ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

+5
உதயசுதா
தர்மா
balakarthik
பிரசன்னா
முஹைதீன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by முஹைதீன் Sun Apr 29, 2012 6:02 pm

ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Hearthealthysecretsoliv
சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.
இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Oilve
இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்
மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.
பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.
புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது.
தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர்.
ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.
இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Oliveoil

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

மெயிலில் வந்தவை


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 6:10 pm

சூப்பருங்க பகிர்விர்க்கு நன்றி முஹைதீன் மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by balakarthik Sun Apr 29, 2012 6:12 pm

எது இந்த கார்டியோ ஆலிவ் ஆயிலை சொல்கிறீர்களா முகைதீன்


ஈகரை தமிழ் களஞ்சியம் இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by தர்மா Sun Apr 29, 2012 6:22 pm

அதன் விலயை kettaal heart அட்டாக்கே vanthu விடும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by தர்மா Sun Apr 29, 2012 6:23 pm

ஆலிவ் சீட்ஸும் இப்போது பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் வருகிறது அது கூட சாப்பிடலாம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 6:28 pm

radharmaa wrote:ஆலிவ் சீட்ஸும் இப்போது பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் வருகிறது அது கூட சாப்பிடலாம்
எந்த கலவை நன்றாக இருக்கும்... இப்படி தான் ஒரு முறை ஆலிவ் உடம்பிற்க்கு நல்லது என்று வாங்கி பாதியை.... இல்லை இல்லை முக்கால்வாசியை waste பண்னினேன்... அது மட்டும் இல்லை வீட்டில் நல்லா பாராட்டுதலும் கிடைத்தது.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by balakarthik Sun Apr 29, 2012 6:29 pm

டேஸ்டு நல்லா இல்லை தலிவரே


ஈகரை தமிழ் களஞ்சியம் இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by உதயசுதா Sun Apr 29, 2012 6:31 pm

பிரசன்னா wrote:
radharmaa wrote:ஆலிவ் சீட்ஸும் இப்போது பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் வருகிறது அது கூட சாப்பிடலாம்
எந்த கலவை நன்றாக இருக்கும்... இப்படி தான் ஒரு முறை ஆலிவ் உடம்பிற்க்கு நல்லது என்று வாங்கி பாதியை.... இல்லை இல்லை முக்கால்வாசியை waste பண்னினேன்... அது மட்டும் இல்லை வீட்டில் நல்லா பாராட்டுதலும் கிடைத்தது.
வெறும் பாராட்டு மட்டும் தான் கிடைச்சதா, கை தட்டல் எதுவும் கிடைக்கலையா பிரசன்னா


இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Uஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Dஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Aஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Yஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Aஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Sஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Uஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Dஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Hஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by சதாசிவம் Sun Apr 29, 2012 6:33 pm

நல்ல தகவல் முகைதீன் சூப்பருங்க
பகிர்தமைக்கு நன்றி


சதாசிவம்
இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by உதயசுதா Sun Apr 29, 2012 6:34 pm

balakarthik wrote:டேஸ்டு நல்லா இல்லை தலிவரே
ரொம்ப சரி. நான் ஊருக்கு போய் இருந்தப்பா யாரோ சொன்னதா சொல்லி மாமா ஆலிவ் ஆயிலில் சமைத்து சாப்பிட்டு அவருக்கு ஒத்துக்காம வயிற்றுபோக்குல கொண்டு போய் விட்டது. அதுல இருந்து ஆலிவ் ஆயில் பக்கமே மாமா வருவதில்லை


Last edited by உதயசுதா on Sun Apr 29, 2012 6:57 pm; edited 1 time in total


இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Uஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Dஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Aஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Yஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Aஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Sஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Uஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Dஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Hஇதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்   Empty Re: இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum