புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
1 Post - 1%
mruthun
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_m10ரிக் வேதம் – குதிரை வேள்வி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிக் வேதம் – குதிரை வேள்வி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 30, 2012 6:57 am

ரிக் வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துமண்டலங்களில் ஒன்பதாவது மண்டலம் கள்ளுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது மண்டலங்களும் இந்திரன், அக்கினி, அசிவினிகள், மருத்துக்கள், மித்திரா வருணர்கள், பல தேவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. பின்வருவன குதிரை வேள்வி பற்றியவை.

1. வேள்விக்காகக் கொண்டு வரப்பட்ட குதிரை, வேள்வி செய்யப்படும் இடத்திற்கு ஓட்டிச் செல்லப்படுகிறது. குதிரைக்கு முன்னே ஒரு ஆடும் செல்கிறது. இந்த ஆடு இந்திரனுக்கும், பூசனுக்கும் மிகவும் பிடித்தமானது.

2. இந்த ஆடு பூசனுடைய பங்குக்காக அவனால் கொடுக்கப்பட்டது. ஆடு மே, மே என்று கத்திக் கொண்டு முன்னே செல்ல, அதன் பின்னே குதிரையைப் பிடித்து இருப்பவனும், மற்றவர்களும் பின் செல்லுகின்றனர்.

3. குதிரை பலியிடத்தை (வேதியை) மும்முறை சுற்றுவதற்கு ஓட்டப்பட, குதிரையின் முன்னே செல்லும் ஆடு, தேவர்களுக்கு வேள்வியை அறிவிப்பது போல்-கத்திக் கொண்டு செல்லுகிறது.

4. சமையல்காரரும், (அத்வர்யு) உணவு பரிமாறுபவர்களும், தீ மூட்டுபவரும், சோமரசத்தைப் பிழிபவரும், புரோகிதரும், முனிவரும், வேள்வியின்போது மந்திரம் ஓதுபவரும், வேள்விக்கு வேண்டிய தண்ணீருக்கு, அருகில் இருக்கும் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக, வாய்க்கால் தோண்டுபவரும், இப்படியாக முறையோடு வேள்வி வெற்றி அடைவதற்கான எல்லா வேலைகளும் தொடங்கப்பட்டன.

5. குதிரைக்கட்டுவதற்கான, மரத்தை ஒருவர் வெட்ட, ஒருவர் வெட்டிய மரத்தைத் தூக்க, தூக்கிக் கொண்டு வரப்பட்ட மரத்தை ஒருவர் வாட்டமாகச் செதுக்க, குதிரைக் கறியின் பாகங்களைச் சமைப்பதற்காகச் சமையல் பாத்திரங்களைச் சிலர் கொண்டுவர – தொடர்ந்து வேள்வியின் வேலைகள் நடக்கின்றன.

6. எங்கள் ஆசைகள் நிறைவேறும் பொருட்டு, தேவர்களே, வழுவழுப்பான முதுகுள்ள குதிரை ஓட்டி வரப்படுகிறது. தேவர்களுடைய ஆவலை நிறைவேற்றுவதற்காக இந்தக் குதிரையைக் கொலை செய்கிறோம்; வெட்டுகிறோம்.

7. குதிரையின் கழுத்திலும், கால்களிலும், கட்டப்பட்டிருந்த கயிறுகளும், வார்களும் அலங்கரிக்கப்பட்டிருந்த சாமான்களும் அதன் வாயினுள்ளிருந்த புல்லும் மற்றவை அனைத்தும் தேவர்களிடம் செல்க.

8. நாற்றமுள்ள பகுதிகள், செரிக்காத புற்கள், சமையலுக்கு உதவாத அனைத்தையும், வெட்டித்துண்டு போடுபவர்கள் நீக்கி, சுத்தப்படுத்திச் சமைப்பதற்கு எடுத்துச் செல்லவும்.

9. குதிரையின் முப்பத்து நான்கு விலா எலும்புகளிலே கத்தி செல்கிறது. எந்தந்தப் பகுதிகளும் கெடாதவாறு கறியை வெட்டுங்கள். திறமையுடன் வெட்டுங்கள். துண்டு போடும்போது, ஒவ்வொரு துண்டின் பெயரையும் கூறுங்கள்.

10. நெருப்பிலே கறித்துண்டங்கள் கம்பியால் குத்தப்பட்டு, சுடப்படுங்கால், கம்பியிலிருந்து, ஒரு துண்டம் கூடத் தரையிலோ, புல்லிலோ விழுந்து விடாதவாறு கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தேவர்கள் உண்ணக்கூடியது.

11. குதிரை வெந்து மணம் வீசுகிறது. அந்த வாசம் எங்களைச் சாப்பிட வா வா என்று அழைக்கிறது. வாசம் அருமையாக இருக்கிறது. அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள். எங்களுக்குக் குதிரைக் கறிகளைக் கொடுங்கள். பிச்சை கேட்கும் அவர்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள்.

(நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 30, 2012 8:33 am

குதிரையைக் கொலை செய்கிறோம்; வெட்டுகிறோம்.
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை சோகம் சோகம் சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ரிக் வேதம் – குதிரை வேள்வி 1357389ரிக் வேதம் – குதிரை வேள்வி 59010615ரிக் வேதம் – குதிரை வேள்வி Images3ijfரிக் வேதம் – குதிரை வேள்வி Images4px
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue May 01, 2012 7:18 am

ரிக் வேதம் - இந்திரன் வேள்வியில் நீங்கள் சொன்ன
தமிழர் கொள்கை எது ? என்று நான் 'பெரிதாக விரித்துரைக்க' அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் 'மிகச் சிறிதாகவே' (வார்த்தை அளவில்) நமது ஐயன் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத் தலைப்புகளை மட்டும் பாருங்கள்.
சில எடுத்துக் காட்டுகள்: கள்ளுண்ணாமை, சூது (வேண்டாமை), கொல்லாமை, புலால் மறுத்தல், மெய்யுணர்தல் ... இப்படி 133 தலைப்புகள். 1330 குறள்கள்.
முழுவதும் உணர்ந்து படியுங்கள். தமிழர் கொள்கை முழுவதும் எது என தெரிந்து விடும். இவற்றுக்கும் வடமொழி வேதங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதும் புரிந்து விடும்.

தெளிவாக புரிந்து கொண்டேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக