ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க .....

4 posters

Go down

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க ..... Empty 1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க .....

Post by Guest Mon Apr 30, 2012 8:21 pm

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க ..... KGB-Archiver_file-compression-software

அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை WinZip, 7-Zip போன்ற மென்பொருட்களின் துணையுடன் தான் கோப்புகளை Compress செய்து பயன்படுத்துவோம்.

இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது.

மென்பொருளின் பெயர்: KGB அர்ச்சிவர்

இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக, குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது.
1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது.
இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிக கொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது.
இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.
compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, High என்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவ உங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம் இருக்க வேண்டும்.


குறிப்பு:

இம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File-களை இதே மென்பொருளைக்கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானது உங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்க வேண்டும்.
இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compress செய்யமுடியாது.
மற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறது. மற்ற Compression Software-களைக் காட்டிலும், கோப்புகளை குறைந்த அளவிற்கு சுருக்கித் தருவதால் இம்மென்பொருள் உண்மையிலேயே அதிக பயன்தரக்கூடிய ஒன்று.

அடிக்கடி அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை பரிமாற்றம செய்து கொள்ளும் நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: KGB Archiver

------------
சாஃப்ட்வேர் ஷாப்
avatar
Guest
Guest


Back to top Go down

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க ..... Empty Re: 1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க .....

Post by முரளிராஜா Mon Apr 30, 2012 8:38 pm

நல்ல மென்பொருள்
வீடியோ கோப்புகளையும் இந்த அளவுக்கு சுருக்கி தருமானால் இது மிகவும் பயனளிக்கும் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க ..... Empty Re: 1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க .....

Post by யினியவன் Mon Apr 30, 2012 8:41 pm

அப்படி என்னதான் அதிக கொள்ளளவு கொண்டதை பரிமாறிக் கொள்கிறார்களோ தெரியல?

சரிங்க நம்ம புரட்சி சொல்ற மாதிரி சுருக்கி விரிச்சு பயன் பெருங்க இனிமேல்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க ..... Empty Re: 1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க .....

Post by அப்துல் Tue May 01, 2012 6:45 am

நல்ல மென்பொருளை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க ..... Empty Re: 1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க .....

Post by kirikasan Tue May 01, 2012 1:38 pm

இதை நான் பல தடவைகள் முயன்று தோல்விதான் கண்டேன். அப்படி சுருக்கும் பைல்கள் திரும்பவும் இயங்குவதில்லை . அதேபோன்று kgb வகையில் ms office 1.5 mb ல் நிறையக்கிடைத்தது . வேலைசெய்யவே இல்லை. எவரும் பிரயோசனம் அடைந்தாக எங்கும் forum களில் காணவேயில்லை.
தங்கள் அனுபவம் எப்படி?
அதுவும் இதற்கு பல மணிநேரங்கள் காத்திருக்கவேண்டும்
(இது 1 வருடத்துக்கு முன்னைய நிலை . இப்போது எப்படி என பார்க்க வேண்டும்)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க ..... Empty Re: 1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum