ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_c10பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_m10பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_c10 
ayyasamy ram
பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_c10பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_m10பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_c10 
mohamed nizamudeen
பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_c10பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_m10பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_c10 
VENKUSADAS
பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_c10பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_m10பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி

2 posters

Go down

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Empty பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி

Post by சிவா Tue May 01, 2012 7:54 am

அசாம் மாநிலத்தில்

கவுகாத்தி, மே.1- அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 200 பேர் பலி ஆனார்கள்.

இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆற்றில் படகு கவிழ்ந்தது

அசாம் மாநிலத்தில் துப்ரி என்ற இடத்தில் இருந்து பகிர்கஞ்சன் என்ற இடத்துக்கும் இடையே பிரம்மபுத்ரா ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பிற்பகலில் துப்ரியில் இருந்து பகிர்கஞ்சனுக்கு ஒரு படகு புறப்பட்டு சென்றது. இரண்டு அடுக்கு கொண்ட அந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 250 பயணிகள் இருந்தனர்.

ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்தது. நடு ஆற்றில் சென்று கொண்டிருந்து போது பலத்த காற்று வீசியதால் திடீரென்று அந்த படகு கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது.

200 பேர் பலி

தண்ணீருக்குள் விழுந்தவர்களில் 50 பேர் நீந்தி கரை சேர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். மற்றவர்களின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. மற்ற 200 பேரும் தண்ணீரில் மூழ்கியும், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததாலும், இருட்டி விட்டதாலும் மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டன.

மன்மோகன்சிங் உறுதி

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்தும் பிரதமர் மன்மோகன்சிங், தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டு அறிந்ததாகவும், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீட்புக்குழுவினரை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்ததாகவும் அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் கூறினார்.

விபத்து நடந்த இடத்துக்கு ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்புப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உதவித்தொகை

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்து உள்ள பிரதமர் மன்மோகன் சிங், மீட்புப்பணிகளில் அசாம் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Empty Re: பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி

Post by சிவா Tue May 01, 2012 7:59 am

100 die in Assam ferry capsize - The Hindu

103 drown in Assam boat capsize - DNAIndia

Assam boat tragedy: 103 killed, over 100 missing - The Times of India

அசாமில் படகு விபத்து - 100 பேர் பலி - வெப்துனியா

அசாமில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 70 பேர் பலி - பிபிசி தமிழ்

அசாமில் படகு கவிழ்ந்ததில் 100 பேர் பலி - தினமலர்

நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனார். ஆனால் எவ்வளவு பேர் என்பது இன்னும் தெரியவில்லை.

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Empty Re: பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி

Post by யினியவன் Tue May 01, 2012 9:10 am

அனுதாபங்கள் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு.

டைட்டானிக் போல் இந்த விபத்தை ஞாபகமா வெச்சுக்க போறோம் - இறந்தவர்கள் நம்மவர்களாச்சே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி Empty Re: பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum