த புருஷன் உணரட்டும் என்பதற்காகவே

மனிதப்படைப்பு அவ்வளவு முக்கியமானது அவனுக்காகவே கடவுள் சகலவற்றையும் படைத்தார்

கடவுள் மனிதனை தன சாயலிலேயே படைத்தார் சகலவற்றையும் அவனுக்கு கீழ்ப்படுத்தினார்

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக என்றொரு திரைப்பட பாடலை கேட்டிருப்பீர்கள் அது உண்மை

இயேசுவுக்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தய தாத்தன் – யூதர்களுக்கு முதல்முதலில் தனி ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த அரசன் டேவிட் என்பவர் நல்ல பக்தன் ஆட்டிடையனாக – ஆடு மாடு மேய்த்துக்கொண்டு (ஆயர் குலத்தான் ) எப்போதும் கடவுளைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு பாடிக்கொண்டிருந்ததால் அவனை ராஜாவாக கடவுள் உயர்த்தினார்

அவரின் பாடல் ஒன்றை பாருங்கள் :

சங்கீதம் : 8

3. உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.

5. நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

6. உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

7. ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,

8. ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

இந்த முழுப்படைப்பும் அதை ஜீவாத்மாக்களாக இருக்கும் மனிதன் உணரட்டும் என்பதற்காக மட்டுமே

அவன் ஆற்றலால் தேவதூதரிலும் சற்றே சிறியவன் ஆனால் கடவுளின் சகல மகிமையாலும் முடி சூட்டப்பட்டவன்

இப்படிப்பட்ட மனிதர்கள் பல பிறவிகளாக பல படித்தரங்களில் இந்த பிரபஞ்சத்தை உணர்கிறவர்களாக ஜீவாத்மாக்களாக இருக்கிறார்கள் .பல்லாயிரம் ஜீவாத்மாக்கள் சகலத்தையும் தன்னுள் அடக்கிய பரமாத்மா ஒன்று உள்ளது அந்த பரமாத்மாவே முழுமையானது – பரமபுருஷன் ! நாம் அதன் பின்னமான ஜீவாத்மா

இதுவே ஞானத்திற்கு அடிப்படையான ஆத்மபோதம் !!

சகலமும் பிரக்ருதி என்றால் அதை உணர்கிற ஒன்று – உணர்வுகளின் தொகுதி ஆத்மா – ஜீவாத்மா . அந்த ஜீவாத்மாக்களின் தொகுதி பரமாத்மா !!

பிரக்ருதி என்பதில் ஜட இயற்கையும் இந்த முழு ஜட இயற்கையையும் மையமாக இருந்து உணர்ந்துகொண்டிருக்கும் அல்லது நிர்வகிக்கும் இதயம் போன்றது பரமாத்மா – அதாவது பரமபுருஷன்

இந்த புருஷனையே ஆதி இந்து தர்மம் நாராயணன் என்கிறது

அவர் ஜட இயற்கை அதனால்தான் பள்ளிகொண்டிருப்பவராக – தூங்கிகொண்டிருப்பவராக – ஆனாலும் உணர்ந்து நிர்வகித்துக்கொண்டிருப்பவராக – அறிதுயில் கொள்கிறான் நாராயணன் என்றார்கள் – புரிய வைக்க ஒரு வடிவத்தையும் போட்டார்கள்

அவரே பரம்பொருள் – பரமாத்மா – பரமபுருஷ பகவான்

பகவான் என்றதும் அதை கடவுளாக கற்பித்துக்கொண்டோம் . பகவான் ; கர்த்தர் ; ஆண்டவர் என்பதெல்லாம் இறைவனுக்கு இணையான உயர்ந்த அந்தஸ்த்தை குறிக்கும் மரியாதையான விளிப்பு சொற்களே !

இதில் குழப்பமடைவதற்கு ஒன்றுமில்லை ! பிரக்ருதி – இயற்கை என்பது படைக்கப்பட்ட பெளதீகம் என்றால் அதன் இயக்கு மையமான புருஷனும் படைக்கப்பட்டவரே !

முழு பிரபஞ்சமும் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போகிறது என விஞ்ஞானம் சொல்லுகிறது . அந்த பிரபஞ்சம் எவ்வளவுதான் விரிவடைந்தாலும் அதற்கும் வெளியே பல மடங்கு வெட்டவெளியே உள்ளது . அந்த வெட்டவெளியிலே ஈதர் என்ற ஆவி – உயிர் நிறைந்திருக்கிறது

அந்த வெட்டவெளி நாளும் பெளதீகமாக – பொருளாக மாறிக்கொண்டுள்ளது அதாவது அருவம் எல்லையில்லாது இருக்கிறது . அந்த அருவம் ரூபமாக மாறிக்கொண்டுள்ளது . சரியாக சொன்னால் அருவமும் உருவமும் கலந்த பிரபஞ்சமாக மாறிக்கொண்டுள்ளது – அருபஉருவம் என்றொரு நிலை .

நாராயணன் என்ற புருஷன் அருபரூபியே ! நாரயணனிலிருந்து தோன்றிய தேவர்கள் மற்றும் அசுரர்கள் என்ற விண்ணுலகு சக்திகள் அனைத்தும் அருபரூபிகளே ! ஏன் மனிதனுக்குள்ளிருக்கும் ஜீவாத்மாவும் அருபரூபியே !!

அத்வைதத்தில் எல்லோருக்குள்ளும் எதிலும் ஒரே ஆத்மா மட்டுமே உள்ளது என்பார்கள் அந்த பரமாத்மாவே புருஷன் !!

தத்வமஸி – அது நீயாக இருக்கிறாய் !!

மகாகுரு ஐயப்பன் சந்நிதானத்தில் இந்த வாசகத்தை வைத்திருக்கிறார்கள்

யோக நிலையில் லயித்து பிரம்மத்துடன் இரண்டற கலந்து இருக்கும்போது அது – பரமாத்மா –நீயாக வெளிப்படும் !!

ஆனால் நானே அதுவல்ல என்பது மறக்ககூடாத உண்மை பரமாத்மாதான் ஜீவாத்மாவாக இருக்கிறது ஆனாலும் பரமாத்மா முழுமையான ஞானமுள்ளது ; ஜீவாத்மாவோ ஞானத்தில் முழுமையில்லாமல் வளர்ந்து கொண்டிருப்பது . அறியாமையால் நிறைந்தது

அத்வைதவாதிகளுக்கு பெரும் ஆபத்து என்னவென்றால் நானும் அதுவும் வேறல்ல ; ஒன்று என்பதை நானே அது ; நானே கடவுள் என்பதாக ஒரு அகம்பாவத்தில் போய் முடிகிறார்கள்

அது நானாக இருக்கிறேனே தவிர நான் அதுவல்ல .

அதுபோல அருபமான – ஆவியான கடவுள் பரமாத்வாவாக வெளிப்பட்டிருக்கிறார் . கடவுளிடமிருந்து வெளிப்பட்ட அனைத்தும் நாராயணன் .( நரல் + ஆயணன் = சத்தமாக வெளிப்பட்டவன்) அருவமான கடவுள் பேசியவுடன் சகலமும் உண்டாயிற்று . அவரது சத்தமே நாராயணனாக – பரமாத்மாவாக – பிரபஞ்சமாக வெளிப்பட்டது

கடவுளே நாராயணனாக வெளிப்பட்டிருக்கிறார் ஆனால் நாராயணனே கடவுளல்ல ; அவருக்கும் வெளியே வெளிப்படாதவைகளாகவும் கடவுள் இருக்கிறார்

ஆபிரகாமிய வேதங்களில் கடவுள் வெளிப்படுத்திய உண்மை இதுவே ! சகல மதங்களின் வேதங்களும் கடவுளிடமிருந்து பகுதி பகுதியாக வெளியாக்கப்பட்டவை ஆதலால் வேற்றுமை போல தோன்றினாலும் சமரச வேதம் வெளியரங்கமாகும் காலம் கனிந்து வருகிறபடியால் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது .

பிரக்ருதியும் அதன் இயக்கமான புருஷனும் – பரமபுருஷ பகவானும் படைக்கப்பட்டவர்களே . ஆனால் கடவுளின் மொத்த வெளிப்பாடு என்பதால் கடவுளுக்கு இணையானவர் நாராயண் – சற்குரு !!

அப்படியானால் கீதையில் ஆங்காங்கு சகலமும் நானே என்று கிரிஸ்ணர் சொல்கிறாரே அது சகல படைப்புகளும் நானே என்ற அர்த்தத்திலேயே என்பதை தெளிந்துகொள்ளவேண்டும்

நாராயணனின் அவதாரமான இயேசு சொல்வதை கவனியுங்கள் :

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் (கடவுளால்) எனக்கு (நாராயணனுக்கு) ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது . நானும் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறேனோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

யோவான் 14:6 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

ஓம் நமோ நாராயணாய !!

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் !!



கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Jul 26, 2014 10:53 pm

தர்மங்களை வரட்டுத்தனமாக கடைபிடிப்பது மனித இயல்பு . அவர்கள் எதையும் வறட்டு சூத்திரமாகவே பார்க்கிறார்கள் .

எந்த ஒரு தர்மமும் முடிந்த முடிவானதுமல்ல ; முழுமையானதுமில்லை . காலத்துக்கு காலம் இறைவன் வெளிப்படுத்திய உண்மைகளை எங்கிருந்தாலும் கற்றுக்கொள்ளவேண்டும் .

அதைவிடுத்து எனது தர்மமே முழுமையானது என வீண் பிடிவாதம் பிடிப்பது நமது அஞ்ஞானத்தையே காட்டுகிறது
Like

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Aug 08, 2014 11:13 pm

உலகை சீர்திருத்துவது ; எழிச்சி உண்டாக்குவது என்பது ஒரு குறிப்பிட்ட தரத்திற்குள் இருப்பதான ஆன்மிகம் .

நாம் இன்னும் நெருங்கி கடவுளை கிட்டி சேரவேண்டுமானால் ; நான் எதுவுமே செய்வது சரியல்ல ; சுய முயற்சியில் செய்யப்படும் எதுவுமே தவரில்தான் போய் முடிகிறது ; கடவுளே நீங்க செய்து கொடுங்க என ஒரு நல்ல பிச்சைக்காரனாக மாற முயற்சிப்பதுதான் முழு சரணாகதி . ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு மேல் நாம் முன்னேற வேண்டுமானால் முழ சரணாகதியை கற்றுக்கொள்ளாமல் அது நடக்காது .

முருகன் பிச்சைக்காரனாக நிற்பது இதை உணர்த்தவே

Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக