புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_m10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_m10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10 
1 Post - 13%
Barushree
என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_m10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10 
1 Post - 13%
kavithasankar
என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_m10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_m10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_m10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10 
4 Posts - 6%
prajai
என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_m10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_m10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_m10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10 
1 Post - 1%
Shivanya
என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_m10என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !!

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 16, 2012 6:45 pm

நானின்றி உன்னை - யார்
பார்த்துக்கொள்வார் உயிரே
நீ முதலில் சென்றுவிடு - பின்னர்
நான் வந்து சேர்வேன்

நான் முன்னே சென்றால் - கண்ணே
உன்பெயர் வேராகி போகும் - உன்
பூநிறைந்த கூந்தல் - புயல்கண்ட
நிலம்போல ஆகும்
திலகம் நிறைந்த - உன் நுதலோ
வெறிச்சோடி போகும் - நானொருவன்
போனாலே பின்னாலே - இவையனைத்தும்
வந்துன் மங்களம் கெடுக்கும் - சபையினில்
வாழ்த்திடும் உரிமையை பறிக்கும்
இந்த வேதனை வேண்டாம் என்னன்பே
நீ சென்றுவிடு சுமங்கலியாக - உன்னவன்
உன் முந்தானை பிடித்து பின்னாலே வருவேன்

ஒவ்வொரு நொடிப்பொழுதும் எனையெண்ணி களித்திருப்பாள்
என்னுடைய நலத்திற்கே நாளெல்லாம் தவமிருப்பாள்
நீயிருந்தவரை எனக்கு எந்தவொரு குறையுமில்லை
நீயற்ற இப்பொழுதுகளில் எனைக்குறைவிட்டு போவதில்லை
நீவிட்டு போனவுடன் என்னுயிர் வேரற்று போனதடி
இக்குறையை யாரிடம்நான் போய்சொல்வேன் - அன்பே
என்மனக்குறை கூற நீயிங்கு இல்லையே

எனக்கு மரியாதை குறைவு சிறிதேனும் நேர்ந்தால்
காளியாகமாறி எனக்கு துணையாக இருப்பாய்
இனி எனக்காக உனைபோல் துணை யாருமில்லை
நீயற்ற உலகில் நித்திரை இழந்தேன் - உன்
நினைவொன்று தானே என்னிடம் உண்டு
அந்நினைவுதரும் வலியைத் தாங்கிடும் வழியை
ஏனோ சொல்லாது சென்றாய் - இன்று
நான் வாழ்ந்திடும் வாழ்வு வாழ்வுமே இல்லை
நீயிருந்தபோது நான் வாழ்ந்ததே வாழ்வு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 6:47 pm

சூப்பருங்க பரவாயில்லையே இப்பவே ரெடி ஆயிட்டு இருக்கீங்க போல.....

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 16, 2012 6:49 pm

ராஜா wrote: சூப்பருங்க பரவாயில்லையே இப்பவே ரெடி ஆயிட்டு இருக்கீங்க போல.....

இல்லை அண்ணா, நேற்று நீயா நானா பார்த்ததன் தாக்கம் தான் இந்த கவிதை

நன்றிகள் அண்ணா நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 16, 2012 7:52 pm

நன்று...இராமன் மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Apr 19, 2012 8:11 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று...இராமன் மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 11:15 am

ராமன் சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Apr 24, 2012 12:48 pm

இரா.பகவதி wrote:ராமன் சூப்பருங்க

மிக்க நன்றி பகவதி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 24, 2012 1:15 pm

நீண்ட பாடல் வரிகள் போல் உள்ளது ராமன். சிறப்பு. மேலும் தாங்கள் வார்த்தைகளில் எளிமை மற்றும் இசையும் கலந்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Apr 24, 2012 4:57 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நீண்ட பாடல் வரிகள் போல் உள்ளது ராமன். சிறப்பு. மேலும் தாங்கள் வார்த்தைகளில் எளிமை மற்றும் இசையும் கலந்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் ஐயா நன்றி , தோன்றியதை அப்படியே எழுதி விட்டேன் , இசையை பற்றி சிந்திக்கவில்லை ஐயா.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 24, 2012 5:47 pm

சூப்பருங்க அண்ணா அருமையிருக்கு

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !! Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக