ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Poll_c10ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Poll_m10ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

+3
உதயசுதா
யினியவன்
பிரசன்னா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 1:27 pm

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Main_11366
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று (29.04.2012) அரசு முறை பயணமாக தென் ஆப்பிரிக்கா, செஷல்ஸ் தீவுக்கு கிளம்பினார். அவரை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங், பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா மற்றும் இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் வழியனுப்பி வைத்தனர்.

முதலில் அவர் செஷல்ஸ் தீவுக்குப் பயணமாகிறார். பிறகு அங்கிருந்து மே 1ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். செஷல்ஸ் தீவில் அமைச்சர் ஜேம்ஸ் அலெக்ஸ் மிச்சேலுடன் இரு நாட்டு உறவுகள், வர்த்தக உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றுகிறார். பிறகு தென் ஆப்பிரிக்காவில் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுகிறார். ஜனாதிப தியுடன் மத்திய அமைச்சர் சச்சின் பைலட்எம்.பி.க்கள் பிரபா தாகூர் மற்றும் சஞ்சய் சாம்ரோ டோத்ரி ஆகியோர் உடன் செல்கின்றனர்.

நக்கீரன்.

~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty Re: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by யினியவன் Sun Apr 29, 2012 1:29 pm

நாட்டாமை வரவேற்பு களை கட்டனும் - அம்புட்டும் உங்க பொறுப்பு தான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty Re: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by உதயசுதா Sun Apr 29, 2012 1:29 pm

ஆமா இவங்களுக்கு வேற என்ன வேலை இருக்கு. நல்ல அரசு செலவுல சுத்தி பார்த்துட்டு வாங்க மேடம்.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Uஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Dஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Aஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Yஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Aஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Sஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Uஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Dஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Hஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty Re: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by balakarthik Sun Apr 29, 2012 1:33 pm

உதயசுதா wrote:ஆமா இவங்களுக்கு வேற என்ன வேலை இருக்கு. நல்ல அரசு செலவுல சுத்தி பார்த்துட்டு வாங்க மேடம்.

அட அவுங்களுக்கு இருக்குற முக்கியமான ஒரே வேலை அதுத்தான் அதுலையும் நொள்ளை நொட்டை சொன்னால் என்னதான் பண்ணுவாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty Re: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 1:34 pm

இங்க இந்த செய்தியை பதிந்ததே... கொலவெறி (நாட்டாமை) மற்றும் உதயசுதாவின் பின்னூட்டதை மனதில் கொண்டதால் தான்... முதலில் சொல்லிய இருவருக்கும் நாட்டாமை ஸ்பெஷல்ல ட்ரீட் குடுபார்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty Re: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by உதயசுதா Sun Apr 29, 2012 1:39 pm

பிரசன்னா wrote:இங்க இந்த செய்தியை பதிந்ததே... கொலவெறி (நாட்டாமை) மற்றும் உதயசுதாவின் பின்னூட்டதை மனதில் கொண்டதால் தான்... முதலில் சொல்லிய இருவருக்கும் நாட்டாமை ஸ்பெஷல்ல ட்ரீட் குடுபார்
அடடா என்னோட பின்னூட்டத்த கூட எதிர்பார்க்குறாங்களே. ரொம்ப நன்றி பிரசன்னா

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Uஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Dஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Aஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Yஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Aஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Sஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Uஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Dஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Hஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty Re: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by balakarthik Sun Apr 29, 2012 1:43 pm

உதயசுதா wrote:
பிரசன்னா wrote:இங்க இந்த செய்தியை பதிந்ததே... கொலவெறி (நாட்டாமை) மற்றும் உதயசுதாவின் பின்னூட்டதை மனதில் கொண்டதால் தான்... முதலில் சொல்லிய இருவருக்கும் நாட்டாமை ஸ்பெஷல்ல ட்ரீட் குடுபார்
அடடா என்னோட பின்னூட்டத்த கூட எதிர்பார்க்குறாங்களே. ரொம்ப நன்றி பிரசன்னா

அக்கா இது நீங்க சேர்த்த கூட்டமல்ல அன்பாலே தானா சேர்ந்த கூட்டம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty Re: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by உதயசுதா Sun Apr 29, 2012 1:56 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:
பிரசன்னா wrote:இங்க இந்த செய்தியை பதிந்ததே... கொலவெறி (நாட்டாமை) மற்றும் உதயசுதாவின் பின்னூட்டதை மனதில் கொண்டதால் தான்... முதலில் சொல்லிய இருவருக்கும் நாட்டாமை ஸ்பெஷல்ல ட்ரீட் குடுபார்
அடடா என்னோட பின்னூட்டத்த கூட எதிர்பார்க்குறாங்களே. ரொம்ப நன்றி பிரசன்னா

அக்கா இது நீங்க சேர்த்த கூட்டமல்ல அன்பாலே தானா சேர்ந்த கூட்டம்
ஐயாயோ பாலா என்கிட்டவே உன் வஞ்சபுகழ்ச்சியா பாடுறியே.நல்லா இல்ல சொல்லிட்டேன். அப்புறம் நான் முனியம்மா ஸ்டைலில் பேச வேண்டி இருக்கும்

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Uஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Dஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Aஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Yஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Aஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Sஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Uஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Dஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Hஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty Re: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by balakarthik Sun Apr 29, 2012 1:58 pm

உதயசுதா wrote:ஐயாயோ பாலா என்கிட்டவே உன் வஞ்சபுகழ்ச்சியா பாடுறியே.நல்லா இல்ல சொல்லிட்டேன். அப்புறம் நான் முனியம்மா ஸ்டைலில் பேச வேண்டி இருக்கும்

நாங்கள் ஜக்கம்மாவையே பார்த்தவர்கள் முனியம்மாவை சமாளிக்கமாட்டோமா அண்ணன் கொலவெறியை கோர்த்துவிட்டு நாங்கள் எஸ்கேப்பாகிவிடுவோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty Re: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by யினியவன் Sun Apr 29, 2012 2:01 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:ஐயாயோ பாலா என்கிட்டவே உன் வஞ்சபுகழ்ச்சியா பாடுறியே.நல்லா இல்ல சொல்லிட்டேன். அப்புறம் நான் முனியம்மா ஸ்டைலில் பேச வேண்டி இருக்கும்

நாங்கள் ஜக்கம்மாவையே பார்த்தவர்கள் முனியம்மாவை சமாளிக்கமாட்டோமா அண்ணன் கொலவெறியை கோர்த்துவிட்டு நாங்கள் எஸ்கேப்பாகிவிடுவோம்
அடப் பாவிங்களா என்ன தர்ம அடி வாங்கறதுக்குன்னே வளக்குறீங்களா? அப்ப அதுவும் அன்பு இல்லியா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Empty Re: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum