Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!
+4
மகாமுனி
kirikasan
முரளிராஜா
யினியவன்
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!
First topic message reminder :
உங்கள் கணினி சிலவேளைகளில் செயலிழந்து இயக்கத்தை நிறுத்திவிடும். மீண்டும் கணினியை சரிசெய்ய அதை Format செய்து பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது உங்களுக்குத் தேவையான மென்பொருள்களை ஒவ்வொன்றாக Install செய்துதான் இதுவரையும் பயன்படுத்தியிருப்பீர்கள். இனி அந்த கவலை உங்களுக்கு இல்லை. உங்கள் கணினியை Fomat செய்தவுடனேயே உங்களுக்கு வேண்டிய softwareகளை உடனடியாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள ஒரு இணையதளம் உள்ளது.
தளத்தின் பெயர்: Ninite
இந்த தளத்தில் உங்கள் வேண்டிய அத்தனை முக்கிய மென்பொருள்களும் இருக்கிறது. உதாரணமாக Web Browsers என்ற தலைப்பில் முக்கிய உலவிகளான google chrome, safari , opera மற்றும் firefox போன்றவைகள் இடம்பெற்றிருக்கின்றன.
messaging என்னும் தலைப்பில் செய்திகளை அனுப்பி பரிமாறக்கொள்ளக்கூடிய Skype, messenger, pidgin, digsby, google talk, thunderbird, trillan, aim, yahoo போன்றவைகளும் உள்ளன.
Media என்னும் தலைப்பில் itunes, songbird, hulu, vlc, kmplayer, aimp, foobar200, Winamp, audacity, k-lite codecs, GOM, Spotify, CCCP, MediaMonkey, Quick Time, போன்ற மீடியா தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன.
Runtimes என்னும் தலைப்பில் ஃளாஸ்(Flash), ஃப்ளாஸ் (IE), JAVA, .NET, Silverlight, Air, Shockwave, போன்ற மென்பொருள்களும் காணப்படுகின்றன.
இதேபோல் Documents, Security, File Sharing, Other, Utilities, Compression, Developer Tools என்னும் தலைப்பின் கீழ் அது தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் வேண்டியதை டிக் செய்து இறுதியில் இருக்கும் Get Installer என்பதைச் சொடுக்கினால் உங்களுக்குத் வேண்டி மென்பொருள்களனைத்தும் தரவிறங்கி உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும்.
தளத்திற்கான சுட்டி: http://ninite.com/
நன்றி நண்பர்களே..!!
இந்த தளத்தில் சென்று உங்களுக்கு வேண்டிய மென்பொருள்களைத் தேர்வு செய்துவிட்டு GET INSTALLER என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உடனே நீங்கள் தேர்வு செய்த மென்பொருளானது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். இதனால் நீங்கள் ஒவ்வொரு மென்பொருளாக தேடிப்பிடித்து மீண்டும் கணினியில் INSTALL செய்யும் வேலை மீதியாகும்.
-------------------------------
சாஃப்ட்வேர் ஷாப்

Guest- Guest
Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!
இன்னிக்கு பக்கத்து வீட்டுக் காரரின் கணினி அம்பேலா?அப்துல் wrote:நல்ல தகவலை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!
அனைவருக்கும் தேவையான ஒன்று நன்றிகள் புரட்சி
k.sivakumar
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!
இன்னிக்கு , பக்கத்துல இருக்குறவர் கணினியை format செய்து சோதித்து பார்க்குறோம் , சஸ்ரியா சிவகுமார்SHIVA KUMAR wrote:அனைவருக்கும் தேவையான ஒன்று நன்றிகள் புரட்சி
Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!
வேற வம்பே வேண்டாம் தலைவரே......... ஏன்னா பக்கத்தில் இருப்பது எங்க மேனேஜர்.......
k.sivakumar
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!
அதெல்லாம் முடியாது , நாம இன்னிக்கு சோதனை பண்ணி பார்த்தே ஆகணும். இதுக்காக என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை சிவகுமார்.SHIVA KUMAR wrote:வேற வம்பே வேண்டாம் தலைவரே......... ஏன்னா பக்கத்தில் இருப்பது எங்க மேனேஜர்.......
"துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சுமெத்தை " என்று சொல்வார்கள். உடனே format பண்ண ஆரம்பிங்க
Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!
அப்ப சரி போர்மட் சி டி கொடுங்க என்னிடம் இல்லை ........ இப்போ நேரம் ஆகிவிட்டது நாளை சந்திப்போம் (எப்படியோ தப்பிச்சுட்டேன் )
k.sivakumar
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒரே நேரத்தில் அனைத்து மென்பொருள்களையும் நிறுவுவதற்கு
» உங்கள் கணினியின் மென்பொருள்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் நிறுவ
» உங்கள் அனைத்து Facebook தகவல்களையும் download செய்ய!!! (Friends list,Photos,Videos,Messages,Notes)
» நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்கள் சின்னவன்
» USB Drive ஐ NTFS File சிஸ்டத்தில் ஃபார்மேட் செய்வது எப்படி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|