ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_c10ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_m10ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_c10 
VENKUSADAS
ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_c10ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_m10ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_c10ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_m10ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_c10 
VENKUSADAS
ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_c10ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_m10ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி

Go down

ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி Empty ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி

Post by வந்தியதேவன் Mon Oct 05, 2009 3:58 pm

ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி





இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலிகளுக்கு அவர்கள் தமது சொந்த நாட்டிலேயே கௌரவமான முறையில் வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகளை இந்திய மத்திய மற்றும் தமிழக அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வலியுறுத்தலை இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டு பிரிவு விடுத்துள்ளது.
இலங்கை ஏதிலிகளுக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்படுவதை விடவும் இதுவே அவர்களுக்கான மேலான தீர்வாக அமையும் என அதன் உபத்தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து ஏதிலிகளாக வந்து இந்தியாவில் தஞ்சடைந்துள்ளவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசாங்கத்துக்கு வலியுறுத்தியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய மற்றும் தமிழக அரசாங்கங்களின் இறுதி நோக்கம் ஈழ ஏதிலிகளை இலங்கையிலேயே கௌரவமாக வாழ வைப்பதற்கானதாக இருக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
avatar
வந்தியதேவன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 04/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா
» இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் பாரதீய ஜனதா கட்சி புகார்!
» டெல்லி மேல்- சபை தேர்தல்: பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டளிப்பார்களா? ராஜஸ்தான் ஓட்டலில் சிறைவைப்பு
» பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து பா.ம.கவும் விலக வேண்டும்: சுப்ரமணியசாமி
» சாதிக் பாட்சா மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும், பாரதீய ஜனதா கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum