புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
56 Posts - 73%
heezulia
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
221 Posts - 75%
heezulia
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
8 Posts - 3%
prajai
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_m10கொத்தவரங்காய் பருப்பு உசிலி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொத்தவரங்காய் பருப்பு உசிலி


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed May 02, 2012 5:21 pm

கொத்தவரங்காய் பருப்பு உசிலி
கொத்தவரங்காய் பருப்பு உசிலி  2773575thumb

தேவையானவை:

கொத்தவரங்காய் - 100 கிராம், கடலைப்பருப்பு - அரை கப், மிளகாய் வற்றல் - 5, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன், கறிவேப்பிலை- சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.




செய்முறை:

கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை 30 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து... கறிவேப்பிலை, பருப்பு விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கிளறவும். பருப்பு கலவை வெந்ததும், வேகவைத்த கொத்தவரங்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து, சூடுபட கிளறி இறக்கவும்.

குறிப்பு:

பீன்ஸிலும் இதே முறையில் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.

http://www.thedipaar.com/recipe/recipe.php?id=1286

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 02, 2012 5:23 pm

எனக்கு மிகவும் பிடித்த கொத்தவரங்காய் பருப்பு உசிலி செய்வது எப்படி என்ற பதிவுக்கு நன்றி




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed May 02, 2012 8:01 pm

சூப்பருங்க அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக