ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

+4
ராஜா
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
முஹைதீன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by முஹைதீன் Tue May 01, 2012 9:34 am

First topic message reminder :

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Teachersentnudephotoesf
தன்னிடம் கல்வி பயின்ற 16 வயது மாணவர்கள் மூவருக்கு நிர்வாண படம் அனுப்பிய குற்றச்சாட்டில் பெண் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் தென் மத்திய பிராந்தியமான Oklahoma பகுதியில் உள்ள Southmoore உயர்நிலை கல்லூரியில் கற்பித்து வந்த 28 வயது ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…

குறித்த பெண் ஆசிரியை, தன்னிடம் கல்வி கற்ற 16 வயது மாணவர்கள் மூவரிடம் Facebook சமூக வலைத்தளம் மூலம் நட்பை பேணி வந்துள்ளார்.

Facebook Messenger சேவையை பயன்படுத்தியே குறித்த ஆசிரியர், அம் மாணவர்களுக்கு வக்கிரத்தை தூண்டக்கூடியவாறான நிர்வாண படங்களை அனுப்பியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு பதிவுசெய்து குறித்த ஆசிரியையை கைதுசெய்த பொலீசார், நீதிமன்றம் பிணை மறுத்ததை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக சிறையில் அடைத்துள்ளனர்.

இச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilcloud.com/2012/04/30/teacher-sent-nude-photos-for-her-students


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by balakarthik Tue May 01, 2012 5:07 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை
என்ன கொடுமை சார் இது

எதுக்குநே கோவா படுறீங்க நான் அங்க போறந்திருந்தா இதுபோன்ற தவறுகளை தடுத்திருபேனே என்ற ஆதங்கத்தில் சொன்னேன் எப்பவும் தப்பாவே யோசிச்சா இப்படித்தான் தோணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by முரளிராஜா Tue May 01, 2012 5:13 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:
balakarthik wrote:சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை
என்ன கொடுமை சார் இது

எதுக்குநே கோவா படுறீங்க நான் அங்க போறந்திருந்தா இதுபோன்ற தவறுகளை தடுத்திருபேனே என்ற ஆதங்கத்தில் சொன்னேன் எப்பவும் தப்பாவே யோசிச்சா இப்படித்தான் தோணும்
நீங்கதான் என்னை தப்பா புரிஞ்சுகிட்டீங்க பாலா.
என் கோபமும் நீங்க அமெரிக்காவில இல்லியேனுதான் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by balakarthik Tue May 01, 2012 5:17 pm

முரளிராஜா wrote:என் கோபமும் நீங்க அமெரிக்காவில இல்லியேனுதான் சோகம்

சரி சரி விடுங்கன்னே அடுத்த ஜென்மத்தில் நாம இருவருமே அமெரிக்காவில் பிறக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by யினியவன் Tue May 01, 2012 5:26 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:
balakarthik wrote:சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை
என்ன கொடுமை சார் இது

எதுக்குநே கோவா படுறீங்க நான் அங்க போறந்திருந்தா இதுபோன்ற தவறுகளை தடுத்திருபேனே என்ற ஆதங்கத்தில் சொன்னேன் எப்பவும் தப்பாவே யோசிச்சா இப்படித்தான் தோணும்
நீங்கதான் என்னை தப்பா புரிஞ்சுகிட்டீங்க பாலா.
என் கோபமும் நீங்க அமெரிக்காவில இல்லியேனுதான் சோகம்
சமாளிபிகேஷன் சங்கக் கிளை ஓமன் & தமிழ்நாடு கிளைகள் இங்கு ஒருமித்த கருத்தை பகிர்ந்து கொள்கிறார்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by balakarthik Tue May 01, 2012 5:36 pm

கொலவெறி wrote:சமாளிபிகேஷன் சங்கக் கிளை ஓமன் & தமிழ்நாடு கிளைகள் இங்கு ஒருமித்த கருத்தை பகிர்ந்து கொள்கிறார்களா?

இன்னைக்கு ஒன்லி பகிர்வுத்தான் சனிக்கிழமைத்தான் கொல்வதெல்லாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by Aathira Tue May 01, 2012 10:52 pm

balakarthik wrote:சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை
சே..... என்னிடம் துப்பாக்கி இல்லாம போயிட்டதே... கோபம்


மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Aமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Aமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Tமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Hமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Iமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Rமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Aமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by ராஜா Tue May 01, 2012 11:20 pm

Aathira wrote:
balakarthik wrote:சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை
சே..... என்னிடம் துப்பாக்கி இல்லாம போயிட்டதே... கோபம்
அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by Aathira Tue May 01, 2012 11:43 pm

ராஜா wrote:
Aathira wrote:
balakarthik wrote:சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை
சே..... என்னிடம் துப்பாக்கி இல்லாம போயிட்டதே... கோபம்
அய்யோ, நான் இல்லை
நீங்க ஏன் பயந்து ஓடுறீங்க ராஜா. என்ன இந்த நேரத்தில்?


மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Aமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Aமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Tமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Hமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Iமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Rமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Aமாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by balakarthik Wed May 02, 2012 10:13 am

Aathira wrote:
balakarthik wrote:சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை
சே..... என்னிடம் துப்பாக்கி இல்லாம போயிட்டதே... கோபம்

தீபாவளி வரட்டும் நாலு வாங்கி தரேன் அக்கா கவலை வேண்டாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by யினியவன் Wed May 02, 2012 11:00 am

Aathira wrote:
balakarthik wrote:சே நான் அமெரிக்காவில் பிறக்காம போய்ட்டெனே சோகம் அதிர்ச்சி சோகம் அழுகை அழுகை
சே..... என்னிடம் துப்பாக்கி இல்லாம போயிட்டதே... கோபம்
ஆதிரா - இதில் நிறைய துப்பாக்கி இருக்கு - சரிப் பட்டு வருமா பாருங்க.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்
துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.

வள்ளுவர் காலத்து துப்பாக்கி பார்த்து யூஸ் பண்ணுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை - Page 2 Empty Re: மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum