புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பகிர்வுகள் !!!


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 1:23 am

First topic message reminder :

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!

உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!

கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!

மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jun 17, 2012 12:46 am

எது எதார்த்தமோ அதனை ஏற்றுக்கொள்ள பழகும் பக்குவம் ஆன்மீக முதிர்சியினால் வருவது !
பொதுவான மனிதர்கள் தங்களின் பிதுரார்ஜித கர்மத்தின் விளைவாய் அவரவர்க்கென்று சில படிமானங்கள் --விருப்பு வெறுப்பு உள்ளவராய் உள்ளனர் !அதன் பிறகும் சுற்றுப்புற சூழலால் நண்பர்களால் சினிமாவால் புதிய கருத்தாக்கம் பெறுகின்றனர் !இதனால் தங்கள் விரும்புவது என்ன என்று கூட புரியாமல்;- கிடைத்தில் திருப்தியில்லாமல் போகின்றனர் !தன்னை தானே புறியாத மனிதனை சரியாய் புறிந்த அசுரர்கள் அவனை மிக சரியாய் தீமைகளின் பக்கம் அழகாக்கி காட்டி அதில் ஈடுபட வைத்து நீ மோசமமானவன் என பாவசுரனை அற்றுபோகும் படி குத்தி காட்டவும் செய்கின்றனர் !
ஆனால் கடவுள் அப்படிப்பட்டவர் இல்லை !அவர் அனுப்புகிற சிட்சை நம்மை திருத்துகிற நோக்கமே தவிர அழிப்பதில்லை !பல முறை சிட்சித்தும் திருந்தாமல் ஆணவம் கொண்டு அக்கிராமத்தில் ஊறி திளைத்தவர்களை கூட மிக பொறுமையாகவே களை எடுக்கிறார் !!அவரது அன்பை கொஞ்சம் ருசி பார்க்கிற ஆன்மீக வட்டங்களில் பழகுவதாலும் கடவுளால் வெளிபடுத்த பட்ட இறை வழிகாட்டுதலாகிய கீதை, பைபிள், குரான் படித்தாலும் அதில் மனிதனுக்கு நல உபதேசங்கள் அவனை உயிர்பிக்கும் !அசுரர்களின் வஞ்சகங்களை எதிர் கொள்ள பலனளிக்கும் !!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jun 17, 2012 9:48 am

சுயம் என்பது அஹம்பாவத்தின் ஊற்றுக்கண் ! மெல்லியதாய் தெரிந்தாலும் பல முன்னேற்றங்களை கொடுப்பதாக தோன்றினாலும் மனிதர்களை அரக்கர்களாக மாற்றுவதும் அதுதான் !!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 26, 2012 12:06 am

கடவுளே , உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

என்மேல் இரக்கமாயிரும் கடவுளே , நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கடவுளே , என் எலும்புகள் நடுங்குகிறது.

என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கடவுளே , எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
----ஜபூர் :6

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 26, 2012 12:07 am

அவர் கருணை வடிவம் மட்டுமல்ல ! நியாதிபதியும் கூட !
நம்மை திருத்துகிற நோக்கத்திலேயே பதில் விளைவுகளை தருகிறார் ! நமக்கு உணர்த்தும் போதும் உணராமலேயே போகும் போக்கு நம்மிடம் இருக்கும் பொது சற்று கடினமாக நெருக்குவார் ! தாழ்மையோடு சரணடைவது அவரிடம் ஒப்புரவு ஆவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வழி அமைக்கும் !

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jul 06, 2012 11:57 pm

இறைவனின் உணர்வில் ஒரு துளி நிலைத்தவர்கள் தன்னை துருத்துவதை கைவிடும் சுபாவத்திற்குள் வளரத்தொடங்கி விடுவர் ! உள்ளே ;வெளியே , நான் பிறர் என்ற பேதங்களை --இருமைகளை கடரும் பக்குவம் உண்டாகும் !

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 07, 2012 12:09 pm

பகிர்வுக்கு நன்றி சிரி




ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 3 Power-Star-Srinivasan
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Feb 22, 2014 11:12 pm

ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை ஒரு தேவனாய் இருந்தது, அவர் ஆதியில் தேவனோடிருந்தார், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை – பைபிள்

இதைதான் இந்திய வேதங்கள் நரல் + ஆயணன் = நாராயணன் - பரமாத்மா என்று சொல்கிறது

கடவுள் அருபமானவர் ஆனால் ஆவியாக இருக்கிறவர் அல்லது முற்றுயிர் . பிரபஞ்சம் நாளும் நாளும் எதில் வளர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறதோ அந்த வெட்டவெளியில் ஈதர் என்ற ஒரு ஆவி உள்ளது அதுதான் கடவுள்

சற்குரு இயேசு சொன்னார் ` கடவுள் ஆவியாய் இருக்கிறார் `

அந்த ஆவி படைப்பை தொடங்கும்போது பேசினார் அவரிடமிருந்து சத்தம் வெளிப்பட்டது

குரான் சொல்லுகிறது `குன் ` - ஆகுக என்ற சத்தம் வெளிப்பட்டது

அந்த சத்தமே கடவுளிடமிருந்து வந்த முதலாவது வெளிப்பாடு அந்த சத்தமே சகலமுமாக பிரபஞ்சமாக அசையா பொருளாக அதில் அசையும் பொருளாக விரிவடைந்தது

இப்படி சகல படைப்பும் எதில் எதற்குள் தோன்றி நிலைத்து அழிந்து கொண்டுள்ளதோ அதுவே பரமாத்மா - நாராயணன்

நாராயணன் கடவுளிடமிருந்து வெளிப்பட்ட வெளிப்பாடு ; கடவுளை அடுத்தவர் ; ஆனால் கடவுளல்ல

சகலவற்றிற்கும் உள்ளே சக்தியாக உயிராக இருப்பவர் கடவுள்

மனிதனுக்கு உயிராக இருப்பவர் கடவுள் ஆனால் மனிதன் உயிரல்ல - கடவுளல்ல - ஜீவாத்மா !!

ஒவ்வொரு மனிதனுக்கும் என்று ஒரு உயிர் அவன் இறந்த பிறகு இருப்பதில்லை முற்றுயிரான கடவுளின் ஆவியில் ஒரு சிறு பின்னம் மனிதனுக்குள் உயிராக இருந்து அவனை வாழவைத்துக்கொண்டுள்ளது அவன் இறப்பது என்பது உயிர் அவனை விட்டு பிரிந்து முற்றுயிரில் கலந்து விடுகிறது அந்த உயிரை அவனால் பிடித்து வைக்கமுடியாது

ஒரு மனிதன் அல்லது ஆத்மா அந்த உயிரை பிடித்து வைத்துக்கொள்ள பழகுவது சாகாக்கலை !!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Feb 27, 2014 12:03 am

ராமன் 16 வயதில் அவரை விசுவாமித்திரர் காட்டுக்கு அழைத்துச் சென்றார். தனது தவத்திற்குத் தொந்தரவு செய்தவர்களை அழிக்க உத்தரவிட்டார்.
குருவின் கட்டளையை ஏற்ற ராமன் தாடகை மற்றும் அவனது மகன் சுபாகுவை அழித்தார். அவர்களை அழித்த பாவம் நீங்க சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
அவர் வணங்கிய சிவன் நாகர்கோயில் அருகிலுள்ள தெரிசனங்கோப்பில் அருள் பாலிக்கிறார். இவர் ராமனின் பெயரால் ராகவேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
ராமனுக்கு ராகவன் என்ற பெயரும் உண்டு.
தாடகையை அழிக்க ராமர் மூன்று சரங்களைக் கோர்த்து எய்ததால் இத்தலம் ‘‘திரிசரக் கோர்ப்பு’’ என்றழைக்கப்பட்டு பிற்காலத்தில் ‘தெரிசனாங் கோப்பு’’ என்று மருவியது!
இதைதான் நானும் சொல்லி வருகிறேன் ராமர் சம்மந்தப்பட்ட அனைத்தும் தமிழ் நாட்டில்தான் இருக்கிறது

தசரதன் பிள்ளை வரம் வேண்டிய இடம் திருப்புல்லாணி

சீதையை தூக்கி சென்ற ராவணனுடன் ஜடாயு - சபரி போரிட்டு காயங்களுடன் விழுந்து கிடந்தது ராமருக்கு தகவல் சொன்ன இடம் சபரி மலை

அதற்கு அருகில் வானரர்கள் வாழ்ந்த சுருளிமலை - அந்த மலையை முப்பத்தி முக்கோடி தேவர்கள் வாழ்ந்த இடம் என்று இன்றைக்கும் சொல்கிறார்கள் திரேதா யுகத்தில் தேவர்கள் ராமருக்கு உதவி செய்ய வானரர்களாக பிறவிஎடுத்தார்கள் அது சுருளிமலையே

வாலியை கொன்ற இடம் வாலி நோக்கம்

அனுமன் இலங்கைக்கு தாவிய இடம் சேதுக்கரை

இவையெல்லாம் ராமர் அழிந்து போன லேமுரியாக்கண்டத்து தமிழனாக இருக்கும் வாய்ப்பைத்தான் அதிகப்படுத்துகின்றன

சீதை ராவணனின் மகளாக பிறந்து ஆற்றில் விடப்பட்டு ஜனகரால் எடுக்கப்பட்டார் என்றால் அதுவும் இலங்கைக்கு அருகில் மட்டுமே அதாவது லேமுரியாக்கண்டத்தில் மட்டுமே இருந்திருக்கவேண்டும்

ஒரு யுகம் முடிந்து துவாபார யுகத்தில் அந்த அயோத்தியை நினைவுகூர்ந்து இன்றைய வட நாட்டு அயோத்தி அமைக்கப்ப்டிருக்கலாம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 27, 2014 7:44 am

ராமர் சம்மந்தப்பட்ட அனைத்தும் தமிழ் நாட்டில்தான் இருக்கிறது..!!
-
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில்
சிறகிழந்த நல்லூர் மற்றும் பூவிழுந்தநல்லூர் என்று
கிராமங்கள் இருக்கின்றன...

சீதையை தூக்கி சென்ற ராவணனை எதிர்த்து போராடிய
போது, ஜடாயுவின் ஒரு சிறகை வெட்டி வீழ்த்துகிறான்
இராவணன்...

அது விழுந்த இடம் சிறகு இழந்த நல்லூர்
-
இராவணன் தூக்கி செல்லும்போது சீதையின் தலையிலிருந்து
பூ விழுந்த இடம் பூவிழுந்தநல்லூர்
-
--------------------
இதே பெயரில் மற்ற மாவட்டங்களிலும் பெயர்கள்
இருக்ககூடும்...

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Mar 19, 2014 11:00 pm

கர்ப்பத்தில் குழந்தை சுவாசிப்பதில்லை பனிக்குடம் அதை சூழ்ந்துள்ளது அதன் தொப்புள் கொடி மூலமாக தாயின் ரத்தத்தின் உயிர்ப்பே அதை வளர்க்கிறது

பூமிக்கு வந்த பிறகே உயிர் அதற்கு ஊதப்பட்டு அது அழுது தனித்து இயங்குகிறது

உயிரற்ற உடலாக அது சுவாசிக்காமலேயே போவதுமுண்டு அது BLUE BABY என விஞ்ஞானத்தால் அழைக்கப்படுகிறது

முற்றுயிராக உள்ள கடவுளின் ஒரு துளியே நமக்குள் உயிராக இயங்கி நமது ஆத்மாவையும் அது உருவாக்கிக்கொண்ட உடலையும் வாழவைக்கிறது

நமது உயிராகிய கடவுளிடம் ஒன்றி தியானிப்பதும் வெளியே கடவுளிடம் பிராத்தனை செய்வதும் ஒன்று

மாமகரிஷி ஈஸ்வர பட்டர் உயிரே கடவுள் என இந்த உண்மையையே வலியுறுத்தினார்

நமது உயிர் நாமல்ல ; அது கடவுளின் ஆவி ; கடவுள் நமக்குள்ளாக உயிராக இயங்குகிறார்


Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக