ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

4 posters

Go down

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Empty காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 4:05 pm

திருப்பதி கோவிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. புரோகிதர்கள் மூலம் காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்தி வைத்தார். ஆந்திராவில் பிரபலமானது ஒங்கோல் காளை. இந்த இனம் அழிவதை தடுக்கவும், உலக அமைதிக்காகவும் விவசாயம் செழிக்கவும் ஒங்கோல் காளைக்கும், கபிலா இன பசுவுக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது.

மேற்கு கோதாவரி மாவட்டம் தனுக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கட நாகேஸ்வரராவ் தம்பதி இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். வேத மந்திரங்கள் முழங்க புரோகிதர்கள் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.

முகூர்த்த நேரத்தில் பசுவுக்கு தாலி கட்டப்பட்டது. எம்.எல்.ஏ.வும் அவரது மனைவியும் கன்னிகா தானம் செய்தனர். திருமணம் முடிந்ததும் புதுமண ஜோடி மாடுகள் திருப்பதி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது.

நக்கீரன்
~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Empty Re: காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

Post by யினியவன் Sun Apr 29, 2012 4:41 pm

அடக் கொடுமையே!!!!

அதான நம்ம காளை வேந்தனுக்கோன்னு நெனச்சிட்டேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Empty Re: காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

Post by முரளிராஜா Mon Apr 30, 2012 5:29 am

கொலவெறி wrote:அடக் கொடுமையே!!!!

அதான நம்ம காளை வேந்தனுக்கோன்னு நெனச்சிட்டேன்.
கடுப்பேத்றார் மை லார்ட் மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Empty Re: காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

Post by யினியவன் Mon Apr 30, 2012 9:14 am

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:அடக் கொடுமையே!!!!

அதான நம்ம காளை வேந்தனுக்கோன்னு நெனச்சிட்டேன்.
கடுப்பேத்றார் மை லார்ட் மண்டையில் அடி
டென்ஷன் ஆவாதீங்க முரளி. நம்ம காளை வேந்தனுக்கு கல்யாணம்ன்னா நம்மள கூப்பிடாம பண்ண மாட்டார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Empty Re: காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

Post by கேசவன் Mon Apr 30, 2012 9:21 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. 1357389காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. 59010615காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Images3ijfகாளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Empty Re: காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

Post by முரளிராஜா Mon Apr 30, 2012 9:23 am

கேசவன் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்னாச்சு கேசவா இப்படி முட்டிக்கிறிங்க? சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Empty Re: காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

Post by யினியவன் Mon Apr 30, 2012 9:29 am

முரளிராஜா wrote:
கேசவன் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்னாச்சு கேசவா இப்படி முட்டிக்கிறிங்க? சிரி
இதிலிருந்து நம்ம கே7 க்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியுது முரளி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Empty Re: காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

Post by முரளிராஜா Mon Apr 30, 2012 9:31 am

கொலவெறி wrote:இதிலிருந்து நம்ம கே7 க்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியுது முரளி. புன்னகை
கல்யாணம் ஆனா இன்னும் வேகமா முட்டிக்கனும்னு சொன்னாலும் அவருக்கு புரியவா போகுது சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Empty Re: காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

Post by யினியவன் Mon Apr 30, 2012 10:08 am

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:இதிலிருந்து நம்ம கே7 க்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியுது முரளி. புன்னகை
கல்யாணம் ஆனா இன்னும் வேகமா முட்டிக்கனும்னு சொன்னாலும் அவருக்கு புரியவா போகுது சிரி
முட்டிக்கோன்னு அவங்க சொன்னாதான் முட்டிக்கணும் போலன்னு தெரியும் லெவலுக்கு ஆயிடுவாறு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Empty Re: காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum