ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு

4 posters

Go down

48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு Empty 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு

Post by balakarthik Tue May 01, 2012 10:38 am

48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு Tamil_News_large_458721
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன், 48 மணி நேரத்தில் விடுவிக்கப்படுவார்' என, அரசு தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவோயிஸ்ட்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டரான, தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனனை, கடந்த 20ம் தேதி, மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். அவரை விடுவிப்பது குறித்து பேச்சு நடத்துவதற்காக, மாவோயிஸ்ட் தரப்பில், பேராசிரியர் ஹர்கோபால், பி.டி.சர்மா ஆகியோரும், அரசு தரப்பில், நிர்மலா புச், எஸ்.கே.மிஸ்ரா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையின் விவரங்கள், மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களிடம் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, பேராசிரியர் ஹர்கோபாலும், பி.டி.சர்மாவும், வனப் பகுதிக்குள் சென்று, மாவோயிஸ்டுகளை சந்தித்து விட்டு திரும்பினர்.

முன்னேற்றம்:இதையடுத்து, மாவோயிஸ்டுகள் தெரிவித்த விவரங்களை, அரசு தரப்பு பிரதிநிதிகளிடம் நேற்று இருவரும் விளக்கினர். இரு தரப்புக்கும் இடையே, நேற்று நான்காவது முறையாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

இதுகுறித்து, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கூறியதாவது:மாவோயிஸ்ட் தரப்பு பிரதிநிதிகளுக்கும், அரசு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையே, நான்காம் சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில கருத்துக்கள், இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், அடுத்த, 48 மணி நேரத்தில் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்படுவார் என நம்புகிறோம்.இவ்வாறு ராமன் சிங் கூறினார்.

மாவோயிஸ்ட்கள் தரப்பில் அரசுடன் பேச்சுநடத்திய சர்மா மற்றும் ஹர்கோபால் கூறுகையில், ""அரசு தரப்பினருடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், பலன் தரும் என நினைக்கிறோம். மாவோயிஸ்ட் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு கலெக்டர் பால்மேனனை விடுவிப்பர். அடுத்த, 48 மணி நேரத்தில், அதாவது நாளைக்குள் கலெக்டர் பத்திரமாக வீடு திரும்புவார் என, நம்புகிறோம்' என்றனர்.

புதிய கெடு:முன்னதாக, கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்கும் விஷயத்தில், மாவோயிஸ்ட் தரப்பில் புதிய கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. உள்ளூர் மீடியாவுக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பியுள்ள தகவலில், "சிறைகளில் உள்ள எங்கள் அமைப்பினர் எட்டு பேரை, வரும் 2ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும். இல்லையெனில், கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை, எங்களின் மக்கள் கோர்ட் முன், ஆஜர்படுத்த வேண்டியிருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு Empty Re: 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு

Post by யினியவன் Tue May 01, 2012 11:02 am

கலெக்டரை இன்னும் அரசு ஞாபகம் வச்சிருக்கா? ஆச்சரியமா இருக்கே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு Empty Re: 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு

Post by ராஜா Tue May 01, 2012 11:05 am

நல்லபடியாக வெளியே வந்தா சரி ,
இனிமேலாவது அரசாங்கத்தை நம்பாமல் பொதுமக்களுக்காக பாடுபடுங்கள் அரசாங்க அதிகாரிகளே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு Empty Re: 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு

Post by balakarthik Tue May 01, 2012 11:07 am

ராஜா wrote:இனிமேலாவது அரசாங்கத்தை நம்பாமல் பொதுமக்களுக்காக பாடுபடுங்கள் அரசாங்க அதிகாரிகளே.

எந்த நாட்டு அதிகாரிங்களுக்கு சொல்லுரிங்க தல


ஈகரை தமிழ் களஞ்சியம் 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு Empty Re: 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு

Post by ராஜா Tue May 01, 2012 11:36 am

balakarthik wrote:
ராஜா wrote:இனிமேலாவது அரசாங்கத்தை நம்பாமல் பொதுமக்களுக்காக பாடுபடுங்கள் அரசாங்க அதிகாரிகளே.
எந்த நாட்டு அதிகாரிங்களுக்கு சொல்லுரிங்க தல
எல்லாம் நம்ம நாட்டு ஆளுங்க தான் பாலா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு Empty Re: 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு

Post by உதயசுதா Tue May 01, 2012 11:40 am

ராஜா wrote:நல்லபடியாக வெளியே வந்தா சரி ,
இனிமேலாவது அரசாங்கத்தை நம்பாமல் பொதுமக்களுக்காக பாடுபடுங்கள் அரசாங்க அதிகாரிகளே.


பொது மக்களுக்காக பாடு பட்டதால் தான் அவருக்கு இந்த நிலைமை.


48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு U48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு D48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு A48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு Y48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு A48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு S48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு U48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு D48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு H48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு Empty Re: 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'கோவைக்கு ஊரடங்கு தேவையில்லை': கலெக்டர் அறிவிப்பு
» ஜல்லிக்கட்டுக்கு 77 நிபந்தனைகள்-ஒரு வீரர் 4 காளைகளை மட்டுமே அடக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
» டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறப்பு: எந்தெந்த நேரத்தில் எந்த வயதினர் மது வாங்கலாம்? - தமிழக அரசு அறிவிப்பு
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum