ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Poll_c10இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Poll_m10இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

+5
உதயசுதா
தர்மா
balakarthik
பிரசன்னா
முஹைதீன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Empty இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by முஹைதீன் Sun Apr 29, 2012 6:02 pm

First topic message reminder :

ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Hearthealthysecretsoliv
சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.
இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Oilve
இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்
மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.
பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.
புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது.
தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர்.
ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.
இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Oliveoil

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

மெயிலில் வந்தவை


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by balakarthik Sun Apr 29, 2012 6:37 pm

உதயசுதா wrote:
balakarthik wrote:டேஸ்டு நல்லா இல்லை தலிவரே
ரொம்ப சரி. நான் ஊருக்கு போய் இருந்தப்பா யாரோ சொன்னதா சொல்லி ஆலிவ் ஆயிலில் மாமா சமைத்து சாப்பிட்டு அவருக்கு ஒத்துக்காம வயிற்றுபோக்குல கொண்டு போய் விட்டது. அதுல இருந்து ஆலிவ் ஆயில் பக்கமே மாமா வருவதில்லை

நீங்க அடுத்தமுறை வேப்பெண்ணையில் சமைச்சு பாருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by தர்மா Sun Apr 29, 2012 6:45 pm

பியாக்ரோ கம்பனி நன்றாக இருக்கும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சம் பழம் ஜூய்ஸில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவே ஆயில் கலந்து குடித்தால் நல்லது. ஆனால் சோம்பேறிதனதால் நான் இதுவரை இதை செய்ததில்லை. law is not for the law makers


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 6:46 pm

உதயசுதா wrote:
பிரசன்னா wrote:
radharmaa wrote:ஆலிவ் சீட்ஸும் இப்போது பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் வருகிறது அது கூட சாப்பிடலாம்
எந்த கலவை நன்றாக இருக்கும்... இப்படி தான் ஒரு முறை ஆலிவ் உடம்பிற்க்கு நல்லது என்று வாங்கி பாதியை.... இல்லை இல்லை முக்கால்வாசியை waste பண்னினேன்... அது மட்டும் இல்லை வீட்டில் நல்லா பாராட்டுதலும் கிடைத்தது.
வெறும் பாராட்டு மட்டும் தான் கிடைச்சதா, கை தட்டல் எதுவும் கிடைக்கலையா பிரசன்னா
உதயசுதா wrote:
balakarthik wrote:டேஸ்டு நல்லா இல்லை தலிவரே
ரொம்ப சரி. நான் ஊருக்கு போய் இருந்தப்பா யாரோ சொன்னதா சொல்லி ஆலிவ் ஆயிலில் மாமா சமைத்து சாப்பிட்டு அவருக்கு ஒத்துக்காம வயிற்றுபோக்குல கொண்டு போய் விட்டது. அதுல இருந்து ஆலிவ் ஆயில் பக்கமே மாமா வருவதில்லை
நல்ல வேலை இது மாதிரி எதுவும் எங்க வீட்டில் நடக்கவில்லை... நான் தாபிச்சேன்....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by balakarthik Sun Apr 29, 2012 6:49 pm

radharmaa wrote:பியாக்ரோ கம்பனி நன்றாக இருக்கும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சம் பழம் ஜூய்ஸில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவே ஆயில் கலந்து குடித்தால் நல்லது. ஆனால் சோம்பேறிதனதால் நான் இதுவரை இதை செய்ததில்லை. law is not for the law makers

லா லா லா லள்ளே லாலா லா
லாலா லாலா லா லா லா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by தர்மா Sun Apr 29, 2012 6:53 pm

ஐ ஆம் சிங்கிங்க் சாங்க் பிளாப் சாங்க்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by கேசவன் Sun Apr 29, 2012 9:25 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 1357389இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 59010615இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Images3ijfஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by யினியவன் Sun Apr 29, 2012 9:46 pm

டு லீவ் லாங்கர் யூஸ் ஆலிவ் ஆயில்ன்னு சொல்றீங்க.

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by முரளிராஜா Mon Apr 30, 2012 9:50 am

ஆலிவ் எண்ணெய் பற்றிய உங்கள் பகிர்வுக்கு நன்றி முஹைதின்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   - Page 2 Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum