ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழி !

+4
ரூபன்
செல்.வி
மீனு
Chocy
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தோழி ! - Page 2 Empty தோழி !

Post by Chocy Mon Oct 05, 2009 3:37 pm

First topic message reminder :

என் அன்புள்ள தோழி
ஆலயதிரு உள்ளே செல்லும் பொழுது முதலில்
கெட்ட சிந்தனைகளை அகற்றி விட்டு பிறகு தான்
என் காலனியை அகற்றி விட்டு செல்கிறானே

உன்னுடன் பழகும் பொழுது காமம் மட்டுமல்ல
காதல் கூட எனக்கு வருவதில்லை
கெட்ட சிந்தனைகள் ஆலயத்திற்குள் நுழை வதில்லை அதுபோல்
நல்ல நட்பிற்குள் காமமும் வருவதில்லை காதலும் வருவதில்லை
நீ என்னை தொட்டு பேசும் பொழுது எனக்கு
ஒரு வித நடுக்கம் ஏற்படுகிறது
அது இச்சையா அல்லது இனகவரிசியா என்று
தெரியவில்லை ஆனால் இது போன்ற உணர்வு எனக்கு
இனிமேல் ஏற்பட கூடாது என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
நாம் இருவரும் பழகுவதை நம் நண்பர்கள் ' காதல்' என்று
சொன்னார்கள் ,கேலியும் செய்தார்கள்
எனக்கு உள்ளே சிறிய சந்தோஷமும் அதே நேரம் கஷ்ட மாகவும்
இருந்தது , அனால் நீ 'அவர்களை கண்டு கொள்ளாதே ' என்று கூறியதும்
என்னை நினைத்து நானே வெட்க பட்டு கொண்டேன்
நான் இறைவனிடம் வேண்டுவது ஒன்று மட்டும் தான்
எனக்கு உன் மீது காதல வந்தால் கூட பரவ இல்லை
தயவு செய்து காமம் மட்டும் வந்து விட கூடாது என்று

சதீஷ்குமார்
http://vaanavilkavithaikal.blogspot.com/2010/02/blog-post_19.html
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down


தோழி ! - Page 2 Empty Re: தோழி !

Post by ரூபன் Mon Oct 05, 2009 4:15 pm

உள்ளம் மட்டுமே காதல் என்றால் என் வாலிபர்கள் முதியவர்களை காதலிப்பதில்லை இளைய பருவத்தைனரையே காதலிக்கின்றார்கள் நல்ல உள்ளமும் பக்குவமும் முதியவர்களிடம் அதிகம் இருக்கிறதே இந்தக்கேள்வியை வடிவாக சிந்தித்தால் காதலில் காமம் இருக்கின்றது என்று புரிந்துகொள்விர்கள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தோழி ! - Page 2 Empty Re: தோழி !

Post by ரூபன் Mon Oct 05, 2009 4:17 pm

இதுதான் உண்மை யதார்த்தம் கூட நாங்கள்தான் இல்லை இரண்டும் வேறு வேறு என்று விவாதித்து எங்களை நாங்களே எமாத்திக்கொள்ளுறோம் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்


Last edited by ரூபன் on Mon Oct 05, 2009 4:19 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தோழி ! - Page 2 Empty Re: தோழி !

Post by தாமு Mon Oct 05, 2009 4:17 pm

நான் இறைவனிடம் வேண்டுவது ஒன்று மட்டும் தான்
எனக்கு உன் மீது காதல வந்தால் கூட பரவ இல்லை
தயவு செய்து காமம் மட்டும் வந்து விட கூடாது என்று


தோழி ! - Page 2 677196 தோழி ! - Page 2 678642 தோழி ! - Page 2 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தோழி ! - Page 2 Empty Re: தோழி !

Post by மீனு Mon Oct 05, 2009 4:19 pm

உங்கள் கருத்தை நாம ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம் என்றே வையுங்கள்.. அந்த கருத்தை நமக்குள் திணிக்கவேண்டாமே ரூபன்.. ..உங்கள் கருத்து உங்களுக்கு கருத்து சதந்திரம் இருக்கு..ஏற்பதும் ஏற்காததும் நம்ம இஷ்டம் ...
முதியவர்கள் காதலிக்கவில்லை என்று யார் சொன்னது ரூபன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தோழி ! - Page 2 Empty Re: தோழி !

Post by ரூபன் Mon Oct 05, 2009 4:24 pm

அப்படி நீங்கள் சொல்வது உண்மைஎன்றால் உங்கள் வாதத்தை முன்வையுங்கள் என்வாதத்துக்கு எதிர்வாதத்தை வையுங்கள் முதியவர்கள் முதியவர்களை காதலிக்கிரார்கல்தான் அதைவிட முதியவர்கள் கூட இளையவர்களை காதலிக்கிறார்கள்
ஆனால் முதியவர்களை இளையவர்கள் காதலிக்கிறார்களா சொல்லுங்கள் பார்க்கலாம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தோழி ! - Page 2 Empty Re: தோழி !

Post by amazysathish Sun Feb 27, 2011 8:39 pm

இந்த கவிதை நான் எழுதியது...தயவுசெய்து பெயரை குறிப்பிட்டு இருக்கலாம்...தோழி பைத்தியம்
amazysathish
amazysathish
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

தோழி ! - Page 2 Empty Re: தோழி !

Post by சிவா Sun Feb 27, 2011 8:47 pm

amazysathish wrote:இந்த கவிதை நான் எழுதியது...தயவுசெய்து பெயரை குறிப்பிட்டு இருக்கலாம்...தோழி தோழி ! - Page 2 865843

உங்களின் தளம்?


தோழி ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தோழி ! - Page 2 Empty Re: தோழி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum