ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

+4
மகாமுனி
kirikasan
முரளிராஜா
யினியவன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by Guest Mon Apr 30, 2012 1:54 pm

உங்கள் கணினி சிலவேளைகளில் செயலிழந்து இயக்கத்தை நிறுத்திவிடும். மீண்டும் கணினியை சரிசெய்ய அதை Format செய்து பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது உங்களுக்குத் தேவையான மென்பொருள்களை ஒவ்வொன்றாக Install செய்துதான் இதுவரையும் பயன்படுத்தியிருப்பீர்கள். இனி அந்த கவலை உங்களுக்கு இல்லை. உங்கள் கணினியை Fomat செய்தவுடனேயே உங்களுக்கு வேண்டிய softwareகளை உடனடியாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள ஒரு இணையதளம் உள்ளது.

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Install-all-software-you-want-after-pc-format

தளத்தின் பெயர்: Ninite

இந்த தளத்தில் உங்கள் வேண்டிய அத்தனை முக்கிய மென்பொருள்களும் இருக்கிறது. உதாரணமாக Web Browsers என்ற தலைப்பில் முக்கிய உலவிகளான google chrome, safari , opera மற்றும் firefox போன்றவைகள் இடம்பெற்றிருக்கின்றன.

messaging என்னும் தலைப்பில் செய்திகளை அனுப்பி பரிமாறக்கொள்ளக்கூடிய Skype, messenger, pidgin, digsby, google talk, thunderbird, trillan, aim, yahoo போன்றவைகளும் உள்ளன.
Media என்னும் தலைப்பில் itunes, songbird, hulu, vlc, kmplayer, aimp, foobar200, Winamp, audacity, k-lite codecs, GOM, Spotify, CCCP, MediaMonkey, Quick Time, போன்ற மீடியா தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன.

Runtimes என்னும் தலைப்பில் ஃளாஸ்(Flash), ஃப்ளாஸ் (IE), JAVA, .NET, Silverlight, Air, Shockwave, போன்ற மென்பொருள்களும் காணப்படுகின்றன.

இதேபோல் Documents, Security, File Sharing, Other, Utilities, Compression, Developer Tools என்னும் தலைப்பின் கீழ் அது தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் வேண்டியதை டிக் செய்து இறுதியில் இருக்கும் Get Installer என்பதைச் சொடுக்கினால் உங்களுக்குத் வேண்டி மென்பொருள்களனைத்தும் தரவிறங்கி உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும்.

தளத்திற்கான சுட்டி: http://ninite.com/

நன்றி நண்பர்களே..!!

இந்த தளத்தில் சென்று உங்களுக்கு வேண்டிய மென்பொருள்களைத் தேர்வு செய்துவிட்டு GET INSTALLER என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உடனே நீங்கள் தேர்வு செய்த மென்பொருளானது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். இதனால் நீங்கள் ஒவ்வொரு மென்பொருளாக தேடிப்பிடித்து மீண்டும் கணினியில் INSTALL செய்யும் வேலை மீதியாகும்.
-------------------------------
சாஃப்ட்வேர் ஷாப்
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by யினியவன் Mon Apr 30, 2012 2:13 pm

நல்ல பகிர்வுக்கு நன்றி புரட்சி.

உங்க கணினிய பார்மட் பண்ண வரட்டுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by முரளிராஜா Mon Apr 30, 2012 4:33 pm

பகிர்வுக்கு நன்றி புரட்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by kirikasan Mon Apr 30, 2012 7:01 pm

மிகவும் பிரயோசனமானது நன்றிகள்! இதைதான் இப்படியும் எங்காவது இருக்காதா என தேடினேன். மிகவும் பிரயோசனமானது ஏனென்றால் 1 அலது 2 மாதம் ஒருதடவை நான் சிஸ்டம் புதிது பண்னுவேன். கண்டதெல்லாம் தரவிறக்குவதால் இனி கஷ்டமில்லை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by மகாமுனி Mon Apr 30, 2012 7:19 pm

அய்யா இந்த தளத்தில் பாதுகாப்புக்கு (security) என்ன உத்திரவாதம்
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by சார்லஸ் mc Mon Apr 30, 2012 7:26 pm

சிறந்த பதிவு. உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! 154550 உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! 678642 நான் இதிலிருந்து பல முறை தரவிறக்கம் செய்துள்ளேன். எவ்வித பாதிப்பும் வந்ததில்லை.


உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! 154550உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! 154550உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! 154550உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! 154550உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by மகாமுனி Mon Apr 30, 2012 7:33 pm

சார்லஸ் mc wrote:சிறந்த பதிவு. உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! 154550 உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! 678642 நான் இதிலிருந்து பல முறை தரவிறக்கம் செய்துள்ளேன். எவ்வித பாதிப்பும் வந்ததில்லை.

உத்திரவாதம் அளித்ததற்கு நன்றி
முயற்சி செய்கிறேன். மிக அருமையான பதிவு புரட்சிக்கு வணக்கம்
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by அப்துல் Mon Apr 30, 2012 7:50 pm

நல்ல தகவலை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by Guest Mon Apr 30, 2012 8:05 pm

கொலவெறி wrote:நல்ல பகிர்வுக்கு நன்றி புரட்சி.

உங்க கணினிய பார்மட் பண்ண வரட்டுமா?

ஏன் இந்த கொலவெறி ?
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by யினியவன் Tue May 01, 2012 1:03 am

புரட்சி wrote:
கொலவெறி wrote:நல்ல பகிர்வுக்கு நன்றி புரட்சி.

உங்க கணினிய பார்மட் பண்ண வரட்டுமா?

ஏன் இந்த கொலவெறி ?
அப்புறம் எந்த கணினியத் தான் நான் கெடுத்து கத்துக்கறது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Empty Re: உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum