புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_c10உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_m10உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_c10உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_m10உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_c10உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_m10உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_c10உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_m10உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_c10உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_m10உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 30, 2012 1:54 pm

First topic message reminder :

உங்கள் கணினி சிலவேளைகளில் செயலிழந்து இயக்கத்தை நிறுத்திவிடும். மீண்டும் கணினியை சரிசெய்ய அதை Format செய்து பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது உங்களுக்குத் தேவையான மென்பொருள்களை ஒவ்வொன்றாக Install செய்துதான் இதுவரையும் பயன்படுத்தியிருப்பீர்கள். இனி அந்த கவலை உங்களுக்கு இல்லை. உங்கள் கணினியை Fomat செய்தவுடனேயே உங்களுக்கு வேண்டிய softwareகளை உடனடியாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள ஒரு இணையதளம் உள்ளது.

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! - Page 2 Install-all-software-you-want-after-pc-format

தளத்தின் பெயர்: Ninite

இந்த தளத்தில் உங்கள் வேண்டிய அத்தனை முக்கிய மென்பொருள்களும் இருக்கிறது. உதாரணமாக Web Browsers என்ற தலைப்பில் முக்கிய உலவிகளான google chrome, safari , opera மற்றும் firefox போன்றவைகள் இடம்பெற்றிருக்கின்றன.

messaging என்னும் தலைப்பில் செய்திகளை அனுப்பி பரிமாறக்கொள்ளக்கூடிய Skype, messenger, pidgin, digsby, google talk, thunderbird, trillan, aim, yahoo போன்றவைகளும் உள்ளன.
Media என்னும் தலைப்பில் itunes, songbird, hulu, vlc, kmplayer, aimp, foobar200, Winamp, audacity, k-lite codecs, GOM, Spotify, CCCP, MediaMonkey, Quick Time, போன்ற மீடியா தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன.

Runtimes என்னும் தலைப்பில் ஃளாஸ்(Flash), ஃப்ளாஸ் (IE), JAVA, .NET, Silverlight, Air, Shockwave, போன்ற மென்பொருள்களும் காணப்படுகின்றன.

இதேபோல் Documents, Security, File Sharing, Other, Utilities, Compression, Developer Tools என்னும் தலைப்பின் கீழ் அது தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் வேண்டியதை டிக் செய்து இறுதியில் இருக்கும் Get Installer என்பதைச் சொடுக்கினால் உங்களுக்குத் வேண்டி மென்பொருள்களனைத்தும் தரவிறங்கி உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும்.

தளத்திற்கான சுட்டி: http://ninite.com/

நன்றி நண்பர்களே..!!

இந்த தளத்தில் சென்று உங்களுக்கு வேண்டிய மென்பொருள்களைத் தேர்வு செய்துவிட்டு GET INSTALLER என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உடனே நீங்கள் தேர்வு செய்த மென்பொருளானது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். இதனால் நீங்கள் ஒவ்வொரு மென்பொருளாக தேடிப்பிடித்து மீண்டும் கணினியில் INSTALL செய்யும் வேலை மீதியாகும்.
-------------------------------
சாஃப்ட்வேர் ஷாப்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 1:04 am

அப்துல் wrote:நல்ல தகவலை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
இன்னிக்கு பக்கத்து வீட்டுக் காரரின் கணினி அம்பேலா?

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon May 07, 2012 4:51 pm

அனைவருக்கும் தேவையான ஒன்று நன்றிகள் புரட்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

k.sivakumar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 07, 2012 5:30 pm

SHIVA KUMAR wrote:அனைவருக்கும் தேவையான ஒன்று நன்றிகள் புரட்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்னிக்கு , பக்கத்துல இருக்குறவர் கணினியை format செய்து சோதித்து பார்க்குறோம் , சஸ்ரியா சிவகுமார்

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon May 07, 2012 6:01 pm

வேற வம்பே வேண்டாம் தலைவரே......... ஏன்னா பக்கத்தில் இருப்பது எங்க மேனேஜர்.......

k.sivakumar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 07, 2012 6:12 pm

SHIVA KUMAR wrote:வேற வம்பே வேண்டாம் தலைவரே......... ஏன்னா பக்கத்தில் இருப்பது எங்க மேனேஜர்.......
அதெல்லாம் முடியாது , நாம இன்னிக்கு சோதனை பண்ணி பார்த்தே ஆகணும். இதுக்காக என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை சிவகுமார்.

"துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சுமெத்தை " என்று சொல்வார்கள். உடனே format பண்ண ஆரம்பிங்க

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon May 07, 2012 6:17 pm

அப்ப சரி போர்மட் சி டி கொடுங்க என்னிடம் இல்லை ........ இப்போ நேரம் ஆகிவிட்டது நாளை சந்திப்போம் (எப்படியோ தப்பிச்சுட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

k.sivakumar
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக