புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
55 Posts - 67%
heezulia
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
2 Posts - 2%
viyasan
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
232 Posts - 42%
heezulia
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
21 Posts - 4%
prajai
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
7 Posts - 1%
mruthun
பதில் சொல்லுங்க Poll_c10பதில் சொல்லுங்க Poll_m10பதில் சொல்லுங்க Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

selvarajj
selvarajj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 22/02/2013

Postselvarajj Sun Jul 14, 2013 10:01 pm

எதிர்பார்க்காத பதில்கள்!

1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?

பதில்: அவரது கடைசி போரில்...
...
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....

3. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

4. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?

5. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.

6. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.

7. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.

8. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.

9. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.

10. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்
:நல்வரவு: சோகம் சோகம் சோகம் சோகம் 



" alt="" />
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 10:03 pm

அய்யோ அம்மா இதுக்கு நானு பானுவோட வடையை சாப்பிட்டே கஷ்டப்படலாம் புன்னகை




selvarajj
selvarajj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 22/02/2013

Postselvarajj Sun Jul 14, 2013 10:07 pm

இதுக்கு தான் பெரியபாட்டி கொஞ்சமாவது படிக்க சொன்னாங்கமகிழ்ச்சி அதிர்ச்சி 



" alt="" />
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 14, 2013 10:16 pm

ஐயோ அம்மா ,தெரியாம வந்து படிச்சுட்டேனே அய்யோ, நான் இல்லை 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 14, 2013 10:24 pm

உள்ளே வரும்போதே இப்படியா??????????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 14, 2013 11:10 pm

பதிலும் நீங்களேவா அருமையிருக்கு 




பதில் சொல்லுங்க Mபதில் சொல்லுங்க Uபதில் சொல்லுங்க Tபதில் சொல்லுங்க Hபதில் சொல்லுங்க Uபதில் சொல்லுங்க Mபதில் சொல்லுங்க Oபதில் சொல்லுங்க Hபதில் சொல்லுங்க Aபதில் சொல்லுங்க Mபதில் சொல்லுங்க Eபதில் சொல்லுங்க D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 11:18 pm

1) உலகத்தில் நீளமான நதி எது ? - எந்த நதிக்கு நீளமான கரை இருக்கோ அதுதான் புன்னகை

2) வரைபடத்தில் இந்தியா எங்கு உள்ளது - வரைபடத்தின் நடுவில் உள்ளது புன்னகை

3) கோழி என் கீழே முட்டையிடுகிறது - மேலே இருந்து முட்டை போட்டால் உடைந்துவிடும் புன்னகை

4) சேவல்கோழி என் முட்டை போடாது - முட்டை போட்டால் அத பொட்டக்கோழின்னு சொல்லுவாங்க 

5) 5 கிலோ பஞ்சு பெரியாத 3 கிலோ கல் பெரியதா - கல் தான் - எப்படி - 5 கிலோ பஞ்சை தலையில் போட்டால் தலை உடையாது, 3 கிலோ கல்லை போட்டால் தலை பானால் தான் புன்னகை 


நாங்களும் கேள்வி கேப்போமுள்ள புன்னகை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 15, 2013 12:12 am

அய்யய்யோ இன்னிக்கு நேரமே சரி இல்லப்பா புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 11:57 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 15, 2013 1:02 pm

selvarajj wrote:எதிர்பார்க்காத பதில்கள்!

1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?

பதில்: அவரது கடைசி போரில்...
...
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....

7. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.

8. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.

9. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.

10. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்

மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக