புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
59 Posts - 55%
heezulia
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
54 Posts - 55%
heezulia
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_m10வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Poll_c10 
2 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 7:41 am

வாழ்க்கையில் காதல் வயப்படாத மனிதர் இருக்கவே முடியாது. ஏதோ ஒரு வகையில் காதலில் சிக்குண்டு விடுவார்கள். இதில் வெற்றி, தோல்வி இவர்களது மனநிலையை பொறுத்து அமையும். இந்த ருசிகரமான காதல் விவகாரம் குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள். இதில் ஒரு மனிதனில் வாழ்க்கையில் 4 முறை காதல் வயப்படுவார்கள் என கண்டுபிடித்துள்ளனர். இதில் 20 வயதிற்கு முன்பே ஒரு முறை கண்டிப்பாக காதல் வலையில் சிக்கிக் கொள்வார்கள் என்பதே இந்த புதிய கண்டுபிடிப்பில் வெளியான தகவல் ஆகும்.

இதேபோல வழக்கத்திற்கு முன்பாக சிறு வயதிலேயே பூப்பு பருவம் அடையும் பெண்கள் எளிதில் பாலியல் பலாத்காரம் மற்றும் கர்ப்பம் அடைதல் போன்றவற்றில் சிக்கி விடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 29, 2012 7:57 am

வாழ்க்கையில 4 முறைதான் காதல் மலருமா ?
கருத்து கணிப்பு தப்பா இருக்கே சிவா புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 8:11 am

முரளிராஜா wrote:வாழ்க்கையில 4 முறைதான் காதல் மலருமா ?
கருத்து கணிப்பு தப்பா இருக்கே சிவா புன்னகை

இந்தக் கணிப்பு எங்களைப் போன்ற நல்லவர்களுக்கு, உங்களுக்கானது அல்ல பாஸ்! பைத்தியம்

வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 29, 2012 8:18 am

சரியா உங்க கணக்கை கூட்டி பாருங்க பாஸ் சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 8:48 am

முரளிராஜா wrote:சரியா உங்க கணக்கை கூட்டி பாருங்க பாஸ் சிரி

எனக்கு கூட்டல் கணக்கு தெரியாது, கழித்தல் கணக்கு மட்டுமே தெரியும்!

(புதியன புகுதலும், பழையன கழிதலும்)

வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 29, 2012 8:52 am

கழித்தல் கணக்கு நீங்க போட்ட மாதிரி தெரியல எதிர்தரப்பில் போட்ட மாதிரில தெரியுது புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 9:02 am

முரளிராஜா wrote:கழித்தல் கணக்கு நீங்க போட்ட மாதிரி தெரியல எதிர்தரப்பில் போட்ட மாதிரில தெரியுது புன்னகை

இப்படியெல்லாமா துருவி துருவிக் கேள்வி கேட்பது? அய்யோ, நான் இல்லை

வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Sun Apr 29, 2012 12:17 pm

முரளிராஜா wrote:வாழ்க்கையில 4 முறைதான் காதல் மலருமா ?
கருத்து கணிப்பு தப்பா இருக்கே சிவா புன்னகை

ஆமாங்கோ....!! ஆமாங்கோ...!!! சியர்ஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 12:23 pm

இதுக்கெல்லாம் எதுக்கு ஆராய்சி நம்ம ஊரு ஆட்டோகிராப் படத்தை பார்க்கவேண்டியதுத்தானே

ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 12:25 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:கழித்தல் கணக்கு நீங்க போட்ட மாதிரி தெரியல எதிர்தரப்பில் போட்ட மாதிரில தெரியுது புன்னகை

இப்படியெல்லாமா துருவி துருவிக் கேள்வி கேட்பது? அய்யோ, நான் இல்லை
துருவி துருவி கேட்டாத் தானே காலா காலத்தில் கல்யாணம் பண்ணி தேங்கா துருவர நிலையை அடைய முடியும்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக