ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

+2
ராஜா
சிவா
6 posters

Go down

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Empty ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Post by சிவா Sun Apr 29, 2012 7:38 am

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Ms05

இலங்கையில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் ராஜபக்சே கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கை மாத்தாளை மாவட்டம் தம்புல்ல என்னும் ஊரில் 60 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இடித்து சேதப்படுத்தி உள்ளதை கண்டித்து, சென்னை டி.டி.கே.சாலை பிரிவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

இதில், மாநில செயலாளர் அபுபைசர், துணை பொதுச் செயலாளர் செய்யது இக்பால், பொருளாளர் அபுபக்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கொடும்பாவி எரிப்பு

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கொடும்பாவியை எடுத்து வந்து, நடுரோட்டில் போட்டு தீ வைத்து எரித்து கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள். பின்னர் பேனரில் பொறிக்கப்பட்டு இருந்த இலங்கை கொடியின் மீது செருப்பை வீசி கோஷம் போட்டுக்கொண்டு இலங்கை தூதரகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ராஜபக்சேயின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி


ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Empty Re: ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Post by சிவா Sun Apr 29, 2012 7:53 am

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது 380358_442032442478278_100000145796525_1808662_392029335_n


ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Empty Re: ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Post by சிவா Sun Apr 29, 2012 7:54 am

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது 319731_442012012480321_100000145796525_1808622_1478079338_n


ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Empty Re: ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Post by ராஜா Sun Apr 29, 2012 10:23 am

இலங்கையில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் ராஜபக்சே கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Empty Re: ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Post by யினியவன் Sun Apr 29, 2012 11:35 am

இதை எரித்து என்ன பன்றது? அந்த விஷ ஜந்தூ இன்னும் விஷத்தை கக்கிட்டு இருக்கே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Empty Re: ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Post by சதாசிவம் Sun Apr 29, 2012 11:35 am

கூட்டம் கூட்டமாக மனித உயிர்கள் பலியாகும் போதும், ஆப்கானிஸ்தானின் பழமையான புத்தர் சிலை இடிக்கும் போதும் இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. நாங்கள் தமிழ் பேசுவோம், ஆனால் தமிழர்கள் கிடையாது வேறு இனம் என்று கூறி விலகிய மக்கள், இன்று தங்களுக்கு கவலை வரும் போது இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்கள்.

இவர்களது கோரிக்கையாவது இந்திய அரசின் காதில் விழட்டும்.





சதாசிவம்
ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Empty Re: ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 29, 2012 11:49 am

விடுதலைப் புலிகளையும், ஈழ விடுதலையையும் காட்டிக்கொடுத்தவர்கள்தான் இலங்கை முஸ்லிம்கள். தேவையானால் நாங்களும் தமிழர்கள் என்பார்கள், அடுத்த நிமிடமே சிங்களவனோடு சேர்ந்துகொண்டு நாங்கள் தனி என்பார்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Empty Re: ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Post by உதயசுதா Sun Apr 29, 2012 1:23 pm

சதாசிவம் wrote:கூட்டம் கூட்டமாக மனித உயிர்கள் பலியாகும் போதும், ஆப்கானிஸ்தானின் பழமையான புத்தர் சிலை இடிக்கும் போதும் இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. நாங்கள் தமிழ் பேசுவோம், ஆனால் தமிழர்கள் கிடையாது வேறு இனம் என்று கூறி விலகிய மக்கள், இன்று தங்களுக்கு கவலை வரும் போது இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்கள்.

இவர்களது கோரிக்கையாவது இந்திய அரசின் காதில் விழட்டும்.





அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Uராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Dராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Aராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Yராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Aராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Sராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Uராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Dராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Hராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Empty Re: ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கனடா செல்லவிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தாய்லாந்தில் கைது
» சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ?
» பாகிஸ்தானில் தர்காவில் குண்டு வெடிப்பு; 30 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்
» இலங்கையில் மீனவர்கள் சிறை வைப்பு: திருமாவளவன் ஆர்ப்பாட்டம்; ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு
» பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum