ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாவருக்கும் உணர்ச்சி உண்டு

+6
முரளிராஜா
சிவா
மகா பிரபு
யினியவன்
சார்லஸ் mc
தர்மா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by தர்மா Mon Apr 30, 2012 7:54 pm

வாழ்ந்த வீட்டை எப்போதாவது வீதி வழியே போகும்
போது பார் அது உன் உள்ளத்துடன் நீ அதனுடன் இருந்த
காலங்களை ஆசை போடும் பதிலுக்கு உன் கண்ணீர் பதில்
கூறும்.

வாழ்ந்த வீடு, படித்த பள்ளி, சிறுவயதில் ஒட்டிய மிதி வண்டி
ஊர் எல்லை அய்யனார் கோவில் கல்லூரி வழி செல்லு பேருந்தில்
இருந்து எடுத்த என்னவளின் ஸ்டிக்கர் போட்டு என உயிரற்ற
அனைத்துமே உணர்ச்சிகள் நிறைந்தவை



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty Re: யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by சார்லஸ் mc Mon Apr 30, 2012 8:03 pm

இது கவிதையா?
அல்லது கருத்தா?
அல்லது
உரைநடையா?
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty Re: யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by தர்மா Mon Apr 30, 2012 8:13 pm

7 மணிக்கு மேல எல்லாம் ரொம்ப யோசிக்க கூடாது. என்ன தோணுதோ அத எழுதணும்
இது தாழ்மையான கருத்து


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty Re: யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by யினியவன் Mon Apr 30, 2012 8:46 pm

அதான் சொல்லிட்டீங்களே - வீட்ல ஊருக்கு போயிட்டாங்கன்னு.

அதான் பழசெல்லாம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடிட்டு இருக்கீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty Re: யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by மகா பிரபு Mon Apr 30, 2012 9:02 pm

உண்மை தான் . கல்லூரி படிக்கும் போது ஒழுங்காக செல்வதில்லை. ஆனால் சுற்றி திரிந்த கல்லூரிக்குள் இப்பொழுது நாம் நினைத்தாலும் அந்த கல்லூரிக்குள் அனாவசியமாக செல்ல முடியாது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty Re: யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by யினியவன் Mon Apr 30, 2012 9:34 pm

மகா பிரபு wrote:உண்மை தான் . கல்லூரி படிக்கும் போது ஒழுங்காக செல்வதில்லை. ஆனால் சுற்றி திரிந்த கல்லூரிக்குள் இப்பொழுது நாம் நினைத்தாலும் அந்த கல்லூரிக்குள் அனாவசியமாக செல்ல முடியாது.
காண்டீன்ல பழைய பாக்கி இருக்கோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty Re: யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by மகா பிரபு Mon Apr 30, 2012 9:39 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:உண்மை தான் . கல்லூரி படிக்கும் போது ஒழுங்காக செல்வதில்லை. ஆனால் சுற்றி திரிந்த கல்லூரிக்குள் இப்பொழுது நாம் நினைத்தாலும் அந்த கல்லூரிக்குள் அனாவசியமாக செல்ல முடியாது.
காண்டீன்ல பழைய பாக்கி இருக்கோ?
நாங்க ஆட்டை போட்டாலும், கடன் வாங்கமாட்டோம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty Re: யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by யினியவன் Mon Apr 30, 2012 9:40 pm

மகா பிரபு wrote:நாங்க ஆட்டை போட்டாலும், கடன் வாங்கமாட்டோம்.
மாட்டை?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty Re: யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by மகா பிரபு Mon Apr 30, 2012 9:46 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:நாங்க ஆட்டை போட்டாலும், கடன் வாங்கமாட்டோம்.
மாட்டை?
நாங்க மாட்ட மாட்டோம் .
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty Re: யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by தர்மா Mon Apr 30, 2012 9:53 pm

வண்டி இப்ப மிடிள்ள இருக்கு நாளைக்கு கருத்து சொல்றேன் தலைவரே
கொலவெறி wrote:அதான் சொல்லிட்டீங்களே - வீட்ல ஊருக்கு போயிட்டாங்கன்னு.

அதான் பழசெல்லாம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடிட்டு இருக்கீங்க.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

யாவருக்கும் உணர்ச்சி உண்டு  Empty Re: யாவருக்கும் உணர்ச்சி உண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!
» அன்பு கலந்த வணக்கங்கள் யாவருக்கும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum