புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
56 Posts - 74%
heezulia
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
221 Posts - 75%
heezulia
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
8 Posts - 3%
prajai
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நீ நீயாகவே இரு Poll_c10நீ நீயாகவே இரு Poll_m10நீ நீயாகவே இரு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ நீயாகவே இரு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 30, 2012 10:53 am

நீ நீயாகவே இரு
உன்னைச் சுற்றி
நடப்பது யாவும்
நாடகமே மறவாதிரு

உன் முன்னே அழகாய்
சிரிப்பவன்
உன் பின்னால் உன்னை
இகழ்ந்திடுவான்
நீ சொல்வதை சரியென
ஆமோதிப்பவன்
உன்னையே பிறகு
அவமதிப்பான்
உண்மை அறிந்து நீ
வேதனைப் படவேண்டாம்
உலகம் இதுதான்
கவலையும் படவேண்டாம்

உன்னை நீயே
அறிந்து கொள்வாய்
வெற்றியும் தோல்வியும்
உன் கையில்
உண்ர்ந்தால் வீணே
பயம் வேண்டாம்

கூழைக் குடித்து நீ
உயிர் வளர்த்தாலும்
மானம் காத்தே வாழ்ந்திடுவாய்
ஏளனம் செய்யும்
துட்டர்களை நாயெனப்
பேயென ஒதுக்கிடுவாய்
ஏழ்மை என்றும்
தொடர்வதில்லை
உறவுகளும் கூட
வருவதில்லை
யாரை நல்லவர் என நீ
நினைத்தாயோ அவரே
மனதில் புண்ணாவார்

அதனால்…
உன்வழியை நீ
வகுத்திடுவாய்
அதில் உண்மையை
உறுதியாய் கடைபிடிப்பாய்
உலகத்தோடு ஒட்ட வாழ்ந்தாலும்
உயர்ந்த உள்ளத்தையே
கொண்டிடுவாய்
துன்பத்தை உனக்கு
அளித்தவர்க்கும்
நல்லதைச் செய்தே
நலம் பெறுவாய்

அவரவர் வழியில்
அவரவர் செல்லட்டும்..
நல்லதைச் சொல்வாய்
நல்லதைச் செய்வாய்
ஏற்றுக் கொண்டவர்
பயனடைவார் என்ற
நம்பிகையோடு
நீ நீயாகவே இரு

என்றும்: பொன்வண்ணன்

http://tamilnanbargal.com/tamil-kavithaigal/



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 4:10 pm

அப்ப தாராளமா நான் நானாவே இருந்து உங்க உசிரை எல்லாம் எடுக்கலாம்ன்னு சொல்றீங்க.

டேங்க்ஸ் முகைதீன் - பகிர்வுக்கு.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக