ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

+9
சிங்கம்
மகா பிரபு
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
ராஜா
முரளிராஜா
பிஜிராமன்
அப்துல்
யினியவன்
13 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 1:07 am

First topic message reminder :

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.

இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.

கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.

இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.

கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.

தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.

கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.

மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.

காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.

உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.

உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.

ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.

விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.

இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?

யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.

நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.

குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by ஜாஹீதாபானு Mon Apr 30, 2012 3:38 pm

உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சிட்டு இருக்கிங்க........ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ :அடபாவி:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by ஹர்ஷித் Mon Apr 30, 2012 4:36 pm

இவரு லந்து தாங்க முடியல.,போட்டுத்தள்ளுங்க இவர..., ஒன்னும் புரியல அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 4:39 pm

பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 4:43 pm

பிஜிராமன் wrote:இருந்தாலும் முரளி அண்ணா நீங்களும் அப்துல் அண்ணாவும் கொலவெறி அன்னாவா இப்டி பேசிருக்க கூடாது...... சிரி சிரி
இங்க பார்ரா - டுபுக்கு வேஷம் போடறத.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு Mon Apr 30, 2012 4:47 pm

கொலவெறி wrote:
பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் Mon Apr 30, 2012 4:49 pm

கொலவெறி wrote:
பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
நல்ல வேலை அரிச்சந்திரர் இல்ல இப்ப......இருந்திருந்தா என்ன ஆகும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் Mon Apr 30, 2012 4:50 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.

இதெல்லாம் ஒரு பொழப்புனு நீங்களும் பண்ணிட்டு இருக்கீங்க பாருங்க அண்ணா சிரி என்ன கொடுமை சார் இது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 4:51 pm

பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா அண்ணா. அது கவிதை இது கிறுக்கல் நு, உங்க பதிவை கவிதைனு சொல்லிட்டீங்க பாத்தீங்களா.....சரி விடுங்க......உங்க பதிவு ரொம்ப அருமையா இருந்துச்சு........நான் முதல் ல யென் இந்த மனுசனுக்கு என்ன ஆச்சு.....சாகுறேன் போராணு சொல்லிட்டு இருக்காரேனு தோணுச்சு. அப்றம் தான் தெரிஞ்சுது இவரு சாகல, ஒரு நாள சாகடிக்க போராருனு.......சூப்பர் அண்ணா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஓடிப் போயி கேக் ஆர்டர் பண்ணினப்பரம் தான் தெரிஞ்சதோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 4:52 pm

ராஜா wrote: அதிர்ச்சி அகில உலகத்துக்கும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு போல , எப்ப HR க்கு தெரியபோகுதுன்னு தெரியல. இனிமே கொஞ்ச உஷாரா தான் இருக்கணும் கொலவெறி அண்ணே சிரி
வாஸ்த்தவமான பேச்சு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 4:59 pm

முரளிராஜா wrote:நீங்க அகமகிழவே நாங்க வெட்டியா இருக்கோம் ஒன்னும் புரியல
இல்லேன்னாலும் வேலை செஞ்சிட்டு தான மத்ததெல்லாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 3 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum