ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி

+4
ராஜா
மகா பிரபு
ஜாஹீதாபானு
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி - Page 2 Empty உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி

Post by சிவா Mon Apr 30, 2012 1:04 pm

First topic message reminder :

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி - Page 2 Tomato10
தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு `வைட்டமின் சி' உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது, இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்புச் சேராமலும் தடுக்கும் என்பது ஏற்கனவே நாம் அறிந்த விஷயம்.

தற்போது, தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளைத் தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சாண்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சாண்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில், தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே சாப்பிட்டனர்.

இதுகுறித்து ஆய்வாளர் ஜுலி லவ்குரோவ் கூறுகையில், ``இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும், முடிவு திருப்திகரமாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்று முதல்கட்டமாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளவிருக்கிறோம்'' என்றார்.


உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி - Page 2 Empty Re: உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி

Post by பாலாஜி Mon Apr 30, 2012 3:44 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:
ராஜா wrote: சூப்பருங்க சோகம் உடல் எடை குறைவதற்கு நல்ல ஆலோசனை சொல்லுங்க தல
வெட்டியா உக்காந்திருக்காம சுறுசுறுப்பா தினமும் 5 கிலோ மீட்டர் ஓடுங்க சிரி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தல போதும் , 5 கிலோ மீட்டர் முடிந்துவிட்டது . ஒரே நாளில் 500 கிலோ மீட்டர் ஓடி உடல் எடை குறைந்து விடும் என்று நினைத்துவிட்டார் போலும் .. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி - Page 2 Empty Re: உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி

Post by ராஜா Mon Apr 30, 2012 4:15 pm

வை.பாலாஜி wrote:தல போதும் , 5 கிலோ மீட்டர் முடிந்துவிட்டது . ஒரே நாளில் 500 கிலோ மீட்டர் ஓடி உடல் எடை குறைந்து விடும் என்று நினைத்துவிட்டார் போலும் .. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நல்ல வேலை , சொன்னிங்க இல்லன்னா நான் பாட்டுக்கு துபாய் , சவுதின்னு ஓடிட்டே இருந்திருப்பேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி - Page 2 Empty Re: உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி

Post by ஜாஹீதாபானு Mon Apr 30, 2012 4:23 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:தல போதும் , 5 கிலோ மீட்டர் முடிந்துவிட்டது . ஒரே நாளில் 500 கிலோ மீட்டர் ஓடி உடல் எடை குறைந்து விடும் என்று நினைத்துவிட்டார் போலும் .. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நல்ல வேலை , சொன்னிங்க இல்லன்னா நான் பாட்டுக்கு துபாய் , சவுதின்னு ஓடிட்டே இருந்திருப்பேன்


ஆமா அப்படியே ஓடிட்டாலும் வயசான காலத்துல என்ன ஓட்டம் வேண்டி கிடக்கு... கன்னத்தில் அறை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி - Page 2 Empty Re: உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி

Post by முஹைதீன் Mon Apr 30, 2012 5:35 pm

பலனுள்ள தகவல் . சூப்பருங்க

ஆனா எனக்கு தேவையில்லை அய்யோ, நான் இல்லை
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி - Page 2 Empty Re: உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி

Post by ஜாஹீதாபானு Mon Apr 30, 2012 5:52 pm

முஹைதீன் wrote:பலனுள்ள தகவல் . சூப்பருங்க

ஆனா எனக்கு தேவையில்லை அய்யோ, நான் இல்லை

அதுக்காக ஓடி ஓடி துரும்பா போயிடாதிங்க......ஒட்டுறத நிப்பாட்டுங்க சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி - Page 2 Empty Re: உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி

Post by யினியவன் Tue May 01, 2012 2:38 am

முஹைதீன் wrote:பலனுள்ள தகவல் . சூப்பருங்க

ஆனா எனக்கு தேவையில்லை அய்யோ, நான் இல்லை
தக்காளியை அவமதித்த முகைதீனுக்கு தக்க தண்டனை வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன் மை லார்ட் சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி - Page 2 Empty Re: உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum