ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:54 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் விழுந்தது, விமானி காப்பாற்றப்பட்டார்

Go down

விமானம் விழுந்தது, விமானி காப்பாற்றப்பட்டார் Empty விமானம் விழுந்தது, விமானி காப்பாற்றப்பட்டார்

Post by சிவா Tue Jan 27, 2009 11:25 pm

மலேசியாஇன்று

நேற்று ஜோகூரில் காணாமல்போன செஸ்னா விமானத்தின் விமானி, ஏழு மணி நேரத்துக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.

சிங்கப்பூரரான சஞ்சாய் புருசோத்தம், 40, விபத்துக்குள்ளான விமானத்திலேயே சிக்கிக்கொண்டிருந்தார்.

மீட்புப் பணியாளர்கள் இன்று காலை மணி ஏழுக்கு அவரை மீட்டனர். நேற்று இருட்டும் கடும் புகை மூட்டமும் மீட்புப் பணிக்கு இடையூறாக இருந்தன.

புருசோத்தமுக்கு தொடை எலும்பு முறிந்ததுடன் உடலில் தீக்காயங்களும் ஏற்பட்டிருந்தன. அவர் இப்போது ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று மாலை சுமார் ஐந்து மணிக்கு மீட்புப் பணியாளர்கள், ஒரு மரக்கிளையில் விமானம் சிக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள் என பெர்னாமா கூறுகிறது.

இரண்டு பேர் அமரக்கூடிய அவ்விமானம் எந்த நேரத்திலும் விழுந்து விடும் அபாயத்தில் இருந்தது.

புருசோத்தமும் விமானத்திலிருந்து வெளியேற முடியாமல் அதிலேயே சிக்கிக்கொண்டிருந்தார் என கூலாய் ஜெயா போலீஸ் தலைவர் சுப்பிரிண்டெண்டெண்ட் சுல்கிப்ளி யாக்யா கூறினார்.

போலீஸ், தீ அணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த 60 பேர் புருசோத்தமைத் தேடும் பணியில் ஈடுப்பட்டதாக அவர் சொன்னார்.

விபத்து நடந்த இடத்தில், கடும் புகை மூட்டமாக இருந்ததால் அவரை ஆகாயமார்க்கமாக வெளியேற்றுவது தடைப்பட்டது.

நேற்று காலை மணி 9.40 க்கு செனாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட புருசோத்தம், மலாக்கா பத்து பிரண்டாம் விமான நிலையத்தை காலை மணி 10.15 க்கு அடைந்திருக்க வேண்டும்.

ஆனால் காற்று பலமாக வீசியதால் அவர் செனாய்க்கே திரும்பிச் செல்ல முடிவு செய்து அதற்கான அனுமதியும் பெற்றார். சுமார் 10.15 அளவில் அவருடனான தொடர்பு அறுந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி
» விமானி அறைக்குள் இளம்பெண்: விமானம் ஓட்ட சீன விமானிக்கு வாழ்நாள் தடை
» இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி
» அமெரிக்காவில் விமானம் ஆற்றில் விழுந்தது; பயணிகள் உயிர் தப்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum