Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New)
+2
ராஜா
kirikasan
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New)
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே
சில மென்பொருள் அறிமுகமாக இந்த இழையை தொடரலாம் என எண்ணுகிறேன்
1. Sweet Home 3D
இது ஒரு இல்லம் அமைப்பதற்கான மாதிரி வரைபடம் செய்யும் ( Plan ) மென்பொருளாகும். முப்பரிமாண அமைப்பு உள்ளது. பார்ப்போம்
இது இலவசமானது. கீழ் குறிபிட்ட பக்கத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்,
http://www.sweethome3d.com/download.jsp
இதை தொடக்கியதும் menu வில் பாருங்கள் Plan / create walls அல்லது create rooms மூலமாக அறை அல்லது முழு இல்லம் அமைத்துக் கொள்ளலாம்
ஒருசாதாரண அறை ஒன்றை நிர்மணிப்பதுபற்றி இங்குநான் விளக்கம் தந்தாலும் மிக அழகான வீடுகட்டி ஒரு அனிமேசன் நிகழ்த்துவது எப்படி என பின் உதாரணம் தருகிறேன்
இந்த மென்பொருளினூடாக அமைக்கும் வீட்டு அமைப்பினை எப்படி இன்னொரு மெனொருளான
bryce 3D இன்னும் அழகான வகையில் மெருகேற்றுவது எனவும் பார்ப்போம்
முதலில்

Last edited by kirikasan on Fri May 04, 2012 1:25 pm; edited 1 time in total
Re: மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New)
இந்த உடம்பே ஆன்மாவின் வாடகை வீடு தானே கொலவெறி , என்றாவது ஒரு நாள் அனைவரும் இந்த வாடகை வீட்டை காலி செய்து தானே ஆகவேண்டும்.கொலவெறி wrote:பாஸ் வாடகை வீட்டில மாறுதல் செஞ்சா மாற்றுதல் ஆர்டர் குடுத்திடுவாங்க - ஜாக்கிரதை.
Re: மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New)
தத்துவம் தத்துவம் காலங் கார்தாலவே தத்துவம் - மதுரை ஆதீனத்த பாத்துட்டு வரீங்களோ?ராஜா wrote:இந்த உடம்பே ஆன்மாவின் வாடகை வீடு தானே கொலவெறி , என்றாவது ஒரு நாள் அனைவரும் இந்த வாடகை வீட்டை காலி செய்து தானே ஆகவேண்டும்.கொலவெறி wrote:பாஸ் வாடகை வீட்டில மாறுதல் செஞ்சா மாற்றுதல் ஆர்டர் குடுத்திடுவாங்க - ஜாக்கிரதை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New)
அதுவா , இப்ப ஒரு நாளைஞ்சு நாளா வாகனத்துல சுகிசிவம் தானே பேசிட்டு இருக்குறார் , அதோட பாதிப்பு தான்.கொலவெறி wrote:தத்துவம் தத்துவம் காலங் கார்தாலவே தத்துவம் - மதுரை ஆதீனத்த பாத்துட்டு வரீங்களோ?
Re: மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New)
நல்ல பதிவு நண்பரே
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New)
2 . Construct 2 (Html 5 Game Machine)
இது ஒரு விளையாட்டு உருவாக்கும் மென்பொருளாகும். இது html5 ஆகிய புதிய முறையைப் பின்பற்றுவதால் explorer 9 இலிருந்தும், புதிய Firefox இலும்தான் வேலைசெய்யும். உங்கள் பிரவுசரில் வேலை செய்கிறதா என முயற்சித்துப்பார்க்கவும்
இட்ந்த மென்பொருள் பார்த்தவுடன் கவரப்பட்டு அதைவைத்து ஒரு தரம்கூடிய விளையாட்டு செய்துவிட்டுத்தான் இங்கு தரவேண்டுமென முயற்சி செய்தேன் என் கணினிக்கு கொஞ்சநாளா காய்ச்சல். வைரசோ தெரியவில்லை. அடம்பிடிக்கிறது , project செய்துமுடிய save பண்ணும்போது பேசாமல் கைவிட்டுவிடுகிறது அதனால் அரைகுறையாக முடித்தஒன்றை இப்போதைக்கு பார்வைக்கு தருகிறேன்
தரவிறக்கம்
http://www.scirra.com/
இதை அறிமுகப்படுத்துகிறேன் வழிகாட்டி ஆங்கிலத்தில் மிக விரிவாக உள்ளது. யாராவது ஆர்வம் உள்ளவர்கள் உதவி கேட்டால் தமிழில் சிறிது விளக்கம் தருவேன்
விளையட்டுக்கு end செய்யவில்லை. score, bonus ஒன்றுமில்லை. நாமும் செய்யலாம் எனதற்கு ஊக்குவிப்பாக இதை தருகிறேன்
விளையாடிப் பார்க்க இங்கே அழுத்தவும்
***********

Similar topics
» கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம்
» 3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic )
» HTML5 ல் Game செய்யும் மென்பொருள் Contruct2 (Tutorial Tamil)
» 2D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள்
» ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|