புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
115 Posts - 42%
heezulia
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
7 Posts - 3%
sugumaran
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
366 Posts - 49%
heezulia
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
25 Posts - 3%
prajai
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_m10நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 15, 2012 12:14 am

aalunga wrote:வணக்கம்..

என்னை ஈகரையில் இருந்து நீக்கி விட்டீர்கள். (நான் எதிர்பார்த்தது தான்..).

ஆனால்,
இந்த நீக்கம் குறித்து எனக்கு எந்த அஞ்சலும் வரவில்லை. லாகின் செய்ய
பார்த்தால் தான் தெரிகிறது: Disgracing Other members & Unnecessarily
fighting.

ஈகரையில்
இருந்து ஒருவரை நீக்க முடிவு செய்தால் அவரிடம் அவர் செயலுக்கு விளக்கம்
கேட்பீர்களா?
நீக்கும் பட்சத்தில் தொடர்புடையவருக்கு அஞ்சல் அனுப்புவீர்களா?

நான்
எதற்காக (எந்த பதிவு) நீக்கப்பட்டேன்?
அப்படி ஒரு குறிப்பிட்ட பதிவிற்காக
நீக்கப்பட்டிருந்தால், முதலில் எச்சரித்து பதிவை நீக்கியிருக்கலாமே?
அப்படி எந்த எச்சரிக்கையும் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வரவில்லையே?

தயவு செய்து மேற்கண்ட எனது சந்தேகங்களைத்
தெளிவுபடுத்தவும்.

இவற்றை நான் கேட்பதன் பிண்ணனி, ' உண்மையில் முழு தவறும் என் மீதா' என்பதை அறிவதற்கே...

கீழ் கண்ட ஈகரை விதிமுறை எண் :9 படி அவர் நீக்கப்பட்டார் .

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  392453_119062984892923_100003676655423_96025_1440597863_n

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 12:26 am

விளக்கத்திற்கு நன்றி பாலாஜி.

அவர் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.

இந்த அப்பாவிதான் அங்கு அந்த அமர்க்களம் செய்தாறா என்று?

எச்சரிக்கை செய்திருக்கலாமே என்று வேறு கேட்கிறார்.

அங்கு பிரபு சொல்லி, பின்னர் நானும் சொல்லி, மற்ற பதிவர்களும் சொல்லி, அசுரன் தனி மடலிலும் சொல்லி - அதன் பின்னரும் வந்து பிரபுவை - "வாத்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கதை விடுகிறார் அப்புறம் பேன் பண்ணுவாராமே" என்றெல்லாம் பேசிவிட்டு - இப்ப இந்த மாதிரி படம் காட்டுவது சூப்பரோ சூப்பர்.

நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 15, 2012 12:28 am

என்ன இவர் ஒன்றும் தெரியாதவர் போல் பேசுகிறார்

நான்
எதற்காக (எந்த பதிவு) நீக்கப்பட்டேன்?
அப்படி ஒரு குறிப்பிட்ட பதிவிற்காக
நீக்கப்பட்டிருந்தால், முதலில் எச்சரித்து பதிவை நீக்கியிருக்கலாமே?
அப்படி எந்த எச்சரிக்கையும் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வரவில்லையே?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 15, 2012 1:53 am

நண்பர் ஆளுங்க...இப்போது இப்படி பேசுவதை அப்போதே செய்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்...
எப்போதும் எதிராளியும் தனக்கு நிகரானவன் என்ற எண்ணமே எவரையும் இன்னும் மேலே
உயர்த்தும்...
நமக்கு நிகராக ஒருவர் இல்லையென்றால் அமைதியாக ஒதுங்கி அவர்தம் உயர் அறிவை இன்னும் செம்மைப் படுத்தலில் ஈடுபடுதலே நாகரீகம்...
அதை விடுத்து எப்போதும் பிறரைச் சீண்டிப் பார்த்தலில் சுகம் காணல் சுகமன்று...

இப்போதும் ஒன்றுமில்லை நண்பரே...ஈகரை எப்போதும் ஈரமானக் கரையே...
உங்கள் செயலுக்கு நீங்கள் வருந்தினால் வாஞ்சையோடு வரவேற்று மீண்டும் உங்களை
உறவாட ஏற்கும்...
இதைச் செய்வதும் செய்யாததும் உங்கள் சுய விருப்பம்-முடிவு...
எந்த உறவையும் ஈகரை வேறு வழியில்லை என்றாலும் மிகுந்த வலியோடுதான் இழக்கும் என்பதே என் கருத்து...இயல்பும் அதுவே...

எனவே யோசியுங்கள் நண்பரே...

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  224747944

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Rநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Aநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Emptyநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Rநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 15, 2012 1:56 am

கொலவெறி wrote:

நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.

நூறு சதம் உண்மை-சரி அண்ணா... ஆமோதித்தல்

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  224747944

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Rநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Aநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Emptyநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  Rநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 15, 2012 1:28 pm

கொலவெறி wrote:

நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 15, 2012 2:31 pm

மீண்டும் வேறு பெயரில் வந்து இருக்காரா பாலாஜி...
அந்த ஐடியையும் தடை செய்ய போறீங்களா (அ) மீண்டும் அவர் இங்கே இணைவாரா?

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 2:34 pm

ஆளுங்கவின் கடைசி திரி பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தாலும்
அவருடைய முந்தைய திரிகள் அனைத்தும் சிறப்பானவை.
அவருக்கு தடைக்கு பதிலாக எச்சரித்து உள் நுழைய அனுமதிக்கலாமே.
மறப்பதும் மன்னிப்பதும் ஆரோக்கியமான விசயம்தான்.
இது என் தனிபட்ட கருத்து.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 2:35 pm

உமா wrote:மீண்டும் வேறு பெயரில் வந்து இருக்காரா பாலாஜி...
அந்த ஐடியையும் தடை செய்ய போறீங்களா (அ) மீண்டும் அவர் இங்கே இணைவாரா?

இந்த கேள்விக்கு உங்களுக்கு சரியான விடை தெரிஞ்சா உடனே உங்க மொபைல எடுத்து எங்களுக்கு sms பண்ணுங்க சரியான பதிலளிக்கும் 3 பேருக்கு நான்கு கப் பாயச சுந்தரி ஈகரை இதயக்கனி செய்த பாயசம் இலவசமாக தரப்படும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 2:44 pm

முரளிராஜா wrote:ஆளுங்கவின் கடைசி திரி பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தாலும்
அவருடைய முந்தைய திரிகள் அனைத்தும் சிறப்பானவை.
அவருக்கு தடைக்கு பதிலாக எச்சரித்து உள் நுழைய அனுமதிக்கலாமே.
மறப்பதும் மன்னிப்பதும் ஆரோக்கியமான விசயம்தான்.
இது என் தனிபட்ட கருத்து.
தங்கள் கருத்துக்கு நன்றி , உங்களின் கருத்துகளுக்கு அவரின் கடைசி திரியில் அவரே பதில் கொடுத்திருக்கிறார்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக